tag:blogger.com,1999:blog-4076775245872914282.post2890449531357470046..comments2023-10-30T18:24:34.530+05:30Comments on அதிரடி ஹாஜா: பணத்தட்டுப்பாடா ?தமிழகத்துக்கு வாங்க கொள்ளை அடிக்க....!NKS.ஹாஜா மைதீன்http://www.blogger.com/profile/12135751949588238938noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-4076775245872914282.post-77268372201200099382012-02-23T12:39:27.823+05:302012-02-23T12:39:27.823+05:30ஆமாம் சகோ...ஆமாம் சகோ...NKS.ஹாஜா மைதீன்https://www.blogger.com/profile/12135751949588238938noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4076775245872914282.post-21325347607803472392012-02-23T11:24:41.061+05:302012-02-23T11:24:41.061+05:30போட்டு தள்ளியாச்சு .....இதற்கு இனி அவசியம் இல்லை.போட்டு தள்ளியாச்சு .....இதற்கு இனி அவசியம் இல்லை.கபிலன்https://www.blogger.com/profile/04827796864460063103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4076775245872914282.post-11164092115882752272012-02-23T10:35:02.416+05:302012-02-23T10:35:02.416+05:30நன்றி சகோ...உங்களின் பின்னூட்டம் இங்கு தெரியவில்லை...நன்றி சகோ...உங்களின் பின்னூட்டம் இங்கு தெரியவில்லை...நான் என்னுடைய மெயிலில் பார்த்து அதை எடுத்து இங்கு போட்டேன்....என்ன பிரச்சினை..?NKS.ஹாஜா மைதீன்https://www.blogger.com/profile/12135751949588238938noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4076775245872914282.post-30191960062110424382012-02-23T10:22:40.785+05:302012-02-23T10:22:40.785+05:30முஹம்மத் ஆஷிக் citizen of world~ mohaashik@gmail.c...முஹம்மத் ஆஷிக் citizen of world~ mohaashik@gmail.com via blogger.bounces.google.com

14:17 (22 hours ago)

to me

ஸலாம் சகோ.ஹாஜா,

பயங்கரமான பதிவு சகோ. படிக்கும்போதே பீதியூடுகிறது.

நல்லவேளை,
கொள்ளைக்காரர்கள் இடையில் இங்கிலீஷ் பேச வில்லை. இல்லையேல் அந்நிய நாட்டு சதியாகி இருக்கும். நல்லா கண்டு பிடிகிக்கிராங்கப்பா.

எனினும்,
(கொள்ளை அடிக்க)வந்தாரை(யும்) வாழவைக்கும் தமிழகம்... என்றாகிவிட்டதே..!

கொடுமை சகோ. ###NKS.ஹாஜா மைதீன்https://www.blogger.com/profile/12135751949588238938noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4076775245872914282.post-48227085605023991002012-02-23T10:13:52.062+05:302012-02-23T10:13:52.062+05:30நன்றி சகோ...உங்களின் பின்னூட்டம் இங்கு தெரியவில்ல...நன்றி சகோ...உங்களின் பின்னூட்டம் இங்கு தெரியவில்லை...நான் என்னுடைய மெயிலில் பார்த்து அதை எடுத்து இங்கு போட்டேன்....என்ன பிரச்சினை..?NKS.ஹாஜா மைதீன்https://www.blogger.com/profile/12135751949588238938noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4076775245872914282.post-12165368537244021172012-02-23T10:08:31.935+05:302012-02-23T10:08:31.935+05:30Aashiq Ahamed
அஸ்ஸலாமு அலைக்கும்,
என்னப்பா ஒரே ...Aashiq Ahamed

அஸ்ஸலாமு அலைக்கும்,

என்னப்பா ஒரே ஊரு காரங்க மூணு பேரும் ஒரே கருத்தை கொண்டு இன்னைக்கு பதிவு... :) பரவா இல்ல. விதவிதமா விமர்சனம் நல்லா தான் இருக்கு.

//இதில் என்ன கொடுமை என்றால் அந்த நகை கடையில் வாடிக்கையாளர்களை கண்காணிக்க கண்காணிப்பு கேமராக்கள் (சி.சி. "டிவி') பொருத்தப்பட்டுள்ளன. ஆனால் இரவு கேமராக்களை நிறுத்தி விடுவார்களாம்....அப்பறம் எதுக்கு கேமரா ?உங்க கடைக்கு நகை வாங்க வரும் வாடிக்கையாளர்களை நம்பாமல் அவர்களை கண்காணிக்க கேமரா ..ஆனால் கொள்ளை அடிக்க வருபவர்களுக்கு இலவச சர்விஸ் ....நல்லா இருக்குய்யா நியாயம்...!//

நச். மிகவும் ரசித்தேன்...NKS.ஹாஜா மைதீன்https://www.blogger.com/profile/12135751949588238938noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4076775245872914282.post-73636474652780731102012-02-23T10:04:12.026+05:302012-02-23T10:04:12.026+05:30வருகைக்கு நன்றி ஐயாவருகைக்கு நன்றி ஐயாNKS.ஹாஜா மைதீன்https://www.blogger.com/profile/12135751949588238938noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4076775245872914282.post-24109298902447633912012-02-22T19:47:53.465+05:302012-02-22T19:47:53.465+05:30மக்களுக்கு மிகுந்த கவலையளிக்கும் நிகழ்ச்சிகள்தான்மக்களுக்கு மிகுந்த கவலையளிக்கும் நிகழ்ச்சிகள்தான்சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4076775245872914282.post-88780013244396064132012-02-22T17:45:56.216+05:302012-02-22T17:45:56.216+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.NKS.ஹாஜா மைதீன்https://www.blogger.com/profile/12135751949588238938noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4076775245872914282.post-69920333873961224412012-02-22T13:16:26.927+05:302012-02-22T13:16:26.927+05:30ஓகே நண்பாஓகே நண்பாNKS.ஹாஜா மைதீன்https://www.blogger.com/profile/12135751949588238938noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4076775245872914282.post-7632835230613354302012-02-22T13:10:58.745+05:302012-02-22T13:10:58.745+05:30ஆம்...கொள்ளையர்களுக்கு எந்த பயமும் இல்லை....நன்ற...ஆம்...கொள்ளையர்களுக்கு எந்த பயமும் இல்லை....நன்றி...NKS.ஹாஜா மைதீன்https://www.blogger.com/profile/12135751949588238938noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4076775245872914282.post-20651669247247950302012-02-22T12:54:56.116+05:302012-02-22T12:54:56.116+05:30திரட்டிகளில் தாங்கள் இணைப்பதில்லையா...
எனக்கு ஓட்...திரட்டிகளில் தாங்கள் இணைப்பதில்லையா...

எனக்கு ஓட்டுகள் போடமுடியவில்லை.

இண்டிலி மற்றும் தமிழ் 10 போன்ற வற்றில் தாங்கள் .in லிலே இணையுங்கள்... அப்போதுதான் எல்லோரும் ஓட்டு போடமுடியும்கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4076775245872914282.post-54118861481418394142012-02-22T12:49:42.834+05:302012-02-22T12:49:42.834+05:30எப்பவாது ஒரு சம்பவம்ன்னா பரவாயில்லிங்க...
அது சரி...எப்பவாது ஒரு சம்பவம்ன்னா பரவாயில்லிங்க...

அது சரி மாசம் ஒண்ணு அப்படின்னாலும் ரைட்டு...

இது தினமும்ல்ல நடக்குது...

நகைக்கடையில் 40 கிலோ தங்கம் கொள்ளை .. எப்படி இருக்குது பாருங்க தமிழகம்..கவிதை வீதி... // சௌந்தர் //https://www.blogger.com/profile/18027433305689381479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4076775245872914282.post-17736169124494051402012-02-22T12:47:53.666+05:302012-02-22T12:47:53.666+05:30நன்றிநன்றிNKS.ஹாஜா மைதீன்https://www.blogger.com/profile/12135751949588238938noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4076775245872914282.post-59891133031839332212012-02-22T12:32:51.724+05:302012-02-22T12:32:51.724+05:30சாட்டையடி !சாட்டையடி !திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4076775245872914282.post-21895887206712320472012-02-22T12:31:55.526+05:302012-02-22T12:31:55.526+05:30பட்டால்தானே யோசிக்கிறார்கள்....நன்றிபட்டால்தானே யோசிக்கிறார்கள்....நன்றிNKS.ஹாஜா மைதீன்https://www.blogger.com/profile/12135751949588238938noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4076775245872914282.post-47247361686807399242012-02-22T12:29:21.697+05:302012-02-22T12:29:21.697+05:30ஆமாம்...ஒரே டிஸ்...மூன்று பேர் சமையல்...ஆமாம்...ஒரே டிஸ்...மூன்று பேர் சமையல்...NKS.ஹாஜா மைதீன்https://www.blogger.com/profile/12135751949588238938noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4076775245872914282.post-26444139412536261342012-02-22T12:28:23.404+05:302012-02-22T12:28:23.404+05:30ஆலுக்காஸ் கடை உரிமையாளர்கள் மீதும் தவறு உள்ளது. பொ...ஆலுக்காஸ் கடை உரிமையாளர்கள் மீதும் தவறு உள்ளது. பொதுவாக நகைக்கடை காரர்கள் ஷோகேசில் இருக்கும் அனைத்து நகைகளையும் பத்திரமாக ஓரிடத்தில் பூட்டி விட்டுதான் செல்வார்கள். ஆனால் இவர்களோ அப்படியே வைத்து விட்டு சென்றதால் திருடர்களுக்கு சிரமம் இல்லாமல் போய் விட்டது.Sivakumarhttps://www.blogger.com/profile/14771903261005348572noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4076775245872914282.post-29047515614843581852012-02-22T12:16:48.646+05:302012-02-22T12:16:48.646+05:30இந்த டெலிபதி எனக்கும்தான்.என் பதிவும் இதை பற்றித்த...இந்த டெலிபதி எனக்கும்தான்.என் பதிவும் இதை பற்றித்தான்.ரஹீம் கஸ்ஸாலிhttps://www.blogger.com/profile/08374440475094544978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4076775245872914282.post-11261560833678196272012-02-22T10:45:08.460+05:302012-02-22T10:45:08.460+05:30நன்றி மச்சான்....இதுதான் டெலிபதி என்பதோ....நன்றி மச்சான்....இதுதான் டெலிபதி என்பதோ....NKS.ஹாஜா மைதீன்https://www.blogger.com/profile/12135751949588238938noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4076775245872914282.post-61801879203542525372012-02-22T10:41:48.135+05:302012-02-22T10:41:48.135+05:30நன்றி....நன்றி....NKS.ஹாஜா மைதீன்https://www.blogger.com/profile/12135751949588238938noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4076775245872914282.post-22096759853631492032012-02-22T10:40:55.318+05:302012-02-22T10:40:55.318+05:30ஹி ஹி...அதிகாரிகளின் மேல் ரொம்ப அக்கறையாக இருக்கி...ஹி ஹி...அதிகாரிகளின் மேல் ரொம்ப அக்கறையாக இருக்கிறீர்களே...NKS.ஹாஜா மைதீன்https://www.blogger.com/profile/12135751949588238938noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4076775245872914282.post-61030737928223307532012-02-22T10:36:15.114+05:302012-02-22T10:36:15.114+05:30/* தொடர்ந்து நடந்து வரும் இதுபோன்ற கொள்ளைகளினால் ம.../* தொடர்ந்து நடந்து வரும் இதுபோன்ற கொள்ளைகளினால் மக்களுக்கு காவல்துறையினர் மீது உள்ள நம்பிக்கை குறைந்து வருகிறது.....கொள்ளை அடிப்பவர்களுக்கு அதே காவல்துறையினர் மீது நம்பிக்கை அதிகரித்து வருகிறது....தங்களை பிடிக்க மாட்டார்கள் என்று..! */

பஞ்ச டயலாக் நச்.... அது எப்படி மச்சான் இரண்டு பேருக்கும் ஒரே விஷயம் பற்றி பதிவிட தோணிச்சு??? நானும் இதைப்பற்றி தான் பதிவிட்டுள்ளேன் இன்று. ஆனாலும், என் பதிவை விட உங்கள் பதிவு சூப்பர். வாழ்த்துக்கள்.சிராஜ்https://www.blogger.com/profile/06162970261117229486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4076775245872914282.post-84630739106931302622012-02-22T10:34:03.361+05:302012-02-22T10:34:03.361+05:30பதிவில் சூடு பறக்கிறது !பதிவில் சூடு பறக்கிறது !ADMINhttps://www.blogger.com/profile/06868885137726372223noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4076775245872914282.post-66753291111474417092012-02-22T10:23:53.603+05:302012-02-22T10:23:53.603+05:30சும்மா இருங்கவோய்...எந்த நேரத்தில்..எந்த இடத்துக்க...சும்மா இருங்கவோய்...எந்த நேரத்தில்..எந்த இடத்துக்கு..ட்ரான்ஸ்பர் அவோன்னு தெரியாம..கொலப்பதில்..இருக்காயங்க அதிகாரிகள் பாவம்யா..முத்தரசு https://www.blogger.com/profile/06329586736826876273noreply@blogger.com