tag:blogger.com,1999:blog-4076775245872914282.post7239535960544461412..comments2023-10-30T18:24:34.530+05:30Comments on அதிரடி ஹாஜா: கலைஞரை மாற்றிய ஜெயலலிதாவும்,ஒருகொலை வழக்கும் (நொறுக்கு தீனி)NKS.ஹாஜா மைதீன்http://www.blogger.com/profile/12135751949588238938noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-4076775245872914282.post-12395452578741502802012-01-13T21:23:24.674+05:302012-01-13T21:23:24.674+05:30உண்மையாகவே நீங்கள் அதிரடிதான்.!உண்மையாகவே நீங்கள் அதிரடிதான்.!ADMINhttps://www.blogger.com/profile/06868885137726372223noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4076775245872914282.post-71776640859963197592012-01-13T21:06:20.587+05:302012-01-13T21:06:20.587+05:30#Ibnu Shakir
கலக்கிவிட்டீர்கள்#
உங்கள் வருகைக்கும...#Ibnu Shakir
கலக்கிவிட்டீர்கள்#

உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி....NKS.ஹாஜா மைதீன்https://www.blogger.com/profile/12135751949588238938noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4076775245872914282.post-22763145804678255702012-01-13T21:04:48.730+05:302012-01-13T21:04:48.730+05:30நன்றி நண்பர் சௌந்தர் ....ஜெயலலிதா கொஞ்சம் மாறிவிட...நன்றி நண்பர் சௌந்தர் ....ஜெயலலிதா கொஞ்சம் மாறிவிட்டார் ...நல்லதுதானேNKS.ஹாஜா மைதீன்https://www.blogger.com/profile/12135751949588238938noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4076775245872914282.post-91726813642630311292012-01-13T21:02:58.700+05:302012-01-13T21:02:58.700+05:30நன்றி சகா....இவ்வளவுதான் என நினைக்கின்றேன்...நன்றி சகா....இவ்வளவுதான் என நினைக்கின்றேன்...NKS.ஹாஜா மைதீன்https://www.blogger.com/profile/12135751949588238938noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4076775245872914282.post-21403588883960458822012-01-13T21:02:38.232+05:302012-01-13T21:02:38.232+05:30நன்றி சகா....இவ்வளவுதான் என நினைக்கின்றேன்...நன்றி சகா....இவ்வளவுதான் என நினைக்கின்றேன்...NKS.ஹாஜா மைதீன்https://www.blogger.com/profile/12135751949588238938noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4076775245872914282.post-33158289079236519832012-01-13T19:16:33.709+05:302012-01-13T19:16:33.709+05:30கலக்கிவிட்டீர்கள்கலக்கிவிட்டீர்கள்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4076775245872914282.post-49879675267006619072012-01-13T18:37:14.278+05:302012-01-13T18:37:14.278+05:30கலைஞர் முந்தைய ஆட்சிக்காலத்தில் நல்லவர்போல் ஜெ பெய...கலைஞர் முந்தைய ஆட்சிக்காலத்தில் நல்லவர்போல் ஜெ பெயர்களை மாற்றி பொதுவான பெயர்களை வைத்தார் மாவட்ட பெயர்களையும் பொதுவாக வைத்து சாதித்தார்.

ஆனால் 2006-ம் ஆட்சியில் அவருக்கு என்னவாயிற்று என்று தெரியவில்லை தன்னுடைய பெயரில் எல்லாம் இருக்கும் படிபார்த்து்ககொண்டார்...

அரசு சின்னம்தான் முக்கியம் ஆட்சியாளர் பெயர் மற்றும் ஆட்சியாளரின் முகம் முக்கியமல்ல இவர்கள் நிறந்தரமற்றவர்கள்.. அரசு என்பது நிலையானது...கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4076775245872914282.post-27935207725467084812012-01-13T18:34:27.881+05:302012-01-13T18:34:27.881+05:30உண்மைதாங்க அந்த ஆட்சிகாலத்தில் தன்னுடைய பெயரை எங்...உண்மைதாங்க அந்த ஆட்சிகாலத்தில் தன்னுடைய பெயரை எங்குபார்த்தாலும் இருக்கும்படி பார்த்துக்கொண்டார் ஜெ..

ஆனால் தற்போது திருந்தியது போல் தெரிகிறது...

மீண்டும் பழைய பல்லவியை பாடாமல் இருந்தால் சரி..கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4076775245872914282.post-63711797879547701312012-01-13T18:32:49.047+05:302012-01-13T18:32:49.047+05:30அரசியல் நொருக்கு தீனி....
கலக்கல்...அரசியல் நொருக்கு தீனி....

கலக்கல்...கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4076775245872914282.post-35247890161836799412012-01-13T17:08:45.058+05:302012-01-13T17:08:45.058+05:30மாறி இருந்தால் சந்தோஷமே.
ஜெயலலிதாவின் முந்தைய திட...மாறி இருந்தால் சந்தோஷமே.

ஜெயலலிதாவின் முந்தைய திட்டங்களும் பெயர் மாற்றங்களும்.

1 . ஜேஜே டீசி (ஜெ.ஜெயலலிதா போக்குவரத்து கழகம், தமிழக அரசால் ஜெயலலிதாவின் பதவிக்காலத்தில் திருவள்ளுவர் போக்குவரத்து கழகத்தை இரண்டாக பிரித்து ஆரம்பிக்கப்பட்டு, பின்னர் கருணாநிதியின் ஆட்சிக்காலத்தில் ராஜீவ்காந்தி போக்குவரத்து கழகம் என்று பெயர் மாற்றப்பட்டு பின்னர் அரசு விரைவு போக்குவரத்து கழகமாக மீண்டும் பெயர்மாற்றப்பட்டது.)

2. ஜெயலலிதா பிலிம் சிட்டி, தரமணி (தமிழக அரசால் ஜெயலலிதாவின் பதவிக்காலத்தில் ஆரம்பிக்கப்பட்டு பின்னர் கருணாநிதியால் எம்ஜியார் பிலிம் சிட்டி என்று பெயர் மாற்றப்பட்டது.)

3. ஜே சர்விஸ், ஜேஜே சர்விஸ் மாநகர பேருந்து (சென்னை மாநகர பல்லவன், டாக்டர். அம்பேத்கார் பேருந்துகளின் தடம் எண்கள், அவை விரைவு பேருந்தாக இருந்தால் (Express Service )J Service என்றும், அதிவிரைவு பேருந்தாக இருந்தால் JJ Service என்றும் மாற்றப்பட்டது (உம். 18J , 18JJ , 70J , 70JJ ). LSS Service பேருந்துகள் R Service (அது யாரு?) பேருந்துகளாக மாற்றப்பட்டது. (உம். 18R , 114R ).

4 . ஜே ஜே நகர் (ஜெயலலிதாவால் ஆரம்பிக்கப்பட்டு, Mugappair East என்று கருணாநிதியின் ஆட்சி காலத்திலும் ஜே ஜே நகர் என்று ஜெயலலிதா ஆட்சிக்காலத்திலும் அழைக்கப்படும். அதே போல் KK Nagar கருணாநிதியின் ஆட்சிக்காலத்தில் கலைஞர் கருணாநிதி நகர் என்றும், ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தில் KK Nagar என்றும் அழைக்கப்படும்.)

என் நினைவில் நிற்பவை இவை மட்டுமே. வேறு ஏதேனும் இருக்கிறதா?Saha, Chennaihttps://www.blogger.com/profile/17418965362750125543noreply@blogger.com