tag:blogger.com,1999:blog-4076775245872914282.post8550877589578739227..comments2023-10-30T18:24:34.530+05:30Comments on அதிரடி ஹாஜா: எம் எல் ஏ பதவியை ராஜினாமா செய்தார் கருணாநிதி...NKS.ஹாஜா மைதீன்http://www.blogger.com/profile/12135751949588238938noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-4076775245872914282.post-68702703450556650682012-03-17T18:15:46.378+05:302012-03-17T18:15:46.378+05:30பழைய கருணாநிதி...புதிய கருணாநிதி என்று எப்போதும் க...பழைய கருணாநிதி...புதிய கருணாநிதி என்று எப்போதும் கிடையாது. கருணாநிதி என்பது ஒருவர் மட்டுமே. அது இப்போது இருக்கும் கருணாநிதிதான். அவர் எப்போதும் ஒரே மாதிரிதான். தனக்கு, தன் குடும்பத்திற்கு ஏதாவது ஆதாயம் இருந்தால் எதை வேண்டுமானாலும் செய்வார். இந்திரா காலிலும் விழுவார், சோனியா காலிலும் விழுவார்..நாளை பிரியங்கா காலிலும் விழுவார். மோடி பிரதமரானால் அவர் காலிலும் விழுவார்.இன்னும் ஏன்...நீங்கள் பிரதமரானால் உங்கள் காலிலும் விழ அவர் ரெடி.....ராவணன்https://www.blogger.com/profile/10567936692016482774noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4076775245872914282.post-47669809663468562432012-03-17T12:38:13.480+05:302012-03-17T12:38:13.480+05:30ஹி ஹி....மொத்தத்தில் கருணாநிதியை காமெடியன் என்கிற...ஹி ஹி....மொத்தத்தில் கருணாநிதியை காமெடியன் என்கிறீர்கள்...NKS.ஹாஜா மைதீன்https://www.blogger.com/profile/12135751949588238938noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4076775245872914282.post-63348653307399344492012-03-17T12:37:25.959+05:302012-03-17T12:37:25.959+05:30நன்றி....ஹா ஹாநன்றி....ஹா ஹாNKS.ஹாஜா மைதீன்https://www.blogger.com/profile/12135751949588238938noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4076775245872914282.post-78427518627685172112012-03-17T12:36:50.041+05:302012-03-17T12:36:50.041+05:30வஸ்ஸலாம் சகோ...
சரியாக சொன்னீர்கள் ..நன்றிவஸ்ஸலாம் சகோ...
சரியாக சொன்னீர்கள் ..நன்றிNKS.ஹாஜா மைதீன்https://www.blogger.com/profile/12135751949588238938noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4076775245872914282.post-21431834602235045652012-03-17T11:29:58.553+05:302012-03-17T11:29:58.553+05:30அட பதிவுக்கும் அதே வடிவேலு பாணி தான்
அது அப்போ இ...அட பதிவுக்கும் அதே வடிவேலு பாணி தான்
அது அப்போ இது இப்போமுத்தரசு https://www.blogger.com/profile/06329586736826876273noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4076775245872914282.post-81085488960633156982012-03-17T11:16:26.816+05:302012-03-17T11:16:26.816+05:30எத்தனை குழந்தைகள் துப்பாக்கிகளுக்கும் கூறிய வாள்கள...எத்தனை குழந்தைகள் துப்பாக்கிகளுக்கும் கூறிய வாள்களுக்கும் இரையாகின.

எத்தனையோ ஒரு வயது , இரண்டு வயது , மூன்று வயது நான்கு வயது பிஞ்சுகள் சற்றும் இறக்கம் இன்றி படுகொலை செய்யப்பட்டனர்.

ஏன் எத்தனை பிறந்து சில மாதங்களே ஆன பிஞ்சுகள் பிச்சு ஏறியப்பட்டனர், நிறை மாத தாயின் கருவறை அறுக்கப்பட்டு சிசு வெளியில் எடுக்கப்பட்டு மரத்தில் அடித்து சிதறடிக்கப்பட்ட கோர சம்பவம் கூட ”சூரியதேவனின்” வரலாற்றில் பதிவாகியுள்ளது

பிஞ்சுகள் பலி எடுக்கப்பட்டார்கள். இதில் பல சிசுகள் ஒரு வாரம் கூட ஆகாத பிஞ்சுகள். .

இதில் மிக வேதனைக்குறிய விடையம்

இளம் கற்பிணி தாய் ஒருவரை வெட்டி கொன்றுவிட்டு அவளின் வயிற்றை கோடரியால் கொத்தி கிழித்து சிசுவை வெளியே எடுத்து அருகில் இருந்த பனை மரத்தில் அடித்து சிசுவின் தலையை சிதறடித்தார்கள் என்பதுதான்

சொடுக்கி >>>>> படுகொலைகளும் அட்டூழியங்களும் - போட்டோ, வீடியோ ஆதாரங்களுடன்... <<<<<< படியுங்கள். SEE PHOTOS , VIDEOS.

சொடுக்கி >>>>>  சிசுக்களின் கோரப் படுகொலை <<<< படியுங்கள்.

.UNMAIKALhttps://www.blogger.com/profile/14079258396999150015noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4076775245872914282.post-84300050258556588032012-03-17T11:02:00.660+05:302012-03-17T11:02:00.660+05:30நீங்க போட்டுள்ள படம் - அதுக்குத்தான் கருத்து இட்ட...நீங்க போட்டுள்ள படம் - அதுக்குத்தான் கருத்து இட்டுள்ளேன்.

வடிவேலு பாணியில் வாசிக்கவும்
அது நல்ல வாயீ - இது நாற வாயீமுத்தரசு https://www.blogger.com/profile/06329586736826876273noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4076775245872914282.post-23918530313219708542012-03-17T10:59:08.346+05:302012-03-17T10:59:08.346+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.முத்தரசு https://www.blogger.com/profile/06329586736826876273noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4076775245872914282.post-48859037116758860082012-03-17T10:46:33.229+05:302012-03-17T10:46:33.229+05:30அஸ்ஸலாமு அலைக்கும்,
சகோ,
என்னத்த சொல்றது. இன்ன...அஸ்ஸலாமு அலைக்கும்,

சகோ,

என்னத்த சொல்றது. இன்னும் இவங்கள எல்லாம் நம்புற ஆளுங்க நமக்குள் இருந்தா அவங்க நினைத்து தான் பரிதாபமா இருக்கு.

வஸ்ஸலாம்...Aashiq Ahamedhttps://www.blogger.com/profile/09929414033117393997noreply@blogger.com