tag:blogger.com,1999:blog-4076775245872914282.post7552086223870040459..comments2023-10-30T18:24:34.530+05:30Comments on அதிரடி ஹாஜா: சூடு போட்ட மம்தாவும் வைகோவும், சொரணை இல்லாத கருணாநிதியும் மற்றவர்களும் .....NKS.ஹாஜா மைதீன்http://www.blogger.com/profile/12135751949588238938noreply@blogger.comBlogger18125tag:blogger.com,1999:blog-4076775245872914282.post-69015841204069749732012-09-24T19:11:31.363+05:302012-09-24T19:11:31.363+05:30சரியான கடிவாளம் போட்ட குதிரை போன்ற ஒரு பதிவை பதிந்...சரியான கடிவாளம் போட்ட குதிரை போன்ற ஒரு பதிவை பதிந்த உங்களை என்னவென்று சொல்வது என்று தெரியவில்லை ஈழத்து ராணி ராஜபக்ஷே வருகை பற்றி ஒரு வார்த்தை கூட சொல்லாத ஒருவர் அவர் ஆதரித்த பாரதீய ஜனதா கட்சி தான் அவரை வரவேற்று மரியாதையை செய்தது அனால் கலிங்கத்து பரணி படிய சைகோ அவர்கள் அவரும் "என் மரியாதைக்குரிய கட்சி bjp என்றும் அது அறிவித்த ஜனாதிபதி தேர்தலில் சங்மாவுக்கு தான் அதரவு என்று கூறி" ஆதரவு கொடுத்தார் அப்புறம் மத்திய பிரதேசத்தில் போய் போராட்டம் நடத்தும் போது பாரதீய ஜனதாவையும் சுஷ்மா சுவராஜ் கண்டபடி திட்டி பேட்டி கொடுத்தார் அதை பார்க்காமல் பதிவு எழுதுவது நல்லதல்ல. Anonymoushttps://www.blogger.com/profile/00057441391645633269noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4076775245872914282.post-7611613311117018912012-09-23T12:20:56.996+05:302012-09-23T12:20:56.996+05:30padhivu nandru vaiko thamizhagaththin mudhalamaich...padhivu nandru vaiko thamizhagaththin mudhalamaichchaaraaga vendum adhuve ennudaiya viruppamum
surendranவிழித்துக்கொள்https://www.blogger.com/profile/05538144084556112642noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4076775245872914282.post-67755816672864230042012-09-23T10:35:09.675+05:302012-09-23T10:35:09.675+05:30நன்றி..நன்றி..NKS.ஹாஜா மைதீன்https://www.blogger.com/profile/12135751949588238938noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4076775245872914282.post-45493418150921828552012-09-23T10:34:55.437+05:302012-09-23T10:34:55.437+05:30நன்றி..நன்றி..NKS.ஹாஜா மைதீன்https://www.blogger.com/profile/12135751949588238938noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4076775245872914282.post-85434164202295038362012-09-22T22:15:10.104+05:302012-09-22T22:15:10.104+05:30சரியான சாட்டையடி, த.ம. 7சரியான சாட்டையடி, த.ம. 7கும்மாச்சிhttps://www.blogger.com/profile/07734645865164545268noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4076775245872914282.post-11103860318949554242012-09-22T16:58:34.487+05:302012-09-22T16:58:34.487+05:30நமது பதிவுகள் பிரபலமடைய நமது பதிவுகளுக்கு வாசகர்கள...நமது பதிவுகள் பிரபலமடைய நமது பதிவுகளுக்கு வாசகர்கள் Vote போட்டு விட்டு அதை Comment மூலம் தெரிவித்தால், நாமும் அவர்களுடைய தளத்துக்கு சென்று நமது Vote ஐயும் பதிவு செய்ய வேண்டும். Deal ஆ No Deal ஆ ..........
This is My Site நானும் இந்த பதிவுக்கு Vote போட்டு விட்டேன்.Anonymoushttps://www.blogger.com/profile/17879132018352067227noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4076775245872914282.post-29953786483842110712012-09-22T10:07:11.333+05:302012-09-22T10:07:11.333+05:30வைகோ வளர்ந்தால் ஆபத்து என அந்த இரண்டு பேருக்குமே ...வைகோ வளர்ந்தால் ஆபத்து என அந்த இரண்டு பேருக்குமே தெரிந்த விஷயம்....நன்றி NKS.ஹாஜா மைதீன்https://www.blogger.com/profile/12135751949588238938noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4076775245872914282.post-41779339388317003902012-09-22T10:06:04.213+05:302012-09-22T10:06:04.213+05:30ஆம்.....சரியாக சொன்னீர்கள்.........ஆம்.....சரியாக சொன்னீர்கள்.........NKS.ஹாஜா மைதீன்https://www.blogger.com/profile/12135751949588238938noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4076775245872914282.post-92218249131281163952012-09-22T10:05:15.328+05:302012-09-22T10:05:15.328+05:30நன்றி...நன்றி...NKS.ஹாஜா மைதீன்https://www.blogger.com/profile/12135751949588238938noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4076775245872914282.post-50004707168320979602012-09-21T23:25:31.185+05:302012-09-21T23:25:31.185+05:30வைகோவை ஒழிப்பதில் ஜெ,கருணா இருவரும் ஒரே வேகம்/விவே...வைகோவை ஒழிப்பதில் ஜெ,கருணா இருவரும் ஒரே வேகம்/விவேகம் உடையவர்கள், தமிழக மக்கள் வைகோவை இன்னும் சீண்டாமல் இருப்பது தமிழகத்தின் இழப்பு.குடுகுடுப்பைhttps://www.blogger.com/profile/16131346424292769559noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4076775245872914282.post-86169108176096968462012-09-21T19:04:28.459+05:302012-09-21T19:04:28.459+05:30நல்லது...
தமிழக அரசியலில் போர்வாள்களைவிட அட்டகத்த...நல்லது...

தமிழக அரசியலில் போர்வாள்களைவிட அட்டகத்திகளுக்கே முன்னுரிமை...கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4076775245872914282.post-43690519336988203782012-09-21T18:36:39.753+05:302012-09-21T18:36:39.753+05:30சரியான பார்வை சரியான பார்வை குட்டன்ஜிhttps://www.blogger.com/profile/03794074391588283417noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4076775245872914282.post-6666092870847395052012-09-21T17:21:44.584+05:302012-09-21T17:21:44.584+05:30வைகோ ஒரு சிறந்த பாராளுமன்றவாதியாக அறியப்பட்டவர்.....வைகோ ஒரு சிறந்த பாராளுமன்றவாதியாக அறியப்பட்டவர்...அவரின் கைகளுக்கு தமிழகம் சென்றால் கருணாநிதி,ஜெயலலிதாவை விட சிறப்பாகவே செயல்படுவார்..NKS.ஹாஜா மைதீன்https://www.blogger.com/profile/12135751949588238938noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4076775245872914282.post-49060846520475963252012-09-21T17:18:37.468+05:302012-09-21T17:18:37.468+05:30சரியாக சொன்னீர்கள்....ஆனால் நமக்கு கருணாநிதியையும்...சரியாக சொன்னீர்கள்....ஆனால் நமக்கு கருணாநிதியையும், ஜெயலலிதாவையும் விடத்தான் மனதிள்ளயே...என்னத்த சொல்ல...NKS.ஹாஜா மைதீன்https://www.blogger.com/profile/12135751949588238938noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4076775245872914282.post-41858074244376951722012-09-21T17:12:51.987+05:302012-09-21T17:12:51.987+05:30ஆம்....மற்ற அரசியல்வாதிகளைவிட வைகோ எவ்வளவோ மேல்.....ஆம்....மற்ற அரசியல்வாதிகளைவிட வைகோ எவ்வளவோ மேல்....அனால் இவரால் மேலே வர முடியாதது நிச்சயம் நமக்குதான் இழப்பு...NKS.ஹாஜா மைதீன்https://www.blogger.com/profile/12135751949588238938noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4076775245872914282.post-83759585626976371152012-09-21T17:09:54.751+05:302012-09-21T17:09:54.751+05:30நிச்சயமாக தமிழ் நாட்டின் இன்றைய நிலையில் ஒரு சிறந்...நிச்சயமாக தமிழ் நாட்டின் இன்றைய நிலையில் ஒரு சிறந்த தமிழ் பற்றுள்ள அரசியல்வாதி வை கோ மட்டும்தான் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
மஞ்சள் துண்டு முதல் அமைச்சராக இருந்தபோது தமிழ் நாட்டின் உரிமைகள் கேட்டு வாங்க பிரதமர்க்கு கடிதம் எழுதுவார்,மகளுக்கும், பேரனுக்கும் அமைச்சர் பதவிக்கு நேரில் செல்வார்.
அடுத்த தேர்தலிலாவது தமிழக மக்கள் வை கோ அவர்களை ஆதரிக்க வேண்டும்.அஜீம்பாஷாhttps://www.blogger.com/profile/05371482131444615695noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4076775245872914282.post-61743533560090426552012-09-21T16:49:17.671+05:302012-09-21T16:49:17.671+05:30வைகோ போன்ற நல்ல தலைவர்களுக்கு மக்கள் ஆதரவு தர வேண்...வைகோ போன்ற நல்ல தலைவர்களுக்கு மக்கள் ஆதரவு தர வேண்டும்... போலிகளை, சுயநலவாதிகளை விரட்டவேண்டும் Kumarhttps://www.blogger.com/profile/16389334900681938887noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4076775245872914282.post-88270473755221155482012-09-21T16:20:57.934+05:302012-09-21T16:20:57.934+05:30மம்தாவின் அரசியல் கொள்கைகள் தொடர்பாக எனக்கு தெளிவா...மம்தாவின் அரசியல் கொள்கைகள் தொடர்பாக எனக்கு தெளிவான விளக்கம் இல்லை. ஆனால் அவரது துணிச்சலான நடவடிக்கை பாரட்டதக்கது. தேர்தலில் seat ஒதுக்கல் தொடர்பாக நம்ம மஞ்சள் துண்டு மிரட்டல் விட்டு பார்த்தது ஆனால் தமது பாச்சா பலிக்கவில்லை என்றது பம்மியது இப்போது நினைவுக்கு வந்தது. தமிழ் நாட்டில் என்ன பிரச்சினை வந்தாலும் (கூடன் குளம், பெரியாறு, காவிரி) வைகோ தான் போராடுகிறார். ஆனால் தேர்தலில் ஒரு seat கிடைக்காது. இது தமிழர்களின் அதீத சிந்தனை திறனை வெளிகாட்டி நிற்கின்றது Anonymoushttps://www.blogger.com/profile/00914578218130633361noreply@blogger.com