
கத்தார் நாட்டு கடல் எல்லையில் நுழைந்த நாற்பத்தி மூன்று தமிழக மீனவர்களை அந்நாட்டு போலீஸ் இன்று கைது செய்தது......உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி கலைஞர் பிரதமர் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம்
அய்யா கலைஞர் அவர்களே....
இதற்கும் கடிதம்தான் எழுதணுமா? நீங்கள் வேற எந்த முறையிலுமே பிரதமரையோ மத்திய அமைச்சரையோ தொடர்பு கொள்ள முடியாதா?நீங்கள் போன் என்ற ஒன்றை பயன்படுத்தவே மாட்டிர்களா?
இலங்கை தமிழர்கள் கொடூரமாக கொல்லப்பட்டபோதும் கடிதம் , அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க கோரியும் கடிதம்....அப்பப்பா ....உங்களை மாதுரி யாராலும் ஏன் காதலர்களாலும் கூட கடிதம் எலுத முடியாது
ஆமாம்....உங்களுக்கு இலங்கை தமிழர்கள் நலன் போன்ற விசயங்களுகாக நேரில் போக நேரம் கெடைக்குமா என்ன? மகனுக்கும் ,பேரனுக்கும் மந்திரி பதவி வாங்க வேண்டுமானால் போகலாம்.....இதுக்குலாம் போக முடியுமா????
அட நேரில் கூட போக வேண்டாம்.......நீங்கள் கடிதம் அனுப்புவதை மட்டும் நிறுத்தினால் போதும்.....பேசாமல் அதிக கடிதங்கள் அனுப்பியதற்காக கின்னஸ் சாதனையில் இடம் பெற்றால்தான் நீங்கள் நிறுத்துவீர்களா??????
Tweet |
இது என்ன? அழகிரி; கனிமொழி அரச பதிவிப் பிரச்சனையா? அவர் குதித்தோட... காலம் கடத்த கடிதமே உன்னதம்...அவரை நம்பும் நாமே முட்டாள்கள்... அவர் மாமேதை..
பதிலளிநீக்குகருணாநிதியா? கடித நிதியா???????
பதிலளிநீக்கு?????????????????????????????????????????
பேசாம அவர் கடிதம் எழுதிறதா நிறுத்த சொல்லி நாம அவருக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பிடலாமா?
பதிலளிநீக்குஇது நல்ல ஐடியா ராஜா...
பதிலளிநீக்குநல்ல வேளை புறா காலில் கட்டி அனுப்பாமல்,கடிதமாவது அனுப்பினாரே.
பதிலளிநீக்குthanks for ur comments friends....
பதிலளிநீக்கு