tag:blogger.com,1999:blog-4076775245872914282.post5751217320316496481..comments2023-10-30T18:24:34.530+05:30Comments on அதிரடி ஹாஜா: பதிவுலக சினிமா விமர்சனங்கள் சரியா?!NKS.ஹாஜா மைதீன்http://www.blogger.com/profile/12135751949588238938noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-4076775245872914282.post-79682477708477675092013-01-24T18:54:34.231+05:302013-01-24T18:54:34.231+05:30SALAM,
முஸ்லிம்கள் இனி எதில் கவனம் செலுத்தவேண்டும...SALAM,

முஸ்லிம்கள் இனி எதில் கவனம் செலுத்தவேண்டும்-கருத்துகணிப்பு:
இஸ்லாமிய சகோதர சகோதரிகளே நாம் இனிவரும் காலங்களில் எதிர்வரக்கூடிய பிரச்சனைகளை எதிர்கொள்ள சரியான வழிகாட்டுதலுடன் தான் முன் செல்கிறோமா?உங்களின் கருத்துகளை அவசியம் பதிந்து நம் சமுகத்திற்கு நேரான வழியில் செல்ல உதவுங்கள்.

கருத்துக்களை இக்கட்டுரையில் பதியவும்:http://tvpmuslim.blogspot.in/2013/01/muslimkal-ethil-kavanam-seluththavendum-tamil-survey.htmlதிருவாளப்புத்தூர் முஸ்லீம்https://www.blogger.com/profile/03716590024042220839noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4076775245872914282.post-73139453269759694222013-01-21T11:36:50.158+05:302013-01-21T11:36:50.158+05:30நண்பரே நீங்கள் சொல்வது போல படம் ஜோர்தான், வில்லன்க...நண்பரே நீங்கள் சொல்வது போல படம் ஜோர்தான், வில்லன்கள் என்ட்ரி ஆகும் வரை. அதற்கப்புறம் செம கடுப்பாகி விட்டது. இந்த படம் GAME என்கிற ஆங்கிலப்படத்தின் உட்டாலக்கடி என்று சொல்கிறார்களே உண்மையா?பாலாhttps://www.blogger.com/profile/18074670716519693324noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4076775245872914282.post-70562753980669247802013-01-20T23:04:42.248+05:302013-01-20T23:04:42.248+05:30இதில் இன்னொரு கோஷ்டியும் உண்டு. அவர்களை போதிமர பதி...இதில் இன்னொரு கோஷ்டியும் உண்டு. அவர்களை போதிமர பதிவர்கள் என்று சொல்லலாம். பலர் போற்றும் படத்தை தூற்றி, தூற்றுவதை போற்றி வீம்புக்கென்றே எழுதும் ஆட்கள் அவர்கள். அப்போதுதான் 'அட வித்யாசமான ஆங்கிளில் யோசிக்கிறாரே இவர். சினிமாவை கரைத்து குடித்து இருப்பாரோ?' என்று நாம் என்ன வேண்டும் என்பதற்காக செய்யும் செயல் அது.

அதையும் தொடர்ந்து பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன். Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4076775245872914282.post-34916190542782967212013-01-20T19:33:49.497+05:302013-01-20T19:33:49.497+05:30மோகன் குமார் இப்படத்தை பாராட்டி எழுதியிருந்தார், ஏ...மோகன் குமார் இப்படத்தை பாராட்டி எழுதியிருந்தார், ஏனோ மற்றவர்கள் சரியில்லை என எழுதி விட்டனர்.

\\அதே நேரத்தில் ஒரு படத்தை பற்றி நெகடிவ்வாக பிரபலமான யாராவது ஒருவர் எழுதிவிட்டால் அந்த படம் நன்றாகவே இருந்தாலும் மற்ற பதிவர்களும் படம் மோசம் என்ற விதத்திலே எழுதி விடுகின்றனர்.\\ இதனால் தான் எல்லா வாக்குப் பதிவும் முடியும் வரை ஒட்டு எண்ணிக்கையை ஆரம்பிப்பதில்லை!!Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4076775245872914282.post-40162843202504471362013-01-20T16:20:18.249+05:302013-01-20T16:20:18.249+05:30நன்றி..வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி..வருகைக்கும் கருத்துரைக்கும் NKS.ஹாஜா மைதீன்https://www.blogger.com/profile/12135751949588238938noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4076775245872914282.post-19196295172741746422013-01-20T16:19:41.218+05:302013-01-20T16:19:41.218+05:30ok okok okNKS.ஹாஜா மைதீன்https://www.blogger.com/profile/12135751949588238938noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4076775245872914282.post-91837907502685628902013-01-20T16:19:23.138+05:302013-01-20T16:19:23.138+05:30சரியாக சொன்னீர்கள் ..நன்றி சரியாக சொன்னீர்கள் ..நன்றி NKS.ஹாஜா மைதீன்https://www.blogger.com/profile/12135751949588238938noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4076775245872914282.post-85666739727196234282013-01-20T14:54:51.932+05:302013-01-20T14:54:51.932+05:30//பதிவுலகை பொறுத்த வரை விமர்சனம் என்பதை விட அவர்கள...//பதிவுலகை பொறுத்த வரை விமர்சனம் என்பதை விட அவர்களின் விருப்பம், தனிப்பட்ட பார்வை என்றே சொல்ல முடியும் ஒட்டு மொத்தமா எல்லார் மன நிலையிலும் இருந்து வகையறுத்து விமர்சிப்பவர்கள் வெகு சிலரே.//

மிகச்சரியாக சொல்லியிருக்கிறார் நண்பர் ஹாரி. என்னுடைய கருத்தும் அதே! சமர் படத்தின் விமர்சனத்தை எழுதாமல் அதன் முழுக்கதையையும் எழுதியிருந்தார் ஒரு டுபாக்கூர் பிரபல பதிவர்!Riyashttps://www.blogger.com/profile/13392601856620203984noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4076775245872914282.post-75743794410653155802013-01-20T14:12:48.465+05:302013-01-20T14:12:48.465+05:30நீங்கள் சொல்வது உண்மை தான் நீங்கள் சொல்வது உண்மை தான் Prem Shttps://www.blogger.com/profile/06190423302390826390noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4076775245872914282.post-46282086444123064112013-01-20T13:07:50.839+05:302013-01-20T13:07:50.839+05:30என்னோட ரிவியு (ஹி ஹி ஸ்மால் விளம்பரம்)
http://ide...என்னோட ரிவியு (ஹி ஹி ஸ்மால் விளம்பரம்)

http://ideas.harry2g.com/2013/01/samar-review.htmlJR Benedict IIhttps://www.blogger.com/profile/11010429960282584179noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4076775245872914282.post-2369592769141045752013-01-20T13:06:26.534+05:302013-01-20T13:06:26.534+05:30//இப்பொது சமர்/
ஹி ஹி மீ டூ பாஸ், படம் நல்லா தான்...//இப்பொது சமர்/

ஹி ஹி மீ டூ பாஸ், படம் நல்லா தான் இருந்திச்சு, ஆனால் படம் போன போக்கில் கட்டாயம் எல்லாருக்கும் பிடிக்கும்னு சொல்ல முடியாதுன்னும் தோனிச்சு

//பதிவுலகில் வந்த விமர்சனங்கள்//

பதிவுலகை பொறுத்த வரை விமர்சனம் என்பதை விட அவர்களின் விருப்பம், தனிப்பட்ட பார்வை என்றே சொல்ல முடியும் ஒட்டு மொத்தமா எல்லார் மன நிலையிலும் இருந்து வகையறுத்து விமர்சிப்பவர்கள் வெகு சிலரே..

பாஸ் நம்மாளுங்க பாக்யராஜ் படம் போல இல்லைங்கிரதுக்காக ஜாலியா 3 மணி நேரம் சிரிக்கிறதையே லட்டுல மிஸ் பண்றவைங்க..

நன்றி JR Benedict IIhttps://www.blogger.com/profile/11010429960282584179noreply@blogger.com