03 நவம்பர் 2010

சிரிப்பு போலீசா? சீரியஸ் போலீசா?

சென்னையில் நேற்று சிறுவன் கடத்தப்பட்டு பின்பு பணம் கொடுத்து மீட்கப்பட்டான்........ஆனால் நேற்று கடத்தல் காரர்களை போலீசால் கைது செய்ய முடியவில்லை.....படத்தில் வருவது போல நேற்று போலீஸ் எல்லாம் முடிந்து போன பிறகு வந்து கடத்தல்காரர்களை பிடிக்காமல் கோட்டை விட்டனர்....

இதற்க்கு சிறுவனை உயிருடன் மீட்பதற்காகவே அவர்களை தப்பிக்க விட்டோம் என கூறினர்


இந்நிலையில் நேற்று போலீஸ் கூறியதுபோலவே கடத்தல்காரர்களை இன்று கைது செய்து தாங்கள் சிரிப்பு போலீஸ் அல்ல ,சீரியசான போலீஸ் தான் என்பதை காவல்துறை நிருபித்துள்ளது...... கொடுக்கப்பட்ட பணமும் மீட்கப்பட்டது.........

இதுபோல் சம்பவம் தொடராமல் தடுக்க வேண்டியதே இப்போது காவல்துறையின் தலையாய கடமையாகும்......

1 கருத்து:

  1. அப்போ பதிவர் சிரிப்பு போலீசுக்கும் இந்தப் பதிவுக்கும் எந்த சம்மந்தமும் இல்லையா...

    பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....