24 அக்டோபர் 2010

எப்போ தீரும் சன் டிவியின் தொல்லை???????எப்ப தீரும் உங்க தொல்லை....தாங்க முடியலப்பா.....சாதாரண அட்டு படத்தை கூட நீங்க வாங்கினால் விளம்பரம் பண்ணியே அந்த படத்தை தியேட்டரில் பாக்காட்டி கூட திருட்டு விசிடி யில் பாக்க வைத்து விடுவீர்கள்.....நீங்கள் எந்திரன் படத்தை தயாரிக்கும்போதே இந்த படத்துக்கு எப்படி எப்படிலாம் விளம்பரம் பண்ணி சாகடிக்க போறாங்காலோன்னு எல்லாரும் பயந்தோம்.......இப்போது அந்த விளம்பர தொல்லைகளை அனுபவித்து தொலைக்கிறோம்.....எந்திரன் படம்தான் ஓரளவு நல்லா இருக்கே.....பின்ன எதற்கு நொடிக்கு நொடி அதை விளம்பரம் பண்ணி பண்ணி டிவி பாக்குற எங்கள ஓட ஓட விரட்டுரிங்க......ட்ரைலரைகூட சன் டிவி யில் எந்திரன் படத்தின் ட்ரைலர் என அட்டகாசம் செய்தீர்கள்.......இப்போது உலக தொலைகாட்சிகளில் முதல்முறையாக எந்திரன் படத்தின் பாடல்கள் ஒலிபரப்பு என அதற்கும் விளம்பரம் பண்ணி அநியாயம் பண்ணுரிங்கலேப்பா.....உங்க ஆட்டத்துக்கு எப்போதுதான் முற்றுபுள்ளியோ........

ஒரு படத்தின் பாடல்களை ஒளிபரப்பகூட இவ்ளோ அலம்பல் தேவையா?

13 கருத்துகள்:

 1. eppo theerum unga thollai Mr.Haja Maidin
  Suntv vilampam thanga mudiyala athanala niraiya local channal irundha adha parunga illaina books padinga illaina games vilaiyadunga illaina tv udaichidunga idhuthan ungalukku correcta irrukkum
  vanthuttanga suntv thollai eppo theerum? neenga pakkirathunalathan suntv ippadi irrukkuthu neenga pakkathinga ok?

  பதிலளிநீக்கு
 2. why you watch sun tv. there are many useful channels like discovery, BBC etc. Thats not their fault. They wont change. Change the channel.

  பதிலளிநீக்கு
 3. நா நெனைச்சேன்.. நீங்க எழுதிட்டீங்க.. சரிதான்.

  பதிலளிநீக்கு
 4. தமிழகமே ஆவலுடன் காத்து இருக்கு அந்த நாளுக்காக.

  பதிலளிநீக்கு
 5. ஹலோ அருள் அவர்களே.....எனக்கு சன் டிவியின் ஓவர் பில்டப் பிடிக்கல ...அதைப்பற்றி நான் எனது வலைத்தளத்தில் எழுதி உள்ளேன்.....அதைப்பற்றி உங்களுக்கு என்ன?
  உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் வலைத்தளத்தில் எழுதி கொள்ளுங்கள்....பெருசா வந்துட்டாங்க கருத்து சொல்ல.....உங்கள மாதிரி ஆளு இருக்கிற வர சன் டிவி தொல்லை தீரவே தீராது.......

  பதிலளிநீக்கு
 6. நண்பர் மாதவன் மற்றும் அஹோரி ,பெயரில்லா நண்பர் ஆகியோருக்கு நன்றி......

  பதிலளிநீக்கு
 7. Hai, all your opinions are true, but, why u are watching sun tv, they did not change, because its are their business, so we change the mind and also to see some useful channel or otherwise read books

  பதிலளிநீக்கு
 8. people will change, my personal opinion Vijaytv is Best among all.

  பதிலளிநீக்கு
 9. "எனக்கு சன் டிவியின் ஓவர் பில்டப் பிடிக்கல ...அதைப்பற்றி நான் எனது வலைத்தளத்தில் எழுதி உள்ளேன்.....அதைப்பற்றி உங்களுக்கு என்ன?"

  ஏங்க ஒரு தனிமனிதனான உங்களுக்கே இவ்வளவு சுர்ர் ஏறும்போது.. சன் டிவி அவுங்க டிவில அவுங்க படத்துக்கு விளம்பரம் போடுறாங்க.. அத பத்தி உங்களுக்கென்ன? விமர்சனம் பண்ண எவ்வளவு உரிமை இருக்கோ அவ்வளவுக்கு எதிர்வினையய் ஏற்று கொள்ளும் மனம் வேண்டும்!!

  பதிலளிநீக்கு
 10. நன்றி ரபிக்.....அதைதான் நானும் எழுதிருக்கேன்.....
  எனக்கு பிடிக்காதத என்னோட வலை தளத்தில்தான் எழுத முடியும்......ஆனால் ஒருவர் வரம்பு மீறி விமர்சனம் பண்ணியதால் நானும் பதிலுக்கு எழுதியுள்ளேன்......

  பதிலளிநீக்கு
 11. கடைசியா ஒண்ணு டிவி பாக்குற எல்லாருமே தனி மனிதர்கள்தான்.....தனி மனிதனுக்கு கோபம் வரக்கூடாதா?

  பதிலளிநீக்கு
 12. இன்றைய சூழலில் சமூக கோபத்தின் வடிகால் ப்ளாக் என்றால் அது சரியே.உங்கள் தனி மனித கோபமும் சரியே..இருப்பினும் சன் டிவி தவிர வேறு சானலுக்கு மாற முடியவில்லை என்பதும் உண்மையா?.. உங்கள் பார்வை என்ன?

  பதிலளிநீக்கு
 13. அதுவும் உண்மைதான்....ஏனென்றால் நம் ஆரம்பத்தில் இருந்தே சன் டிவி யில் ஊறி பழகிவிட்டோம்.......

  பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....