தொலைக்காட்சி, தொலை மருத்துவம் மற்றும் தொலைக் கல்வி போன்றவற்றை மேம்படுத்தும் நோக்கில் இந்திய விண்வெளி ஆராய்ச்சித் துறை இஸ்ரோ அதிக எடை கொண்ட ஜிசேட் 5 பி- செயற்கைக் கோளை செலுத்தும் முயற்சி இன்று தோல்வியில் முடிந்தது.
ஜிஎஸ்எல்வி ராக்கெட் ஏவப்பட்ட சில விநாடிகளிலேயே ராக்கெட் வெடித்துச் சிதறியது. கடந்த ஏப்ரல் மாதத்தில் ஏவப்பட்ட ஜிஎஸ்எல்வி ராக்கெட்டும் தோல்வியில் முடிவடைந்தது. இந்த நிலையில் தற்போது மீண்டும் இஸ்ரோவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் ஏவுதளத்திலிருந்து மாலை 4 மணிக்கு ராக்கெட் ஏவப்பட்டது. ஏவப்பட்ட சில விநாடிகளிலேயே ராக்கெட் வெடித்துச் சிதறியது. முதல் கட்டத்திலேயே தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் ராக்கெட் ஏவுதல் தோல்வியில் முடிவடைந்தது.
கடந்த ஆண்டு இந்திய தொழில்நுட்பத்தில் உருவாகி தோல்வியடைந்த ஜிஎஸ்எல்வி - டி 3-க்குப் பிறகு, நடந்த ஜிஎஸ்எல்வி முயற்சி இது.
இந்த ஜிசாட் 5 பி செயற்கைக் கோள் 24 சி பேண்ட் ட்ரான்பாண்டர்கள் மற்றும் 12 விரிவாக்கப்பட்ட சி பேண்ட்கள் கொண்டது. தொலைக்காட்சி சேவையை மேம்படுத்தவும், தொலைக் கல்வி மற்றும் தொலை மருத்துவம் போன்ற வசதிகளை சிறப்பாக அளிக்கவும் இந்த செயற்கைக் கோள் பயன்பட்டிருக்கும்.
ரஷ்யாவின் கிரயோஜெனிக் எஞ்ஜின் மூலம் இந்த முறை ஜிஎஸ்எல்வி இயக்கப்பட்டது.
12 ஆண்டுகள் இயங்கக்கூடிய வகையில், பெங்களூர் இஸ்ரோ சாட்டிலைட் மையத்தில் உருவாக்கப்பட்ட இந்த செயற்கைக் கோள், ஜிசாட் வரிசையில் தயாரான 5வது செயற்கைக் கோள் ஆகும்.
கடந்த டிசம்பர் 20-ம் தேதி செலுத்த உத்தேசித்து பின் தள்ளிப்போடப்பட்டது இந்த செயற்கைக் கோள்.
ஜிஎஸ்எல்வி ராக்கெட் முயற்சி தொடர்ந்து 2வது முறையாக தோல்வியில் முடிந்திருப்பது இந்திய விண்வெளித் திட்டங்களுக்குப் பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. இதில் நாம் சிறப்பான வெற்றியைப் பெற்றால்தான் நம்மால் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை செயல்படுத்துவது எளிதாக இருக்கும் என்பது குறிப்பிட தக்கது.....
அசின் ரகசிய திருமணமா?
அசினுக்கும் சல்மான்கானுக்கும் ரகசியத் திருமணம் நடந்ததாக படத்துடன் செய்தி வெளியானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழில் முன்னணி நடிகையாக இருந்த அசின் கஜினி படம் மூலம் இந்திக்கு போனார். தற்போது சல்மான் கான் ஜோடியாக ரெடி படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே லண்டன் டிரீம்ஸ் படத்திலும் இருவரும் சேர்ந்து நடித்தனர்.
சல்மான்கானுக்கும் அசினுக்கும் காதல் மலர்ந்துள்ளதாக கிசுகிசுக்கள் வெளியாகி வருகின்றன. அசினுக்கு மும்பையில் சல்மான்கான் வீடு வாங்கி கொடுத்ததாகவும் பிறந்த நாளுக்கு விலை உயர்ந்த காரை பரிசாக அளித்ததாகவும் செய்திகள் வெளியாகின.
இந்த நிலையில் நேற்று இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டதாக மும்பை, கேரள பத்திரிகைகள் பரபரப்பு செய்தி வெளியிட்டன. பஞ்சாபி முறைப்படியும், அசின் பெற்றோருக்கு தெரியாமல் இந்த திருமணம் நடந்ததாகவும் கூறப்பட்டது. இருவரும் திருமண கோலத்தில் இருப்பது போன்ற படமும் வெளியிடப்பட்டது.
ஆனால் விசாரித்ததில் இந்தப் புகைப்படம் ரெடி படத்துக்காக எடுக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.
இது பற்றி அசினிடம் கேட்ட போது, "எனக்கும் சல்மான்கானுக்கும் திருமணம் நடந்து விட்டதாக வெளியான செய்தியைhd பார்த்து சிரிப்புதான் வந்தது. கேரளாவிலிருந்து நிறைய பேர் எனக்கு போன் செய்தார்கள். அம்மா, அப்பாவுக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டாயே இது நியாயமா? என்று கேட்டனர். மனதுக்கு கஷ்டமாக இருந்தது.
ரெடி படத்தில் சல்மான்கானும் நானும் நடித்து வருகிறோம். அந்த படத்தில் எங்களுக்கு திருமணம் நடப்பது போன்ற ஒரு காட்சி வருகிறது. அதனை யாரோ போட்டோ எடுத்து நிஜமாகவே திருமணம் நடந்ததாக வெளியே பரப்பி விட்டுள்ளனர்...", என்றார்.

இந்த செய்திகளுக்கும் தலைப்புக்கும் சம்பந்தமே இல்லைதான்.....இரண்டுக்கும் என்ன தொடர்பு என்று உங்களுக்கு நினைக்க தோன்றும்.....இரண்டுமே செய்திதான்.....ஆனால் எது முக்கியமானது?முதலில் உள்ள செய்திதானே.....ஆனால் .......பத்திரிக்கைகளில்
நாளை முதலில் அசினை பற்றிய செய்தியைத்தான் பெரும்பாலோனோர் முக்கியத்துவம் கொடுத்து படிப்பார்கள்......என்னத்த சொல்வது?
Tweet |
//என்னத்த சொல்வது?//---இதுதான் இந்தியா...
பதிலளிநீக்குஅதனால்தான் அத்தனை ஊழல்களும், குழப்பங்களும், முன்னேறாமையும் நம்மை பின்னுக்கு இழுத்துச்செல்கின்றன... மாற்றம் வேண்டும் மக்களிடம்.
Vadhandhikalin moolame salmanukku ithuvaraiyil ainthu,aaru thirumanangal nadanthirukku.vazhthukkal salman.
பதிலளிநீக்குSalman vadhandhikalin vasippitam
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குVadhandhikalin moolame salmanukku ithuvaraiyil ainthu,aaru thirumanangal nadanthirukku.vazhthukkal salman.
பதிலளிநீக்குSalman vadhandhikalin vasippitam
Advance wishes for 100th post boss.congratulation
பதிலளிநீக்குஅசின் செய்தி ஏற்கனவே வேற ஒரு ப்ளாக்கில் படித்தேன். விண்கல மேட்டர் இப்ப தான் பாக்குறேன்
பதிலளிநீக்குதகவலுக்கு மிக்க நன்றி
ok. ok.பயபுள்ள தேறமதான்............
பதிலளிநீக்குஅசின்... எங்கிருந்தாலும் வாழ்க...
பதிலளிநீக்குதமிழ்மணத்தில் 19-வது இடம் பிடித்தமைக்கு வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குTamilmanam top 20 il idampetramaikku,vazhthukkal.
பதிலளிநீக்குTamil rank list paaththuteengala
பதிலளிநீக்குநன்றி நண்பர்களே.....உங்கள் உதவியால்தான் தமிழ்மணத்தில் இடம் கிடைத்துள்ளது....
பதிலளிநீக்குதமிழ் மணத்தில் இடம் பெற்றமைக்கு வாழ்த்துக்கள்!!!
பதிலளிநீக்குநன்றி ஆமினா.....எல்லாம் உங்கள் ஆதரவால்தான்....
பதிலளிநீக்குவெட்கப்பட வேண்டிய உண்மை
பதிலளிநீக்கு