அருணாச்சல பிரதேசத்தை தன் நாட்டின் ஒரு பகுதியாக தனது வரைபடத்தில் சேர்த்துள்ளது சீனா..
நமது பிரதமர் சில மாதங்களுக்கு முன்பு அருணாச்சல பிரதேசத்திற்கு சென்ற போது கண்டனம் தெரிவித்தது சீனா.அப்போதே நமது மத்திய அரசு தனது எதிர்ப்பை சரியாக தெரிவித்து இருந்தால் இப்ப இந்த அளவுக்கு வந்திருக்காது....
ஆசிய கண்டத்தில் தன்னை வல்லரசாக காட்டிக்கொள்ளவே சீனா அடிக்கடி நம்மை சீண்டி பாக்கிறது..
நமது வீட்டை ஒருத்தன் பங்கு கேட்டால் நமக்கு எவ்ளோ கோபம் வரும்?
இப்ப நம்ம நாட்டேயே பங்கு போடா பாக்குரானே....
இம்முறை இந்தியா இதற்கு சரியான பதிலடி கொடுக்க வேண்டும்....

இந்தியாவுக்கான தூதரை திரும்ப பெற வேண்டும்.....
நம் நாட்டிலுள்ள சீனாவின் தூதரகத்தை மூட வேண்டும்.....
சீனாவிற்கு ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கு தடை விதிக்க வேண்டும்.....
செய்யுமா நம் மத்திய அரசு?
நீ சொல்லி என்ன நடக்க போகுதுன்னு கேக்குறிங்களா?
அது உண்மைதான்....நம்ம சொல்லி ஒன்னும் நடக்காது.....ஆனால் என்னுடைய ஆதங்கத்தை பதிவு செய்ய வேண்டுமென நினைத்தேன்....ஏதோ நம்மால் முடிஞ்சது...
Tweet |
நண்பரே,
பதிலளிநீக்குஇந்திய நாய்ங்க எவன்கிட்ட செருப்படி வாங்கினா நமகென்னங்க,
தமிழன் இளிச்சவாயன் அதனால ஏறி மிதிசிட்டானுங்க இப்போ சீனா காரங்கிட்டே வாலாட்ட சொல்லுங்க பாப்போம்.
அட என்ன ரொம்ப சலிச்சிகிறீங்க ? நம்ம ஊருல ஒருத்தர் லெட்டர் எழுதுறதுல ஸ்பெஷலிஸ்ட், அவரு காதுல விசயத்த போடுங்க. ஆயிரம் பக்கத்துல அறிக்கை தயார் பண்ணிவிடுவார். சைனிஸ்ல டிரான்சுலேட் பண்ணி அந்த ஊர் பேப்பர்ல போட்டா , மொத்த சனமும் கொடும தாங்காம கடல்ல குதிச்சி உசுர விட்டுடும்.
பதிலளிநீக்குஹிஹி....எனக்கும் அந்த ஸ்பெசலிஸ்ட் யார்னு தெரியும் நண்பரே......
பதிலளிநீக்கு