tag:blogger.com,1999:blog-4076775245872914282.post5313977759881871495..comments2023-10-30T18:24:34.530+05:30Comments on அதிரடி ஹாஜா: குமுதத்தின் ஜால்ராவும் ,கருத்துகணிப்பும் ,புடலங்காயும்NKS.ஹாஜா மைதீன்http://www.blogger.com/profile/12135751949588238938noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-4076775245872914282.post-32739740825368726962012-03-19T13:12:40.692+05:302012-03-19T13:12:40.692+05:30அஸ்ஸலாமு அலைக்கும் சகோ
கருத்து கணிப்பு என்று...அஸ்ஸலாமு அலைக்கும் சகோ
கருத்து கணிப்பு என்று சில பத்திரிக்கைகள் ஜால்ரா அடிப்பதையே வழக்கமாக கொண்டிருக்கிறது.இது பத்திரிக்கைகள் நடத்தும் கருத்து கணிப்பல்ல கருத்து திணிப்பு.
////அடுத்து என்னன்னா இந்த கருத்துகணிப்பில் கலந்து கொண்டவர்களில் தேமுதிக கட்சியை சேர்ந்தவர்கள் வெறும் 12 சதவீதம் மட்டுமே.....ஆனால் அதிமுக கட்சியை சேர்ந்தவர்கள் 27 சதவீதம்....என்ன கொடுமைய்யா இது? இதிலே பதினைந்து சதவீதம் அதிமுகவினர் கூட இருக்கின்றார்கள்..../////
புள்ளி விவரத்தை நம்ம கேப்டனைவிட நீங்க அதிகமா தெரிந்து வைத்துள்ளீர்கள்.எல்லாம் கேப்டனிடம் தாங்கள் பெற்ற "யானைப்பால்"தானே.முஹம்மத் ஷஃபி BIN அப்துல் அஜீஸ்https://www.blogger.com/profile/14006416561852055554noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4076775245872914282.post-86490650053434292022012-02-21T13:58:28.299+05:302012-02-21T13:58:28.299+05:30வருகைக்கு நன்றி....வருகைக்கு நன்றி....NKS.ஹாஜா மைதீன்https://www.blogger.com/profile/12135751949588238938noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4076775245872914282.post-11964042571210184922012-02-21T13:31:38.238+05:302012-02-21T13:31:38.238+05:30Pottu thaakkitteengale!
boss!
unmaithaan neenga so...Pottu thaakkitteengale!
boss!
unmaithaan neenga sonnathu!Seenihttps://www.blogger.com/profile/12197460421359052989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4076775245872914282.post-78712732345627331422012-02-21T13:01:53.703+05:302012-02-21T13:01:53.703+05:30குட் கொஸ்டின்....உங்க பதிவிலே அடித்து துவைத்து கா...குட் கொஸ்டின்....உங்க பதிவிலே அடித்து துவைத்து காய போட்டுவிட்டீர்களே....நன்றி....NKS.ஹாஜா மைதீன்https://www.blogger.com/profile/12135751949588238938noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4076775245872914282.post-62503784812567558012012-02-21T12:16:37.531+05:302012-02-21T12:16:37.531+05:30பத்திரிகை தர்மம்ன்னா என்னப்பா?......
இப்போதெல்லாம்...பத்திரிகை தர்மம்ன்னா என்னப்பா?......
இப்போதெல்லாம் பதிவர்கள் செய்யும் வேலையில் பாதியைக்கூட பத்திரிகைகள் செய்வதில்லை. இதை பற்றி கடந்த வருடமே நான் எழுதிய ஒரு பதிவு இது. பார்க்கவும்
கருத்து கணிப்பா? அது டுபாக்கூருங்க அதை நம்பாதீங்க பாஸ்
http://www.rahimgazzali.com/2011/04/dont-blieve-election-survey.htmlரஹீம் கஸ்ஸாலிhttps://www.blogger.com/profile/08374440475094544978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4076775245872914282.post-5108547328495677852012-02-21T12:15:13.595+05:302012-02-21T12:15:13.595+05:30வஸ்ஸலாம் சகோ...
ஆம் ..அவர்களுக்கு தேவை அவர்களின் ...வஸ்ஸலாம் சகோ...

ஆம் ..அவர்களுக்கு தேவை அவர்களின் விற்பனை...NKS.ஹாஜா மைதீன்https://www.blogger.com/profile/12135751949588238938noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4076775245872914282.post-40359565095816584992012-02-21T11:44:42.602+05:302012-02-21T11:44:42.602+05:30ஸலாம் சகோ.ஹாஜா,
அருமையாக சொல்லி இருக்கிறீர்கள். ஆ...ஸலாம் சகோ.ஹாஜா,

அருமையாக சொல்லி இருக்கிறீர்கள். ஆரோக்கியமான விமர்சனம்.

இதுபோன்ற அல்பத்ததனங்களால் 'தம் விற்பனை கூடியுள்ளதா; குறைந்து உள்ளதா' என்று அந்த பத்திரிக்கைகள் பார்க்கின்றன. விற்பனை கூடினால், இதுபோன்ற அல்பத்தனங்கள் இன்னும் கூடும். இதுபோன்ற பத்திரிக்கைகளை மக்கள்தான் புறக்கணிக்க வேண்டும்.~முஹம்மத் ஆஷிக் citizen of world~https://www.blogger.com/profile/02138532797471535245noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4076775245872914282.post-1442436730786563442012-02-21T11:29:16.434+05:302012-02-21T11:29:16.434+05:30குமுதத்திற்கு விகடன் எவ்வளவோ மேல்....கொஞ்சமாச்சு...குமுதத்திற்கு விகடன் எவ்வளவோ மேல்....கொஞ்சமாச்சும் ஆளும்கட்சியை விமர்ச்தித்து எழுதுகிறார்கள்....NKS.ஹாஜா மைதீன்https://www.blogger.com/profile/12135751949588238938noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4076775245872914282.post-55818606545924408982012-02-21T10:29:21.383+05:302012-02-21T10:29:21.383+05:30என்ன பாஸ் பண்றது எப்பவும் இது தானே நடக்குது இவனுங...என்ன பாஸ் பண்றது எப்பவும் இது தானே நடக்குது இவனுங்களைதான் நாலாம் தூணுன்னு சொல்லிக்கிறோம்முத்தரசு https://www.blogger.com/profile/06329586736826876273noreply@blogger.com