நடிகர் விஜய் அரசியலில் குதிக்க முடிவாம் ....அரசியல் என்ன குளமா அல்லது ஆறா குதிப்பதற்கு ,யாரைப்பார்த்தாலும் அரசியலில் குதிக்க முடிவு என்று சொல்கிறார்களே எனக்கு புரியவில்லை .....
மகாத்மா காந்தி , நேரு ,அண்ணா ,காமராஜர் இல்லாத குறைய விஜய் வந்து பூர்த்தி செய்யப்போகிறாரா என்ன?ஒரு மண்ணும் இல்லை......
இருக்கிற குப்பைலாம் போதாது என்று நானும் வந்து குப்பைய கொட்டப்போறேனு சொல்ல வராரு..............
எதுக்குணா இந்த வேலை ........கொஞ்சம் யோசிச்சு பாருங்க ......உங்களுக்கு என்ன தகுதி இருக்கு அரசியலில் ஈடுபட ....மக்களுக்காக போராட்டம் நடத்தி சிறை சென்றது உண்டா?உண்ணாவிரதம் என்ற பெயரில் ஒரு விளம்பரம் தேடுநீர்களே அது ஒரு தகுதியா? உங்களுக்கென்று ஒரு கூட்டம் இருக்கிறது என்று சொல்கிறீர்கள் .....பன்னிக்கு கூடத்தான் கூட்டங்கள் உண்டு...அதற்காக?
உங்களை நம்பி உள்ள ரசிகர்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று நினைப்பதாக சொல்கிறீர்கள் ...நியாயம்தான் ...அதை அரசியலுக்கு வந்துதான் செய்யனும்னு இல்லையே ...........தொழில் இல்லாதவர்களுக்கு தொழில் செய்ய உதவி செய்தால் போதுமே....அவர்களுக்கு ஒரு எதிர்காலத்தை உருவாக்கி கொடுக்கலாமே ...அதை விட்டு விட்டு அரசியலுக்கு வந்து அவர்களின் எதிர்காலத்தை வீணாக்க வேண்டாம் .....இது எனது கருத்து மட்டும் அல்ல.....என்னைப்போல் நாடு நல்லா இருக்கணும்னு நினைக்கிற ஒவ்வொருவரின் கருத்தும் .............
Tweet |
வடை எனக்குத்தான்.
பதிலளிநீக்குஎல்லோரும் டாக்குடரு விஜயை வச்சு காமெடியா பதிவு போட்டுக்கொண்டிருக்கும் இவ்வேளை இது ரொம்பவே சீரியசான பதிவு.இப்போதைக்கு தேவையான பதிவும் கூட....இத...இத...இதத்தான் எதிர்பார்த்தேன். சூப்பர். தொடரட்டும் சாட்டையடி.....
ஏற்கனவே டாகுடரோட படத்த பாத்தா எங்களுக்கு சாக்கடைல குதிச்ச மாதிரிதானே இருக்கு! :-)
பதிலளிநீக்கு/// மகாத்மா காந்தி , நேரு ,அண்ணா ,காமராஜர் இல்லாத குறைய விஜய் வந்து பூர்த்தி செய்யப்போகிறாரா என்ன? ///
பதிலளிநீக்குஅய்யய்யோ... இந்த வரிசையில் எல்லாம் டாக்டர் பேரை சேர்க்காதீங்க ப்ளீஸ்...
அதிரடி அலசல்..
பதிலளிநீக்கு//மகாத்மா காந்தி , நேரு ,அண்ணா ,காமராஜர் இல்லாத குறைய விஜய் வந்து பூர்த்தி செய்யப்போகிறாரா என்ன?ஒரு மண்ணும் இல்லை......//
நல்லா தாக்குறீங்க..
அரசியல் என்பது சாக்கடை இல்லை,அது ஒரு அடகுக்கடை, அதில் விஜய் நுழைவதினால் யாருக்கும் எந்த நஷ்ட்டமும் கிடையாது, சொல்லப் போனால் ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் கடமை அரசியலில் நுழைவது.
பதிலளிநீக்குபெரும் கொண்ட காமராஜரையே மக்கள் துரத்திய காலம் யாரும் மறந்தது இல்லை ஆகவே விஜய் அரசியலில் நுழைவதை யாரும் தடுத்திட முடியாது.
உங்களுக்கும் காணாமல் போனவர்களின் பட்டியலில், விஜையை வைத்து ஒரு பதிவு போடலாம்னு சந்தோசப் படுங்கள்.
பாஸ் டாக்டர் அரசியலுக்கு வரட்டும் பாஸ்..வந்து சம்பாதிச்சத கொஞ்சம் செலவு பண்ணட்டும்...
பதிலளிநீக்கு//இருக்கிற குப்பைலாம் போதாது என்று நானும் வந்து குப்பைய கொட்டப்போறேனு சொல்ல வராரு..............//
பதிலளிநீக்குஹா..ஹா...ஹா...
இவர் அரசியலில் வந்துட்டா ஒரே மாற்றம் தான். சிமிமாவில் ஒரு ஆள் குறையும். அரசியல் வாதி எண்ணிக்கை 1 கூடும்.
எத்தனையோ பேர் வராங்க. கொள்ளையடிக்கிறாங்க. இப்படியே அரசியல்க்கு வரவங்களை மட்டம் தட்டுனா எப்படி தான் நல்ல தலைவரை கண்டுபிடிக்கிறது. இவருக்கும் ஒரு சான்ஸ் கொடுத்து தான் பாக்கலாமே
உங்களின் வருகைக்கும்,மேலான கருத்துக்கும் நன்றி நண்பர்களே.....
பதிலளிநீக்குஅவரே எதாவது எழக்கனும்னு நினைக்கும் போது இந்த மாதிரி சொல்லி அவர தப்பிக்க வச்சிருவீங்க போல!
பதிலளிநீக்குஉங்களுக்கு என்னோட கணடனத்த தெரிவிச்சிக்கிறேன்.