உண்ணும் உணவு பொருட்கள், குழந்தைகள் விரும்பி சாப்பிடும் சாக் லேட்கள்
போன்றவற்றில் பன்றியின் கொழுப்பு சேர்க்கபடுவதாக எனக்கு எஸ் எம் எஸ் ஒன்று வந்தது.. அனேகமாக உங்களில் பலபேருக்கும் இது மாதிரி வந்து இருக்கலாம்....அந்த குறியீடுகளை பாருங்கள....
E100, E 110, E120, E140, E141, E 153, E2 10,E2 13,E2 14, E2 16,
E 325,E 326, E 327, E 434, E 472 E 635, E 904
இது மாதிரி நிறைய உள்ளது....நான் சிலவற்றைத்தான் குறிப்பிட்டுள்ளேன்.....இந்த குறியீட்டின் விளக்கம்
"EMUL SIFIERS " என்பது ஆகும்....
இது பன்றியின் கொழுப்பில் இருந்து எடுக்க படும் எண்ணையின் குறீயீடு ஆகும்
ஆகவே உணவு பொருளின் கவரில் இந்த மாதிரி குறீயீடு இருந்தால் அதை சாப்பிட வேண்டாம் என அந்த எஸ் எம் எஸ் இல் உள்ளது ..இது அமெரிக்க தயாரிப்பு உணவு பொருட்களில் அதிக அளவு இருக்கிறதாம்....
இது டைரி மில்க் போன்ற குழந்தைகள் விரும்பி சாப்பிடும் மிட்டாய் வகைகளில் அதிகமாக உள்ளதாம்.....
இதை எப்படி உறுதிபடுத்திகொள்வது?
இது எந்த அளவுக்கு உண்மை என எனக்கு தெரியவில்லை.....இதை பொருட்படுத்தலாமா இல்லை விட்டுவிடலாமா என்றும் புரியவில்லை....

Tweet |
நீங்கள் சொன்ன குறியீடு குறித்த செய்திகள் அமீரகத்திற்கு மட்டுமா இந்தியாவிலுமா...?
பதிலளிநீக்குநானும் கேள்விப்பட்டேன்
பதிலளிநீக்குஎல்லா குறியீடும் போட்டா இன்னும் நல்லா இருந்துருக்கும் சகோ.....
பதிலளிநீக்குஇனி கவனமாஇருப்போம். நல்ல விழிப்புணர்வு பதிவுக்கு நன்றி
நான் நம்ம நாட்டில்தான் இருக்கிறேன் நண்பா....
பதிலளிநீக்குஇந்த இணையம் உங்களுக்கு உதவும்...
பதிலளிநீக்குhttp://www.websrilanka.com/the-complete-list-of-emulsifier-codes/