17 நவம்பர் 2010

மதுரை குலுங்க குலுங்க......


நாளை மதுரை குலுங்க போகிறது......நில நடுக்கத்தால் அல்ல.......

கள்ளர் ஆற்றில் இறங்கும் திருவிழாவும் அல்ல.......

அரசியல் கட்சிகளின் கூட்டமும் அல்ல......

வேற எதனால......??????



மதுரைய மீட்ட !! மதுரைய காத்த !!!! அழகிரியின் மகனாகிய....நாளைய தமிழகம்!!!!

வருங்கால முதல்வர்!!!!!

துரை தயாநிதியின் திருமணத்தால்தான்.......

ஹிஹிஹி....எப்புடி நம்ம பில்ட்அப்.....



ஆனால் நாம் நினைப்பது போல மதுரை முழுக்க போர்டு, கட் அவுட், மற்றும் எந்த விளம்பரமும் அதிகம் இல்லை......மதுரை திமுக சார்பில் மட்டும் போர்டுகள் வைக்க பட்டுள்ளன............வேற எந்த ஆடம்பரமும் இல்லை......



திருமணத்தில் கலந்து கொள்ள கருணாநிதி மதுரை வந்துவிட்டார்....நாளை எல்லா அமைச்சர்களும் ஆஜர் ஆகிவிடுவார்கள்......ஆனால் சோனியாவோ ,பிரதமரோ வருவது உறுதி செய்யப்படவில்லை..........மத்திய மந்திரிகள் குறிப்பிட்ட பேர் வருவார்கள் என எதிர்பார்க்கபடுகிறது........



ஆடம்பரம் இல்லாமல் இருப்பதற்கு முக்கிய காரணம் ,ஜெயலலிதாவால் எழும் கடும் விமர்சனத்தை தவிர்க்கத்தான்......ஏனென்றால் அவரது வளர்ப்பு மகன் திருமணத்தை திமுக கடுமையாக விமர்சித்தது.....பொதுமக்களும் கடுமையாக அதிருப்தி அடைந்தனர்......அதை மனதில் வைத்துதான் அழகிரியின் அதிரடி அடக்கிவாசிக்கப்படுகிறது......
ஆனாலும் அவரின் ஆதரவாளர்களும், மாநில மந்திரிகளும் கூடுவதால் மதுரை குலுங்க போகிறது என்பதில் மாற்றமில்லை.......

4 கருத்துகள்:

  1. Thurai thayanithi postaril mattumthaan mudhalvaraka mudiyum.

    bcoz competition is very heavy in kalainar family.

    பதிலளிநீக்கு
  2. துரை தயாநிதியால் போஸ்டரில் மட்டுமே முதல்வராக முடியும்
    தாத்தா குடும்பத்தில் போட்டிகள் மிக அதிகம்
    பாத்து சூதனமா நடந்துக்கப்பூ .அப்புறம் இளிச்சவாயன்னு சொல்லிடுவாங்க .......................

    பதிலளிநீக்கு
  3. நண்பரே இங்கே லோக்கல் சேனலில் லைவ் ரிலே ஓடி கொண்டிருக்கிறது. பயங்கர ஆர்ப்பாட்டமாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
  4. மதுரைல நேரடி ஒளிபரப்பே பண்ணாங்களாம் :)

    நல்லா சொன்னீங்க!
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....