17 செப்டம்பர் 2012

மூக்கையும்,கண்ணீரையும் துடைத்து விடுபவருக்காக...!

நான் எழுதிய  ஒரு பதிவுக்கு  எதிர்பதிவு என்று  மூக்கு,கண்ணீரை எல்லாம் துடைத்து விடுவதாக எண்ணிக்கொண்டு    சகோ கோவி கண்ணன்  ஒரு பதிவு எழுதி இருக்கிறார்...

முக்கியமாக  அந்த பதிவு  ஹாஜா மைதின்  என்ற பெயருக்காக  மட்டுமே  எழுதப்பட்ட  ஒரு பதிவு (பெயர்  என்றால் என்ன என  புரிந்து இருக்கும்)

ஏனென்றால் இது போல பீர் என்ற ஒரு நண்பர் இந்தி கற்பது பாவ  செயலா  என எழுதிய ஒரு பதிவுக்கும்( பார்க்க=http://jaihindpuram.blogspot.com/2009/08/blog-post_28.html)இவர் பதில் சொல்வதாக கூறி ஒரு எதிர்பதிவு போட்டு உள்ளார்...(கவனிக்க இங்கும் பேர் பீர் முகம்மது )..இப்ப புரிந்து இருக்குமே  இவர் எதுக்கு இப்படி ஓடி ஓடி வந்து எதிர்பதிவு போடுகிறார் என்று...!

கோவி கண்ணன் என் பதிவை பற்றி எழுதிய அன்றே நான் அதை படித்து இருந்தால் நான் அன்றே பின்னூட்டத்தில் பதில் சொல்லி இருப்பேன்..ஆனால்  இன்றுதான் படிக்க நேர்ந்தது...இனி பின்னூட்டத்தில் பதில்  சொல்லி  பலனில்லை என்பதால் இந்த பதிவு....


அப்படி நான் என்னத்த  எழுதிபுட்டேன்?இந்திதான் உயர்ந்தது என்றா?இந்தி தெரியாட்டி அவன் இந்திய குடியுரிமையை  இழந்து விடுவான் என்றா?இந்தி தெரியாவிடில் அவன்   இந்தியாவில் இருக்க கூடாது  என்றா? ஒன்றுமே இல்லை ....எனக்கு நேர்ந்த ஒரு  சம்பவத்தை சொல்லி ஓரளவு கூட இந்தி தெரியாமல்  இருப்பது சரியா எனதான் கேட்டு இருந்தேன்...

அதற்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும்  அந்த பதிவிலே  நிறைய  நண்பர்கள் பின்னூட்டத்தில்  பதில் சொல்லி இருந்தார்கள்....அது போல கோவி  கண்ணனும்  பதில் சொல்லி இருக்கலாம்...

ஆனால்  அவருக்கு யாரையாவது  (குறிப்பாக  இஸ்லாமிய  பதிவர்கள்) தாக்கி பதிவு போட்டால்தான் தூக்கம் வரும் போல...வேற  வழி ....பதிவு  ஹிட்  அடிக்கணும்ல !அதற்காக  அந்த பதிவை எழுதி இருக்கிறார்...ஒருவேளை கோவி கண்ணன் தன்னையே  நினைத்து கொண்டு   அவர்  எழுதிய  பதிவுக்கு "அப்படி"ஒரு தலைப்பை  வைத்து இருப்பார் என நினைக்கின்றேன் .....

நான் என்னுடைய  பதிவில் எழுதியதை  மிகைப்படுத்தி  அவர் எழுதியதை பாருங்கள்..

#நான் தமிழ்நாட்டுக்காரன்  அதனால்  என் மொழி தமிழ்தான் என்றேன்...அப்ப  தமிழ்நாடு இந்தியாவில் இல்லையா  என கேட்டார் ?நான்  முழிக்க  ஆரம்பித்தேன் ...அவர் மேலும் விடாமல் நீங்கள் வேலை  பார்க்க வந்த  நாட்டின் மொழியான  மலாய்  மொழியை அறிந்து பேசுகிறீர்கள் ஆனால் உங்கள் நாட்டின்  மொழியான  இந்தியை தெரியாது என்கிறீர்கள்...ஏன் இந்த முரண்பாடு என்றார்..... பொட்டில் அறைந்தது போல இருந்தது...என்னால் பதில் சொல்ல முடியவில்லை....வீடு வரும்வரை  மவுனத்தையே  அவருக்கு பதிலாக கொடுத்தேன் ...

நாம்  இனத்தால் தமிழன்  ஆனாலும்  ஒரு குடிமகனாக  மற்ற நாட்டினரால் அடையாளப்படுத்தப்படுவது  இந்தியனாகத்தான் ...... அப்படி இருக்க இந்தியாவின் தேசிய மொழியான  இந்தியை தமிழர்களான  நம்மில் எவ்வளவு பேருக்கு சரளமாக எழுத படிக்க பேச தெரியும்?

ஒரு இந்திய குடிமகனாக  வெட்கப்பட்டு கொள்ளக்கூடிய  விசயம்  அல்லவா ?#

இதுதான் நான் எழுதியது....நான் கேள்விதான் கேட்டு இருந்தேன்...ஆனால் அதற்கு அவர் 

#ஹாஜா மைதீன்
 என்பவர் மலேசியாவில் ஒரு மலாய்காரனால் வெட்கம் அடைந்தாராம்,#

 மேலும் இந்தி தெரியாமல் இருப்பதே தமக்கு பெருத்த அவமானம் என்றும் எழுதியுள்ளார்,#

என எழுதி இருக்கிறார்....நான் அவமானம்  அடைந்தேன் என்று  என் பதிவில் எங்குமே குறிப்பிடவில்லை ...நான் சொல்லாததை சொன்னதாக  திரித்து எழுதி உளறி இருக்கிறார்...


நான் எழுதாத  வார்த்தைகளை  எழுதியதாக  திரித்து கூறுவது என்ன எழவு   பண்பாடோ  தெரியவில்லை.....உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்களேன்...!


ஆண்டுக்கு ஒருவராவது  இந்தி தெரியவில்லை என இவரிடம் வந்து கண்ணீர் வடிக்கிரார்களாம்  ...இவர் என்ன இந்தி வாத்தியாரா?!இவர் எத்தனை  பேருக்கு  கண்ணீரை துடைத்து விட்டு இருக்கிறார்  என தெரியவில்லை...

தவிர இந்தி தெரியவில்லை என யாராவது சமுக அக்கறையுடன்  மூக்கு சிந்தினால் இவர் அமிர்தாஞ்சன் கொடுப்பாராம்...எத்தனை பேருக்கு அமிர்தாஞ்சன் தடவி விட்டு இருக்கிறார் என தெரியவில்லை...பதிவுலகில் பதிவு மட்டும் எழுதாமல் அமிர்தாஞ்சன் தடவுவதையும்  சைடு business  ஆக வைத்து இருக்கிறார் போல 

ஓகே...அவர் இதற்கும் ஏதாவது  பண்பாடற்ற நாகரிகமற்ற  தலைப்புகளையும்,வார்த்தைகளையும்,கூடவே  கர்சீப்பையும் (கண் துடைத்து விடுவதற்கு...)அமிர்தாஞ்சனையும்(மூக்கிற்கு) வைத்து கொண்டு  இந்நேரம் தயாராகி  இருப்பார்...முதலில் அவர் அதை தனக்கு  உபயோகப்படுத்தி  கொள்ளட்டும்...அப்புறம் பிறரை  பற்றி யோசிக்கலாம்...

போலாம் ரைட்....
கொஞ்சம் இருங்க ...எனக்கும் அவரைப்போல  புத்தி கெட்டவர்களுக்காக ,நாகரிகம் அற்றவர்களுக்காக என தலைப்பு  வைக்க தெரியும்....ஆனால் அவர் செய்த தவறை நான் செய்ய  விரும்பவில்லை....

24 கருத்துகள்:

 1. நெத்தியடி பதிவு. கலக்கிட்டிங்க போங்க.
  :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மாற்றான் தோற்றத்தின் மல்லிகைக்கும் மனம் உண்டு என சொல்ல வருகிறீர்களோ சகோ...?!

   நீக்கு
 2. //(கவனிக்க இங்கும் பேர் பீர் முகம்மது )//

  பீர் முகமதுவுடன் நான் சாட்டில் உரையாடுவதுண்டு, அவர் எனக்கு நேரடி தொடர்பில் இருப்பவர் தான், வெறும் இஸ்லாமிய பெயர் தாங்கி என்பதற்காக நான் அதை எழுதவும் இல்லை, அதற்கு முன்பே நா.கண்ணன் என்பவரின் பதிவுக்கு (2007)ல் எதிர்வினை எழுதியுள்ளேன், பீர் முகமதுவிற்கு எதிர்வினை எழுதியது 2009ல் தான். நா.கண்ணன் என்பவர் முஸ்லிம் இல்லை. நீங்களோ உங்கள் சகாக்களோ எழுதும் இஸ்லாமிய மதம் சார்பில் எழுதும் பதிவுகளுக்கு நான் பின்னூட்டம் இடுவதும் எதிர்வினை ஆற்றுவதும் கிடையாது, சுவனப்பிரியன் எனது நெடுநாளைய நண்பர் என்பதால் அவருக்கு மட்டும் தான் எதிர்வினை, நீங்களே விரும்பிக் கெஞ்சிக் கேட்டாலும் எனக்கு எழுத விருப்பம் இல்லை. தவிர குறிப்பிட்ட இந்தி பதிவுக்கு எதிர்வினை ஏன் என்றால் அதில் மதம் சார்ந்த விடயங்கள் இல்லை, தமிழ் மற்றும் இந்தி சார்ந்த பொது புத்தி கருத்தாக இருந்ததால் அதற்கு எதிர்வினை எழுதினேன். மற்றபடி சுவனப் பிரியன் தவிர்த்து வேறு யாருக்கும் எதிர்வினை எழுதி என் நேரங்களை நான் வீனடிக்க விருப்பியதில்லை. இது எனது பதிவை தொடர்ந்து வருபவர்களுக்கு தெரிந்த ஒன்று தான், உங்களுக்கே கூடத் தெரிந்திருக்கும் ஆனாலும் உங்களையெல்லாம் யாரோ வஞ்சம் தீர்த்துவருவது போல் தொடர்ந்து இது போல் வதந்தி பரப்பிவருகிறீர்கள், வாழ்க உங்களது நேர்மை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ////சுவனப் பிரியன் தவிர்த்து வேறு யாருக்கும் எதிர்வினை எழுதி என் நேரங்களை நான் வீனடிக்க விருப்பியதில்லை. இது எனது பதிவை தொடர்ந்து வருபவர்களுக்கு தெரிந்த ஒன்று தான், ////-------அப்பட்டமான பொய்..! பாவம் இவரை தொடர்ந்து படித்து வருபவர்கள்...! இதைப்படித்து நொந்து போயி இருப்பார்கள்..!

   நீக்கு
  2. #உங்களையெல்லாம் யாரோ வஞ்சம் தீர்த்துவருவது போல் தொடர்ந்து இது போல் வதந்தி பரப்பிவருகிறீர்கள், வாழ்க உங்களது நேர்மை.#

   உங்களை என்பது என்னை மட்டுமா?இல்லை "பல பேர்களை" நினைத்து சொல்கிறீர்களா?

   நீக்கு
  3. #நீங்களே விரும்பிக் கெஞ்சிக் கேட்டாலும் எனக்கு எழுத விருப்பம் இல்லை.#

   ஆமா..சார் ஜெயகாந்தன் பாருங்க....நாம கூப்பிட்டாலும் எழுத மாட்டாராம்...

   நீக்கு
 3. கோவிக்கண்ணன் எழுதிய பதிவுகளையும் பிறர் பதிவுகளில் இட்ட பின்ணுட்டங்களையும் படித்து பார்ப்பவர்கள்

  கோவிகண்ணன் தன்னிச்சையாக தனது பதிவுகளின் மூலமாகவும் தன் பதிவுகளில் வரும் கருத்துரைகளுக்கு கோவிகண்ணன் எனும் காவிகண்ணன் அளித்த பதில்கள் மூலமாகவும்

  கோவிகண்ணன் பிறருடைய பதிவுகளில் தான் இட்ட கருத்துரைகள் மூலமாகவும்

  கோவிக்கண்ணனின் ஜகதாள நிலைகளை நன்கு விளங்குவார்கள்.

  கோவிகண்ணன் தன்னுடைய‌ ஜகதாள நிலைகளை அப்பட்டமாக வாசகர்கள் மனதில் தெளிவுபடுத்தி பதிய செய்துவிட்டதை யாராலும் மாற்றமுடியாது.


  கோவிக்கண்ணன் தானே பதிவுலக வெட்டியான், தலையாரி, தண்டல், நாட்டாண்மை போன்று நடக்க பெரும் பிரயத்தனம் செய்து வருவதும் யாவரும் அறிவார்கள்.


  த‌ன்னை சைவ‌ம் என‌ ப‌றைசாட்டும் இந்த‌ கோவிக்கண்ணன் ப‌ன்றி இறைச்சி சாப்பிடுப‌வ‌ர்க‌ளிட‌ம் கோழி இறைச்சி போல் ருசியாக‌ இருக்குமா ? என‌ கேள்வி கேட்ட‌தாக‌ த‌ன் சொந்த‌ ப‌திவிலே கூறியிருப்ப‌த‌ன் மூலம் என்ன‌ நாம் அறிய‌ முடிகிற‌து?

  கோவிக்கண்ணன் ஒரு காதறுந்த ஊசி என்பது அனைவருக்கும் தெரியும்.

  கோவி கண்ணனை லூஸ்லெ விடுங்க.

  கோவிக்கண்ணன் தன் நிலைகளில்

  முதலில் இந்த விடியோ காணுங்கள்.

  முதலில் இந்த >>> 1.
  கோவி.கண்ணன் மாரியம்மன் கோயில் காவடி video
  <<<< இந்த விடியோ காணுங்கள்.

  Source: http://govikannan.blogspot.com/2009/06/2.html

  எங்கள் ஊர் கோயில் திருவிழா - பகுதி 2
  --------------------------------------

  CLICK TO >>>> 2. கோவிக்கண்ணன் படம் 1 <<<<< PICTURE

  Source; http://govikannan.blogspot.com/2009/06/1.html
  எங்கள் ஊர் கோயில் திருவிழா - பகுதி 1
  --------------------------------------

  CLICK TO SEE >>>>> 3.
  கோவிக்கண்ணன் படம் 2
  <<<<<< PICTURE

  SOURCE: http://govikannan.blogspot.com/2008/07/blog-post.html

  வயது++ இத்துடன் போதும் - அழகியுடன் நான் !
  -------------------------------------------

  CLICK TO SEE >>>>> 3.
  கோவிக்கண்ணன் படம் 3
  <<<<<< PICTURE


  SOURCE: http://govikannan.blogspot.com/2012/03/272013.html
  கலவை 27/மார்ச்/2013 !

  பதிலளிநீக்கு
 4. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 5. சலாம் சகோ.ஹாஜா...
  தமிழ்ப்பதிவுலகில்... "இப்படியும் முட்டாள்த்தனமான எண்ணம் கொண்டு பிற்போக்காக எழுதுகிறார்களே... ச்சே... என்ன மனிதர்கள் இவர்கள்..." என்று நினைத்து நொந்து, எவ்வித விவாதமும் செய்ய தேவையின்றி, வெறுத்து ஒதுங்கி இருக்கும் வெகு சிலரில் அவரும் ஒருவர்..!

  இப்போது அப்படி என்னதான் உங்களை பற்றி 'வெட்கங்கெட்டவர்' என்று அங்கே எழுதி இருக்கிறார் என்று பார்த்தால்... உங்களை சாக்காக வைத்து பதிவு முழுக்க வழக்கம்போல 'இஸ்லாமிய துவேஷம்' மட்டுமே என்றாலும், குறிப்பாக...

  //இஸ்லாமிய படையெடுப்பு மற்றும் கிழக்கிந்திய கம்பெனி வருகை//.........?!?!?!?

  -----இந்த ஆளு வரலாறை திருத்திய ஆரிய பார்ப்பன ஆட்களை விட படு மோசமானவர். பெரியார் இருந்திருந்தால்.. 'பார்பானையும் இவரையும் ஒன்றாக பார்த்தால் முதலில் இவரை அடி' என்றுதான் சொல்லி இருந்திருப்பார்..! அந்த அளவுக்கு வார்த்தைகளில் விஷம் ஏற்றுபவர்..! அவர்களாவது... "ஆரியர் வருகை... மொகலாயர் படையெடுப்பு..." என்றுதான் வரலாறில் திரித்தார்கள். இந்த விஷமி... "இஸ்லாமிய படையெடுப்பு" என்று துவேஷம் கற்பிக்கிறது..!

  அது மட்டமல்ல... "கிழக்கிந்திய கம்பெனி வருகை"...இதை எங்கே போயி சொல்ல..? இந்த ஆங்கிலேயே அடிமை சேவகதுக்கு... மரைக்காயர்... சிராஜ் உத் தவுலா....ஹைதர் அலி... திப்பு சுல்தான்... பஹதூர் ஷா... எல்லாம் இன்று இருந்திருந்தால்... இவரை... இங்கிலாந்துக்கு நாடு கடத்தி இருந்திப்பார்கள்..!

  மனிதன் எந்த அளவுக்கு அதிகமான மொழிகளை கற்கிறார்களோ அந்த அளவுக்கு அவர்களின் பரந்து விரிந்த உலக வாழ்வில் அவர்களுக்கு சகல துறைகளிலும் 'வைட் ஸ்கோப்' இருக்கிறது எனபதை எவரும் மறுக்க முடியாது. பிற மொழிகளை கற்க விரும்புகிறவர்களை 'வெட்கங்கெட்டவர்' என்று தூற்றுகிறார்களோ... அவர்களுக்கு அந்த அளவுக்கு மூளை ரொம்ப சிறிது என்று அர்த்தம்..! இனி இது போன்ற அரைவேக்காட்டு பதிவுகளுக்கு எல்லாம் வெயிட் தர வேண்டாம் சகோ..!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வஸ்ஸலாம் சகோ....

   ஆமாம் சகோ....நானும் பதில் கூற வேண்டாம் என்றுதான் எண்ணி இருந்தேன்...ஆனால் எதுவும் சொல்லாமல் இருந்தால் அவர் எழுதியது சரி என ஆகிவிடும் என்பதாலே எழுதினேன்...

   நீக்கு
 6. மச்சி !! என்கூட தானே படிச்சே !! எப்படி மச்சி உனக்கு இவ்வளோ அறிவு ???? மெய் சிலிர்க்கிறது !!!!

  நீ நல்ல வருவ மச்சி !!! உன் முன்னேற்றத்திற்கு என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  அன்பு நண்பன்
  அரசு.
  மஸ்கட்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மாம்ஸ் .......ரொம்ப நாளாச்சுல பேசி....மகிழ்ச்சி மச்சி....அப்புறம் நம்ம எல்லாரும் ஒரே குட்டைல ஊறிய மட்டைகள்தானே !அப்புறம் ஏன் அறிவு கிறிவுன்னுலாம் பேசிகிட்டு....இருந்தாலும் உன் வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் நன்றி மச்சி....

   நீக்கு
 7. மச்சி !! என்கூட தானே படிச்சே !! எப்படி மச்சி உனக்கு இவ்வளோ அறிவு ???? மெய் சிலிர்க்கிறது !!!!

  நீ நல்லா வருவ மச்சி !!! உன் முன்னேற்றத்திற்கு என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  அன்பு நண்பன்
  அரசு.
  மஸ்கட்.

  பதிலளிநீக்கு
 8. This is the first time I am reading your blogs as I had seen some of them before and as I didn't had any time to read it......

  Anyhow Keep up ur spirits as it is... !!!

  I wish you all the best to come up a great blogger in the future.

  Always put one CC to my mail ID whatever you are writing... I would like to read your blogs in future...

  Take care and convey my regards to family and our frnds...

  Regards
  Arasu
  Muscat
  +968 9561 3299  பதிலளிநீக்கு
 9. அப்பப்போ மனதில் உள்ள delete கீயை அமுத்துங்க பாஸ்...

  பதிலளிநீக்கு
 10. //நீங்களே விரும்பிக் கெஞ்சிக் கேட்டாலும் எனக்கு எழுத விருப்பம் இல்லை //

  ஆமா காட்டுக்குள்ள போயிட்டு ..ஏ.. நரி... நரி.. இங்க வா உன் மூஞ்ச கொஞ்சம் காட்டுன்னு சொல்லுவேன் ...அது கடிக்க கூடாத எடத்துல கடிச்சி வச்சிட்டு போயிரும் ....அட போப்பா..... - கவுண்டமணி

  பதிலளிநீக்கு
 11. ஐயகோ ! இந்த எதிர்ப்பதிவுகள் நிற்காது போல .. இப்ப என்ன சொல்ல வறீங்க.. இந்தியர்கள் தமிழர்கள் - இந்தி படிக்க வேண்டுமா வேண்டாமா ?

  சுருக்கமா சொல்லிடுங்க .. ஆம் / இல்லை என்ற பதில் வேண்டும் எமக்கு

  பதிலளிநீக்கு
 12. தமிழ் மணத்துக்கு பதிவிடும் மானம் கெட்ட முஸ்லிம் பதிபவர்கள்!

  மானம் ஈனம், கெட்ட தமிழ்மணம் முஸ்லிம் பதிபவர்களே. மாட்டு கரி தின்பதால் உங்களுக்கு அறிவு மழுங்கி விட்டதா. அதுதானே உங்களை ராமகோபால ஐயர் சைவம் சாப்பிட சொல்கிறார். உங்களின் உயிரினும் மேலாக மதிக்கப்பட வேண்டிய இறை தூதரை அவமானப்படுத்தி இந்த மாத்தியோசி ஐடியா மணி எழுதி இருக்கிறார்.

  உங்களு மானம் இல்லை, சூடு இல்லை, சுரணை இல்லை. உங்கள் தாயாரை திட்டி இருந்தால் பொறுப்பீர்களா. கேவலப்பட்ட தமிழ் முஸ்லிம் பதிவர்களே இன்னுமா தமிழ் மணத்திற்கு பதிவு போடுகிறீர்கள் உடனே அதை நிறுத்துங்கள். அந்த திரட்டியில் இருந்து உங்களுக்கு வாசகர்கள் வாராவிட்டால் என்ன? குடியா மொளுகி போயிடும். கேவலப்பட்டவர்களே. உங்கள் நபியை விட உங்களுக்கு தமிழ்மணம் பெரிதா? கேவலப்பட்ட முஸ்லிம் பதிபவர்கள் உணர்வார்களா?

  PLEASE GO TO VISIT : http://tamilnaththam.blogspot.com

  SEND YOUR ARTICLE: tamilnaaththam@gamil.com

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஏன் இப்படி கூப்பாடு போடுகிறீர்கள்? தமிழ்மணத்தில் பதிவை இணைக்காமல் இருந்தால் இஸ்லாத்தை அவமதித்து எழுதப்படும் பதிவுகள் ஒருபோதும் நிற்காது...அதற்கு மாறாக நாம் இஸ்லாத்திற்கு எதிராக எழுதப்படும் பதிவுகளுக்கு தமிழ்மணத்தில் இருந்து கொண்டு பதில் அளிப்பதுதான் சிறந்த வழி ...ஓடி ஒழிவதோ, தமிழ்மணத்தை விட்டு விலகுவதோ ஒரு பதிலடியாக இருக்காது,,,

   நீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....