கதை : காதல்+கல்யாணம் = தற்கொலை
தனுஷ்: லூசுப்பையன் (ஆனால் ரொமான்ஸில் மட்டும் சமர்த்து பையன்)
ஐஸ்வர்யா :கணவனை அடுத்த பொண்ணுடன் கொஞ்சி குலவ வைத்து
சந்தோசப்பட்ட இயக்குனர்
நண்பன் கேரெக்டர் : வழக்கமாக வில்லன்களிடம் அடி வாங்குவார்கள்..இதில் நாயகனிடம்
புதுசு கண்ணா புதுசு:நாயகனும் நாயகியும் பப்பில் வைத்து கல்யாணம் பண்ணுவது (தமிழ் அமைப்புகளே எங்கப்பா போனிங்க!)
சுருதி : அப்பாவுக்கு (கமலுக்கு)தப்பாமல் பிறந்த பிள்ளை...நடிப்பிலும் (கொஞ்சம்தான்)முத்தம் கொடுப்பதிலும்...(இதில் நிறைய )
கொலைவெறி : இயக்குனருக்கு படம் பார்க்கும் மக்கள் மீதோ?
சாதனை : ஒரு பாட்டை வைத்தே மக்களை படம் பார்க்க வரவழைத்தது
சோதனை : படம் பார்த்த மக்களுக்கு
Tweet |
சுருக்கமாக விமர்சனம் செய்து விட்டீர்கள். அருமை
பதிலளிநீக்குநன்றி...
நீக்குஆஹா....விமர்சனத்தையும் இப்படி எழுதலாமா?
பதிலளிநீக்குஹ ஹி....எழுத வேண்டியதுதானே...
நீக்குஐஸ்வர்யா:கணவனை வைத்து A படம் எடுத்த முதல் மனைவி இயக்குனர் ( சென்சர் செர்டிபிகேட் A தானே.. எப்புடீ..)
பதிலளிநீக்குஇது கலக்கல்.
நீக்குஏகப்பட்ட கட் மற்றும் போராடித்தான் வாங்கினார்கள் சென்சர் செர்டிபிகேட் U என்பது கூடுதல் தகவல்
நீக்குவித்தியாசமான விமர்சனம். கலக்கல் காஜா..
பதிலளிநீக்குநன்றி
நீக்குவீத்தியாசமான முயற்சிதான். அருமை சகோ.
பதிலளிநீக்குவருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி சகோ...
நீக்குபிரபலங்களின் பயோடேட்டா...ஒரு நகைச்சுவை கலந்த கற்பனை... பெயர்:முத்துவேல் கருணாநிதி பட்ட பெயர்:கலைஞர் ஐயா,பா(நா)சத் ...
பதிலளிநீக்குஅருமை....அருமை...படம் எடுத்தவங்க இத படிச்சாங்க கொலைவெறி,கொலைவெறி டீ.......
பதிலளிநீக்குபுதிய வரவுகள்:அஹ்மத் தீதத்தும் கிறிஸ்தவ விவாதகர்களும்-சில சுவாரசியங்கள்,கிறிஸ்தவர்களே இயேசு உங்களை இரட்சிக்கமாட்டார்
எனது தள கட்டுரைகளில் சில:
அஹமது தீதாத் -கிறிஸ்தவர்களின் சிம்மசொப்பனம்,திருமண வீட்டில் வீடியோ!-அதிர்ச்சி சம்பவம்,14,000 மக்களின் இஸ்லாமிய வருகை-திகைக்கும் இங்கிலாந்த்,பதில் இங்கே,கேள்வி எங்கே-விவாதம் இறைமறுப்பாளர் தருமிக்கு,இஸ்லாமிய எதிர்ப்புக்கு பதிலடி,சூடான விவாதம் பெண்கள் பற்றிய தவறான கருத்திற்கு தக்க பதிலடி-www.tvpmuslim.blogspot.com