02 ஏப்ரல் 2012

பயோடேட்டா : 3

படத்தின் பெயர்:3 (நாயகன்,நாயகி ,இயக்குனர் வாழ்க்கை சம்பந்தப்பட்டதாலோ!)


கதை : காதல்+கல்யாணம் = தற்கொலை


தனுஷ்: லூசுப்பையன் (ஆனால் ரொமான்ஸில் மட்டும் சமர்த்து பையன்)


ஐஸ்வர்யா :கணவனை அடுத்த பொண்ணுடன் கொஞ்சி குலவ வைத்து
சந்தோசப்பட்ட இயக்குனர்


நண்பன் கேரெக்டர் : வழக்கமாக வில்லன்களிடம் அடி வாங்குவார்கள்..இதில் நாயகனிடம்


புதுசு கண்ணா புதுசு:நாயகனும் நாயகியும் பப்பில் வைத்து கல்யாணம் பண்ணுவது (தமிழ் அமைப்புகளே எங்கப்பா போனிங்க!)


சுருதி : அப்பாவுக்கு (கமலுக்கு)தப்பாமல் பிறந்த பிள்ளை...நடிப்பிலும் (கொஞ்சம்தான்)முத்தம் கொடுப்பதிலும்...(இதில் நிறைய )


கொலைவெறி : இயக்குனருக்கு படம் பார்க்கும் மக்கள் மீதோ?


சாதனை : ஒரு பாட்டை வைத்தே மக்களை படம் பார்க்க வரவழைத்தது


சோதனை : படம் பார்த்த மக்களுக்கு

13 கருத்துகள்:

 1. சுருக்கமாக விமர்சனம் செய்து விட்டீர்கள். அருமை

  பதிலளிநீக்கு
 2. ஆஹா....விமர்சனத்தையும் இப்படி எழுதலாமா?

  பதிலளிநீக்கு
 3. ஐஸ்வர்யா:கணவனை வைத்து A படம் எடுத்த முதல் மனைவி இயக்குனர் ( சென்சர் செர்டிபிகேட் A தானே.. எப்புடீ..)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஏகப்பட்ட கட் மற்றும் போராடித்தான் வாங்கினார்கள் சென்சர் செர்டிபிகேட் U என்பது கூடுதல் தகவல்

   நீக்கு
 4. வித்தியாசமான விமர்சனம். கலக்கல் காஜா..

  பதிலளிநீக்கு
 5. வீத்தியாசமான முயற்சிதான். அருமை சகோ.

  பதிலளிநீக்கு
 6. அருமை....அருமை...படம் எடுத்தவங்க இத படிச்சாங்க கொலைவெறி,கொலைவெறி டீ.......
  புதிய வரவுகள்:அஹ்மத் தீதத்தும் கிறிஸ்தவ விவாதகர்களும்-சில சுவாரசியங்கள்,கிறிஸ்தவர்களே இயேசு உங்களை இரட்சிக்கமாட்டார்

  எனது தள கட்டுரைகளில் சில:
  அஹமது தீதாத் -கிறிஸ்தவர்களின் சிம்மசொப்பனம்,திருமண வீட்டில் வீடியோ!-அதிர்ச்சி சம்பவம்,14,000 மக்களின் இஸ்லாமிய வருகை-திகைக்கும் இங்கிலாந்த்,பதில் இங்கே,கேள்வி எங்கே-விவாதம் இறைமறுப்பாளர் தருமிக்கு,இஸ்லாமிய எதிர்ப்புக்கு பதிலடி,சூடான விவாதம் பெண்கள் பற்றிய தவறான கருத்திற்கு தக்க பதிலடி-www.tvpmuslim.blogspot.com

  பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....