07 செப்டம்பர் 2012

பயோ டேட்டா : மன் மவுன சிங்


பெயர் :  மன் (மோகன் )மவுன  சிங்
பிடித்த வேலை : மவுன  விரதம் இருப்பது
பிடித்த வார்த்தை :  எனக்கு தெரியாது
பிடிக்காத வார்த்தை:  ராஜினாமா
சோனியா :   ஆட்டுவிக்கும்  ரிங் மாஸ்டர்
இருக்கும் பதவி :  சோனியாவின்  கைக்கூலி (அதாங்க  பிரதமர்)
ஸ்பெக்ட்ரம் :  பாதி மானத்தை  வாங்கியது
நிலக்கரி சுரங்க ஊழல் :  மிச்சமிருக்கும் மானத்தையும் காவு வாங்கியது
மத்திய  அமைச்சர்கள் :  ஊழல்  செய்வதற்காகவே  தேர்ந்தெடுக்க பட்டவர்கள்
ஒரே சாதனை : ஒன்றுமே செய்யாமல்  இரண்டு தடவை பிரதமராக  இருப்பது
நீண்ட கால எரிச்சல் : பாஜகவும், பத்திரிக்கைகளும்
சமிபத்திய எரிச்சல்: அன்னா  ஹசாரேவும், வெளிநாட்டு பத்திரிக்கைகளும்

அமெரிக்கா :  நண்பனாக  காட்டிகொள்ளும்  எதிரி

சீனா:  எதிரியாகவே காட்டிகொள்ளும்  விரோதி
இந்தியா :  எப்படியோ  போகட்டும் எனெக்கென்ன ......
9 கருத்துகள்:

 1. கலக்கிட்டீங்க...

  /// இந்தியா:எப்படியோ போகட்டும் எனெக்கென்ன... ///

  அப்படித்தான் இருக்கு...! ... ம் ...

  பதிலளிநீக்கு
 2. பயோடேட்டா அருமை
  எப்படி அடித்தாலும் தாங்கக் கூடிய
  வடிவேலுவை நினைவுறுத்தும்
  மன்மோகன் அவர்களை
  வடிவேலு உருவிலேயே போட்டிருக்கலாமோ
  என நினைத்தேன்
  சுவாரஸ்யமான பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....