05 டிசம்பர் 2012

பயோ(பயங்கர)டேட்டா : ராமதாஸ்


பெயர் :  ராமதாஸ்அடைமொழி : மரம்வெட்டி மருத்துவர் ....கட்சியின் பெயர்: பாசமான மகனுக்கான கட்சி (சுருக்கமாக பா ம க !)தொழில்: ஜாதி வியாபாரி

பொழுதுபோக்கு:  ஜாதி கலவரங்களை  தூண்டி விடுவது
பிடித்த நிறம்: பச்சோந்தியின் நிறம்
பிடித்த விளையாட்டு : அந்தர் பல்ட்டி
என்றுமே பிடித்தது: ஜாதி சண்டை,கலவரம்
 எப்போதும் பிடிக்காதது : காதல்,கலப்பு திருமணம்
சாதனை: ஜா"தீ " யை வைத்து கட்சியை வளர்த்ததுவேதனை : கொஞ்சூண்டு இருந்த நல்ல பேரும் கரைந்து போனது....
நீண்ட கால எரிச்சல்:  கருணாநிதி,ஜெயலலிதாசமிபத்திய எரிச்சல்: விஜயகாந்த்காடுவெட்டி குரு : ஜா"தீ" யை பற்ற வைக்கும் தளபதி
அன்புமணி : ஒ சி  கோட்டாவில் அமைச்சர் ஆவதற்காகவே இருப்பவர் ...
 திருமாவளவன்: தமிழ்குடிதாங்கி பட்டம் தரும்போது இனித்தவர் ,இப்போது கசப்பவர் !வாய் கூசாமல் சொல்வது:  திராவிட கட்சிகளுடன் இனி கூட்டணி இல்லை ! ...
வாய் தவறி சொல்வது :  பாமக  ஆட்சியை பிடிக்கும்!
மாறி கொண்டே இருப்பது: கூட்டணி
மாறாமல் இருப்பது:  சாதி வெறி ....!

8 கருத்துகள்:

 1. வாய் தவறி சொல்வது: பா.ம.க.ஆட்சியை பிடிக்கும் //ஹா.ஹா.ஹா. நச்சுன்னு இருக்கு. பயோடேட்டா நறுக்குன்னும் இருக்கு.

  பதிலளிநீக்கு
 2. சரியான நேரத்தில் சரியாக சொல்லிருக்கிங்க....
  நேற்றைய செய்தியில் கேட்டேன் ஜாதி சங்க தலைவர்களை சந்திக்க இருக்கிறாராம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதைத்தானே செய்வார் அவர்...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

   நீக்கு
 3. ஹைவேல மரம் வெட்டி போட்ட மேட்டரை விட்டுட்டீங்களே...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அது பகுதி நேர தொழில். ஹா ஹா

   நீக்கு
  2. சரியாக சொன்னீர்கள்...வருகைக்கும்,பின்னூட்டத்திலே பதில் அளித்ததற்கும் நன்றி...

   நீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....