20 ஜூன் 2012

பயோ டேட்டா : நித்யானந்தா !!ஆ!ஆ!

பெயர் : நித்தம் +ஆனந்தம் = நித்யானந்தா


தொழில் : ஆன்மீகத்தின் பெயரில் எல்லா காவாளிதனமும் செய்வது ....


பொழுதுபோக்கு : சிரித்துகொண்டே சீரழிப்பது


கூடவே இருப்பது: பக்தைகளும் ,சர்ச்சைகளும்


கூடவே இல்லாதது : ஒழுக்கமும், உண்மையும்


ஜெயில்: அடிக்கடி செல்லும் சுற்றுலா தளம்


பிடித்த மீன் : ஜாமீன்


பிடித்த தலைவர் :ஜெயலலிதா


"பிடித்த"இடம்: மதுரை ஆதின மடம்


"பிடித்த"நடிகை :ரஞ்சிதா


பிடிக்காத பொருள்: கேமரா


பிடதி : பிடரியில் அடிவாங்கிய இடம்


கர்நாடகா :காலை வாரிய மாநிலம்


தமிழ்நாடு : தஞ்சமடைந்த மாநிலம்


மதுரை ஆதினம் : லேட் ஆனாலும் லேட்டஸ்டாக ஏமாந்தவர் ...


பக்தர்கள் :நீண்ட கால ஏமாளிகள் ....


பொது மக்கள் : இது எல்லாவற்றையும் சகித்து கொண்டு இருப்பவர்கள்....!

8 கருத்துகள்:

 1. வாங்க.. ரொம்ப நாளைக்கு அப்புறமா..

  பதிலளிநீக்கு
 2. பெயரே - நித்தம் நித்தம் வாவ்

  சும்மா நச் நச்சுன்னு இடைவேளைக்கு பின்.... ம்

  பதிலளிநீக்கு
 3. எவ்வளவு அடிவாங்கிளாலும் நல்லவர் போல் காட்டிக் கொள்ளும் குணம் நித்தியாவிடம் எனக்கு பிடித்தது...  அவரை நம்புகிற பொதுமக்கள்தாங்க பாவம்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஏமாறுபவர்கள் இருக்கும்வரை நித்யானந்தாக்கள் உருவாகிக்கொண்டே இருப்பார்கள்...நன்றி

   நீக்கு
 4. அம்பி! பாப்பா இப்படி பம்மறாளே! அது சரி...
  நீங்கள் கோழைகள்; தில் இருந்தால் எங்கள் காஞ்சியை கஞ்சி காய்ச்சிப் பாருங்கள்; அதற்கு உங்களுக்கு தைரியம் கிடையாது! உங்களால் நித்தி மாதிரி சூத்திரனைத்தான் நோண்ட முடியும்...பேடிகள்...
  ===========
  ரெவெரி சொல்வது அத்தனையும் வடிகட்டின பொய்கள்; உண்மையை மறைத்து இந்தியனைப் பற்றி சொல்லும் பீ-த்த பெருமைகள்-பொய்கள். படியுங்க...மேலும்...

  அமெரிக்கா ஏழைகள் மற்றும் பிச்சைக்காரர்களின் நாடு!லிங்க்...
  http://www.nambalki.com/2012/06/blog-post_14.html

  அமெரிக்க ஏழை பணக்கார இந்தியனை விட சொகுசாக வாழ்கிறான்! லிங்க்...
  http://www.nambalki.com/2012/06/blog-post_4241.html

  அமெரிக்கநாய்க்கும் அரசாங்க புகலிடம், Govt.Shelter, குளுகுளு A/C வசதி!லிங்க்...
  http://www.nambalki.com/2012/06/govtshelter-ac.html

  என்ன கேள்வியை வேண்டுமானாலும் eஎன்னிடம் கேளுங்கள். உங்கள் அபிமான ரெவெரியிடம் விவாதம் செய்ய நான் ரெடி! ரெவெரி ரெடியா? கேட்டு சொல்லுங்கள்!

  அன்புள்ள,
  நம்பள்கி!
  www.nambalki.com

  பதிலளிநீக்கு
 5. அவசியமில்லா பதிவு... அதற்க்கு கூட வொர்த் இல்லாத மனிதர் அவர்

  பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....