10 டிசம்பர் 2012

21.12.12 ல் நிச்சயம் அழிந்து விடும்!.....அதிரடி உண்மை...!



இன்னும் 11 நாட்களே உள்ளன...


அதுவும் இன்று ஒரு நாள் ஓடி கொண்டு இருக்கிறது...


நிச்சயம் "அது"நடக்கத்தான் போகிறது...


அழியத்தான் போகிறது.....


அது என்னன்னா....



"21.12.2012 ல்  உலகம் அழிய போகிறது என்ற  வதந்தி தான்!"



மறுநாள் தெரிந்துவிடும் அழிந்தது மாயன் காலண்டரும் .அதை வைத்து பரப்பப்பட்ட வதந்தியும்தான் என்று!

அந்த வதந்தியை பாதி நம்பியவர்கள் கூட இந்நேரம் முழு நல்லவனாகி இருப்பார்கள்...அதை அப்படியே அவர்கள் தொடர்ந்தால்  அது இந்த வதந்திக்கு கிடைத்த வெற்றிதான்....!

ஆகாத பேச்சை விட்டுவிட்டு ஆகுற வேலையை பார்க்க ஆரம்பிப்போம்...!



நண்பர்களே..இந்த வாரம் வலைச்சரத்தில் ஆசிரியராக பொறுப்பேற்று இருக்கிறேன்...பொறுப்பை சரியாக நிறைவேற்ற வேண்டும் என்ற ஆர்வமும் ,அக்கறையும் நிறைய இருக்கு...

முடிந்தால் அங்கும் ஒரு விசிட் அடித்து பாருங்கள்....

வலைச்சரத்தில் அதிரடி ஆரம்பம் ...........



8 கருத்துகள்:

 1. அழிவற்றது உலகம்....


  வலைச்சரத்தில் கலக்க வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 2. வலைச்சரம் மூலம் வருகை புரிந்துள்ளேன்! எப்படி தொடர்வது பாலோயர் விட்ஜெட் வைக்கலாமே! நன்றி!

  பதிலளிநீக்கு
 3. வலைச்சரத்தில் அதிரடி ஆட்டம் ஆரம்பமா ! வாழ்த்துக்கள் .. !

  பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....