tag:blogger.com,1999:blog-4076775245872914282.post3184770193134182870..comments2023-10-30T18:24:34.530+05:30Comments on அதிரடி ஹாஜா: பிரச்சார கோமாளி ....NKS.ஹாஜா மைதீன்http://www.blogger.com/profile/12135751949588238938noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-4076775245872914282.post-42481065730469202882011-04-29T21:14:50.629+05:302011-04-29T21:14:50.629+05:30உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி திரு ராஜே...உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி திரு ராஜேஷ் ....

நீங்கள் சொல்வது எல்லாம் சரிதான்....ஆனால் அவரின் பிரச்சாரம் விஜயகாந்தின் மேல் உள்ள வெறுப்பினால் மட்டுமே தவிர மக்களின் மேல் உள்ள அக்கறையினால் அல்ல...NKS.ஹாஜா மைதீன்https://www.blogger.com/profile/12135751949588238938noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4076775245872914282.post-38584677142802949692011-04-29T21:01:45.989+05:302011-04-29T21:01:45.989+05:30உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பர்களே...உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பர்களே...NKS.ஹாஜா மைதீன்https://www.blogger.com/profile/12135751949588238938noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4076775245872914282.post-74209112993823930552011-04-29T21:00:51.090+05:302011-04-29T21:00:51.090+05:30#ஜீ... சொன்னது…
ஹாய் நண்பா! பாத்து ரொம்ப நாளாச்சுல...#ஜீ... சொன்னது…
ஹாய் நண்பா! பாத்து ரொம்ப நாளாச்சுல்ல! :-)#

ஆமாம் நண்பரே.....திரும்பவும் வந்தாச்சு.....நீங்கள் நலம் என்றே நம்புகிறேன்....NKS.ஹாஜா மைதீன்https://www.blogger.com/profile/12135751949588238938noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4076775245872914282.post-59116612990304302962011-04-29T19:40:48.670+05:302011-04-29T19:40:48.670+05:30ஹாய் நண்பா! பாத்து ரொம்ப நாளாச்சுல்ல! :-)ஹாய் நண்பா! பாத்து ரொம்ப நாளாச்சுல்ல! :-)Anonymoushttps://www.blogger.com/profile/08920808246478635142noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4076775245872914282.post-12149771650033035432011-04-29T14:02:24.219+05:302011-04-29T14:02:24.219+05:30//வடிவேலு தனது பிரச்சாரத்தில் மக்களுக்கு என்ன நல்ல...//வடிவேலு தனது பிரச்சாரத்தில் மக்களுக்கு என்ன நல்ல திட்டங்களை பற்றி சொன்னார்?//

சாராயத்தை பற்றிதான் பேசினார்....MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4076775245872914282.post-12849369954479787852011-04-29T12:52:59.085+05:302011-04-29T12:52:59.085+05:30ஹெட்லைன் டுடே - எக்சிட் போல் கணிப்பு படி தி மு க ம...ஹெட்லைன் டுடே - எக்சிட் போல் கணிப்பு படி தி மு க முந்துகிறது - முந்தைய கணிப்பில் ஜெ தான் முதல்வர் என்று அடித்து சொன்ன இந்திய டுடே இப்போது ஜெ முதல்வராவது சந்தேகமே என தெரிவித்துள்ளது.. தி மு க தனியாக 90 வரையும் , அதன் கூட்டணியோ சேர்ந்து 130௦ வரையும் பெரும் என்று தெரிகிறது.. தி மு க வின் பிரசாரம் மிக அதிகமான வாக்களர்களை தி மு க பக்கம் இழுத்துள்ளது

தலித் வாக்குகளில் பெரும் பகுதி தி மு க விற்கு சென்றுள்ளது.. கிராமப்புறங்களில் தி மு க அதிக வாக்குகளை பெற்றுள்ளது .
அ தி மு க வை விட கிராமப்புறத்தில் 5% அதிகம் தி மு க விற்கு
முதல் முறை வாக்காளர்கள் வாக்கு தி மு க வே அதிகம் பெற்றுள்ளது

தேர்தலுக்கு முன் தி மு க விற்கு 44% பேர் ஆதரவு சொன்னார்கள்.. இப்போது 50% க்கு மேல் தி மு க விற்கு வாக்களித்திருப்பதாக தெரிகிறது

அம்மா கொடநாட்டில் இருக்க வேண்டும் என்பது விதி போலராஜேஷ், திருச்சிhttps://www.blogger.com/profile/17946998926335705555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4076775245872914282.post-88337164686784245502011-04-29T12:51:13.622+05:302011-04-29T12:51:13.622+05:30வெறும் குடிகாரர் என்று மட்டுமே சொல்ல வில்லையே.. வ...வெறும் குடிகாரர் என்று மட்டுமே சொல்ல வில்லையே.. விருதச்சலதுகு என்ன செஞ்ச நு கேட்டாரு .. அம்மா பொம்மைய கொளுத்தி செருப்பால அடிச்சிட்டு கூட்டனிய நு கேட்டாரு .. குடும்ப அரசியல் நு சொல்ற ஆனா நீ மனைவி மச்சினன் மாமியார வெச்சு தானே கட்சி நடத்துற நு கேட்டாரு.. பொதுமக்களுக்காக கட்டுற பலத்துக்கு கொஞ்சம் இடம் தர முடியல உன்னால, நீ எப்படி முதல்வர வருவா நு கேட்டாரு.. இப்படி நறுக்கு நல்ல தானே கேட்டாரு.. ! வெறும் குடிகாரன் நு சொன்னதை மட்டும் என் எடுத்து வெச்சு பேசணும்..??
அதுவும் இல்லாம, அவர் சரக்கடிச்சிட்டு போதைல பேசுறது சேலம் மாநாட்டுல தெள்ளத்தெளிவா தெரிஞ்சுதே ...

உங்க வீட்ல ஒருத்தன் கல்ல விட்டு எரிஞ்சு கலாட்ட பண்ணிட்டு , அப்புறம் உங்க தெரிவுலையே கவுன்சிலற்கு நின்னா, நீங்க அவரை எதிர்த்து பேசுவீங்களா? மாடீன்களா ? அட்லீஸ்ட் உங்களுக்கு தெரிஞ்சவங்க கிட்ட பொய் ப்ளிஸ் ஒட்டு போடதீங்கனு சொல்லுவீங்களா? மாடீன்களா?ராஜேஷ், திருச்சிhttps://www.blogger.com/profile/17946998926335705555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4076775245872914282.post-2283763964460693352011-04-29T12:45:37.555+05:302011-04-29T12:45:37.555+05:30//நீயெல்லாம் பிரசாரம் பண்ணி நாங்கள் கேட்கவேண்டிய ந...//நீயெல்லாம் பிரசாரம் பண்ணி நாங்கள் கேட்கவேண்டிய நிலைமை....என்ன கொடுமை இது.....

சிங்கமுத்து - மயில்சாமி - வையாபுரி - செந்தில் - விந்திய - ராதாரவி - ???????????? இவங்க பிரசாரத்தை எல்லாம் கேட்கவேண்டிய நிலையா ??ராஜேஷ், திருச்சிhttps://www.blogger.com/profile/17946998926335705555noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4076775245872914282.post-33821720335662493202011-04-29T12:42:39.459+05:302011-04-29T12:42:39.459+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4076775245872914282.post-50310309094623952212011-04-29T11:59:50.778+05:302011-04-29T11:59:50.778+05:30அமாம் இது நிஜமாகவே சுயநல பிரச்சாரம் தான் ..அமாம் இது நிஜமாகவே சுயநல பிரச்சாரம் தான் ..சக்தி கல்வி மையம்https://www.blogger.com/profile/08637111844922318718noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4076775245872914282.post-4816855153370274372011-04-29T11:43:03.911+05:302011-04-29T11:43:03.911+05:30வடிவேலுக்கு கேப்டன் மீது இருந்த பழைய பகைமற்றும் கா...வடிவேலுக்கு கேப்டன் மீது இருந்த பழைய பகைமற்றும் காழ்ப்புணர்ச்சியை போக்கிக் கொள்ளவே அவருக்கு எதிராக பிரச்சாரத்தில் ஈடுபட்டார்...

இனி என்னவாகும் என்று காலமே பதில் சொல்லும்....
ஆட்சியை பொருத்தே இதற்காக முடிவு இருக்கிறது...கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4076775245872914282.post-56061362244085672362011-04-29T11:22:20.246+05:302011-04-29T11:22:20.246+05:30சரியாக கேட்டீர்கள்
எதுலும் இணைக்கவில்லையா?சரியாக கேட்டீர்கள்

எதுலும் இணைக்கவில்லையா?Speed Masterhttps://www.blogger.com/profile/11459574920259026526noreply@blogger.com