tag:blogger.com,1999:blog-4076775245872914282.post4647471482640345766..comments2023-10-30T18:24:34.530+05:30Comments on அதிரடி ஹாஜா: மக்களை பொது அறிவு புலிகளாக மாற்ற துடிக்கும் சூர்யாவும் ,கொள்ளை அடிக்கும் விஜய் டிவி யும் ...NKS.ஹாஜா மைதீன்http://www.blogger.com/profile/12135751949588238938noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-4076775245872914282.post-45683275246899425352012-03-02T12:52:26.571+05:302012-03-02T12:52:26.571+05:30வரி விதித்தால் நல்லதுதான் ...ஆனால் வாய்ப்பில்லைவரி விதித்தால் நல்லதுதான் ...ஆனால் வாய்ப்பில்லைNKS.ஹாஜா மைதீன்https://www.blogger.com/profile/12135751949588238938noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4076775245872914282.post-74730212501098050742012-03-02T12:02:04.274+05:302012-03-02T12:02:04.274+05:30நெத்தி அடி பதிவு. இதுவரை நான் ஒரு முறை கூட (இந்திய...நெத்தி அடி பதிவு. இதுவரை நான் ஒரு முறை கூட (இந்தியாவில் இருந்தபோது) இம்மாதிரி போட்டிகளுக்கு எஸ் எம் எஸ் அனுப்பியதில்லை. இன்னும் சொல்லப் போனால் பணக்காரர்களை விட சாதாரண மக்கள் தான் இம்மாதிரி விளம்பர/மோசடி நிகழ்சிகளுக்கு அடிமையாகி விடுகிறார்கள். அரசு இம்மாதிரியான நிகழ்சிகளுக்கும் எஸ் எம் எஸ் வருமானத்திற்கும் நிறைய வரி விதிக்க வேண்டும்.ஆதி மனிதன்https://www.blogger.com/profile/18182429425015567560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4076775245872914282.post-67193856545900564812012-03-01T21:05:27.425+05:302012-03-01T21:05:27.425+05:30நான்கு ஜோடி சிலந்திகள் என்று கேக்கபட்டது ஒரு சிலந...நான்கு ஜோடி சிலந்திகள் என்று கேக்கபட்டது ஒரு சிலந்திக்கு 8/2 =4 ஜோடி அப்படியானால் 4 நான்கு ஜோடி சிலந்திகளுக்கு 4*4=16Prem Shttps://www.blogger.com/profile/06190423302390826390noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4076775245872914282.post-57241291330786959522012-03-01T18:21:32.142+05:302012-03-01T18:21:32.142+05:30வருகைக்கு நன்றி....வருகைக்கு நன்றி....NKS.ஹாஜா மைதீன்https://www.blogger.com/profile/12135751949588238938noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4076775245872914282.post-73816098456363527832012-03-01T17:04:18.127+05:302012-03-01T17:04:18.127+05:30இன்னும் எப்படியெல்லாம் ஏமாற்ற போறார்களோ இந்த திருட...இன்னும் எப்படியெல்லாம் ஏமாற்ற போறார்களோ இந்த திருடர்கள்.ரஹீம் கஸ்ஸாலிhttps://www.blogger.com/profile/08374440475094544978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4076775245872914282.post-78880016439693645482012-03-01T17:03:33.952+05:302012-03-01T17:03:33.952+05:30இன்னும் எப்படியெல்லாம் ஏமாற்ற போறார்களோ இந்த திருட...இன்னும் எப்படியெல்லாம் ஏமாற்ற போறார்களோ இந்த திருடர்கள்.ரஹீம் கஸ்ஸாலிhttps://www.blogger.com/profile/08374440475094544978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4076775245872914282.post-55225426022314043282012-03-01T16:46:13.124+05:302012-03-01T16:46:13.124+05:30வணக்கம் திரு ஹாஜா மைதீன் நல்ல விழிப்புணர்வுள்ள கட்...வணக்கம் திரு ஹாஜா மைதீன் நல்ல விழிப்புணர்வுள்ள கட்டுரை மக்கள் திருந்துவார்கள் என்ற நம்பிக்கையோடு நன்றி
சுரேந்திரன்விழித்துக்கொள்https://www.blogger.com/profile/05538144084556112642noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4076775245872914282.post-66392858447945045572012-03-01T13:31:11.862+05:302012-03-01T13:31:11.862+05:30நன்றிநன்றிNKS.ஹாஜா மைதீன்https://www.blogger.com/profile/12135751949588238938noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4076775245872914282.post-71713419663589969192012-03-01T13:28:07.284+05:302012-03-01T13:28:07.284+05:30இதே கேள்வி கூட கேட்டாலும் கேப்பார்கள்...இதே கேள்வி கூட கேட்டாலும் கேப்பார்கள்...NKS.ஹாஜா மைதீன்https://www.blogger.com/profile/12135751949588238938noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4076775245872914282.post-4274839318775145702012-03-01T13:23:10.683+05:302012-03-01T13:23:10.683+05:30ada paravaayillaiye!
evvalavu kevalamaana nikazhc...ada paravaayillaiye!

evvalavu kevalamaana nikazhchi!
naan paarthathillai neengal
exhuthiyathil arinthu konden!Seenihttps://www.blogger.com/profile/12197460421359052989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4076775245872914282.post-79761620282022531272012-03-01T12:51:46.850+05:302012-03-01T12:51:46.850+05:30இது ஒன்றும் புதிது கிடையாது சகோ
உங்களின் தந்தையின...இது ஒன்றும் புதிது கிடையாது சகோ

உங்களின் தந்தையின் பெயரேன்ன
1.கந்தசாமி
2.குமரசாமி
3.மாடசாமி
மூன்று சாய்ஸ் உங்க அம்மாவிடம் வேண்டுமென்றால் போன் பண்ணி கேட்டுக் கொள்ளலாம் என்று விவேக் ஒரு காமெடி பண்ணுவார் அது போலத்தான் இதுவலையுகம் https://www.blogger.com/profile/11705210100925162568noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4076775245872914282.post-82567706865919607992012-03-01T12:30:54.504+05:302012-03-01T12:30:54.504+05:30நன்றி சகோ....நீங்கள் சொல்வதை பதிவில் குறிப்பிட்டு ...நன்றி சகோ....நீங்கள் சொல்வதை பதிவில் குறிப்பிட்டு இருக்க வேண்டும்...NKS.ஹாஜா மைதீன்https://www.blogger.com/profile/12135751949588238938noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4076775245872914282.post-81270207931723911442012-03-01T12:30:09.570+05:302012-03-01T12:30:09.570+05:30அட கன்றாவியே....கேள்விகள்தான் கேனத்தனம் என்றால் ...அட கன்றாவியே....கேள்விகள்தான் கேனத்தனம் என்றால் பதில்களும் அப்படிதானா?NKS.ஹாஜா மைதீன்https://www.blogger.com/profile/12135751949588238938noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4076775245872914282.post-80003293141714347442012-03-01T12:28:32.289+05:302012-03-01T12:28:32.289+05:30ஹ்ம்ம்...விரைவில் ஜெயா டிவி கூட ஆரம்பிக்கலாம்...ஹ்ம்ம்...விரைவில் ஜெயா டிவி கூட ஆரம்பிக்கலாம்...NKS.ஹாஜா மைதீன்https://www.blogger.com/profile/12135751949588238938noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4076775245872914282.post-67084634219205789492012-03-01T12:08:50.853+05:302012-03-01T12:08:50.853+05:30சாட்டையடி பதிவு சகோ.ஏமாளிகள் இருக்கும் வரை ஏமாத்தத...சாட்டையடி பதிவு சகோ.ஏமாளிகள் இருக்கும் வரை ஏமாத்தத்தான் செய்வார்கள். அப்படியே பதிவின் இறுதியில் மக்களை இதை போன்ற கேம் ஷோக்களை புறக்கணியுங்கள், உங்கள் அறிவை வளர்த்து கொள்ள பொது அறிவு புத்தகம், நல்ல நிகழ்ச்சிகள் போன்றவற்றில் ஈடுபடுங்கள் என்று சொல்லி இருக்கலாம்.

ஒரே வழி, நாம் அனைவரும் sms அனுப்பாமல் இருந்தால் அவர்களது கெதி.

ஆம் நாம் அனைவரும் நம் குடும்பத்தவர்கள், நமக்கு தெரிந்தவர்கள், நமது ஊர்வாசிகள் போன்றவர்களிடம் எடுத்து செல்வோம். வருமானம் குறைந்தால் ஆட்டோமேட்டிக்காக வழிக்கு வந்து விடுவார்கள்.ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்)https://www.blogger.com/profile/06761034475117814131noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4076775245872914282.post-24302788604303359202012-03-01T11:56:01.318+05:302012-03-01T11:56:01.318+05:30நேற்று ஒரு கேள்வி கேட்கப்பட்டது. நான்கு சிலந்திகளு...நேற்று ஒரு கேள்வி கேட்கப்பட்டது. நான்கு சிலந்திகளுக்கு மொத்தம் எத்தனை கால்கள் இருக்கும்
A.8 B.16 C.24 D.32.

B.16 கால்கள் சரியான விடை என சொல்லப்பட்டது. நான்கு சிலந்திகளுக்கு எத்தனை கால்கள் இருக்கும்?

D.32 என்பதுதானே சரியான விடை B.16 எப்படி சரியாக இருக்க முடியும்?நன்பேண்டா...!https://www.blogger.com/profile/09952028478129257962noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4076775245872914282.post-16689936759604463712012-03-01T11:31:50.324+05:302012-03-01T11:31:50.324+05:30இது ஒரு வகையான லாட்டரி வியாபாரம் தான்
லாட...இது ஒரு வகையான லாட்டரி வியாபாரம் தான்

லாட்டரிக்கு தடை போட்ட அரசாங்கம் இதை கவனிக்குமா?? முடியாது ஏன்னா? இதை நடத்துபவர்கள் கார்ப்ரட்டே நிறுவனங்கள்முத்தரசு https://www.blogger.com/profile/06329586736826876273noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4076775245872914282.post-14835273812402797722012-03-01T10:48:35.954+05:302012-03-01T10:48:35.954+05:30வஸ்ஸலாம் சகோ...
அதற்கெல்லாம் சான்சே இல்லை...வஸ்ஸலாம் சகோ...
அதற்கெல்லாம் சான்சே இல்லை...NKS.ஹாஜா மைதீன்https://www.blogger.com/profile/12135751949588238938noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4076775245872914282.post-91299200454947638522012-03-01T10:46:44.634+05:302012-03-01T10:46:44.634+05:30சலாம் சகோ!
மக்களை சோம்பேறிகளாக்கும் இது போன்ற நிக...சலாம் சகோ!

மக்களை சோம்பேறிகளாக்கும் இது போன்ற நிகழ்ச்சிகளை அரசு தடை செய்தாலன்றி விமோசனம் இல்லை.suvanappiriyanhttps://www.blogger.com/profile/03585109437919632922noreply@blogger.com