31 அக்டோபர் 2010

வேண்டும் மரணதண்டனை : விஜய்

நேற்று கோவையில் இரு குழந்தைகள் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கொலைகாரர்கள் மீது கடும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது......

இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள விஜய் , குழந்தைகளை கடத்தி கொலை செய்பவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் ....அவர்களுக்கு மரண தண்டனை விதித்து தண்டனையை
உடனே நிறைவேற்றிடும் வகையில் அவசர சட்டம் கொண்டு வரவேண்டும் என
கூறியுள்ளார்.....விஜயின் இந்த கருத்து வரவேற்கதர்க்கதே......
இந்நிலையில் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டால் என்றும் இது சம்பந்தமாக மேலும் ஒருவன் கைது செய்யப்பட்டான்
என்றும் போலீஸ் அறிவித்துள்ளது......

இது மாதிரி நாய்களை போலீஸ் பிடித்தவுடன் நாயை கொள்வது மாதிரி சுட்டு கொள்ள வேண்டும்.....அப்போதுதான் இது மாதிரி சம்பவங்கள் முடிவுக்கு வரும்.....

4 கருத்துகள்:

 1. good one., come here

  Dr.விஜய் - ன் கோலாயுதம்

  http://enpakkangal-rajagopal.blogspot.com/2010/10/blog-post_29.html

  பதிலளிநீக்கு
 2. தொடர் தோல்விகளால் துவண்டு போயிருக்கும் வருங்கால முதலமைச்சர் (அட...சினிமாவில் இல்லப்பா..நிஜத்தில்தான் 2050-இல்) டாக்டர் விஜய் அவர்களுக்கு இப்போதைய தேவை ஒரு வெற்றி . பெரும்பாலான விஷயங்களில் மௌனமாக இருந்த விஜய் இப்போது வாய் திறந்து மக்கள் மத்தியில் தன்னை நிலைநிறுத்தப் பார்க்கிறார்போல. எப்படியோ...விஜயின் இந்த வரிகள் பாராட்டுக்குரியதுதான்.

  பதிலளிநீக்கு
 3. வன்முறைக்கு வன்முறை தான் தீர்வா.

  morning also 1 blogger has suggested same solution.

  பதிலளிநீக்கு
 4. நிச்சயமாக வன்முறை தீர்வு இல்லைதான்.....ஆனால் குழந்தையை இழந்து தவிக்கும் அந்த பெற்றோர்களின் மனநிலையில் இருந்து பார்த்தால் மரணதண்டனைதான் சரி....நண்பர் ராம்ஜி.....இது என்னுடைய கருத்துதான்....

  பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....