05 ஜூன் 2011

உலகை வியக்க வைத்த விஜயகாந்த்...


வாரம் ஒரு தடவை நம்ம கேப்டனை பற்றி பதிவிடாமல் விட்டால் அது எதிர்க்கட்சிதலைவருக்கு நாம் செய்யும் துரோகமல்லவா?

பொதுவாக நம்ம கேப்டன் சண்டை போடுவதில் கில்லாடி....இரண்டு கால்களால் அவர் இறநூறு பேரை அடிக்காவிட்டால்தான் அது ஆச்சர்யம்.....

ஹாலிவுட்டில்கூட இல்லாத ஸ்டைலில் சண்டை போடுவதுதான் நம்ம கேப்டன் பாணி....

கேப்டன் கையால் அடித்து பார்த்து இருப்போம்....காலால் உதைத்து பார்த்து இருப்போம்....ஆனால் இந்த காட்சியை பார்க்காமல் இருந்தால் அது உலக மகா குற்றமல்லவா?இதோ கேப்டனின் அகில உலகத்தையும் வியக்க வாய்த்த ஒரு சண்டைக்காட்சி....இது சும்மா சாம்பிள்தான்....





எப்பூடி?

9 கருத்துகள்:

  1. நீங்களுமா பாஸ்,.சண்டே பயலுகள் எல்லாம் பீர் அடிக்க கெளம்பீட்டாங்க போல

    பதிலளிநீக்கு
  2. ஹா ஹா ஹா கலைஞர் பார்த்தா சந்தோஷப்படுவார்

    பதிலளிநீக்கு
  3. ஐயோ ஐயோ ஐயோ ஐயோ நான் போறேன் என்னை விட்டுருங்க ஹாஜா ஐயோ ஐயோ என்னை விட்டுருங்க, ஓட்டு போட்டுட்டு ஓடிருறேன் அவ்வ்வ்வ்வ்வ்.....

    பதிலளிநீக்கு
  4. மாப்ள நீ எங்கயோ போயிட்ட......நேரா போ கடல் வரும் பாத்துட்டு திரும்பி வந்துடு ஹிஹி!

    பதிலளிநீக்கு
  5. ஏலே விக்கி மவ விக்கி ச்ட்டாண்டர்ட் கமெண்ட்டு அடிச்சிகிட்டு திரியுரார்ப்ப்லே!!

    பதிலளிநீக்கு
  6. இதோ கேப்டனின் அகில உலகத்தையும் வியக்க வாய்த்த ஒரு சண்டைக்காட்சி....இது சும்மா சாம்பிள்தான்....//

    நீங்க பட்ட அவஸ்தை போதாதென்று,
    நாங்களும் படனுமா?
    வலையிக்ல் வேறு இந்த என்ன கொடுமையை எல்லாம் பதிவிட்டிருக்கீங்க...
    ஹா....ஹா.......

    மீசையால் ஆளை அடிக்கும் வித்தை...

    ஹி....ஹி............

    பதிலளிநீக்கு
  7. எல்லாம் நம்ம நன்மைக்காகத்தான் நண்பர்களே....வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகுமல்லவா?நன்றி..

    பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....