05 நவம்பர் 2010

அஜித்தின் பில்லா....மீண்டும்...

அஜித் நடித்த பில்லா சூப்பர் ஹிட் ஆனதை தொடர்ந்து மீண்டும் அதே கூட்டணி பில்லா பார்ட் டூ வில் இணைகிறது......

மறைந்த தயாரிப்பாளர் கே பாலாஜியின் மகன் சுரேஷ் பாலாஜி இப்படத்தை தயாரிக்கிறார்......விஷ்ணு வர்தன் டைரக்ட் செய்கிறார்........யுவன் ஷங்கர் ராஜா இசை அமைக்க நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்........

இது பற்றி கூறிய தயாரிப்பாளர் சுரேஷ் ,ரஜினியை வைத்து பில்லா பார்ட் டூ தயாரிப்பது தனது தந்தையின் கனவாக இருந்தது என்றும் இப்போது அஜித்தை வைத்து தான் அதை எடுப்பதாகவும் தெரிவித்தார்.......
பில்லா படத்தை விட இது பல மடங்கு ஸ்டைல் ஆகவும், பிரம்மாண்டவாகவும் இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.....

மங்காத்தா படம் முடிந்தவுடன் இப்படம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.....

3 கருத்துகள்:

  1. பில்லாவை விட இது பல மடங்கு வெற்றி பெரும் என்றே தோன்றுகிறது .... பில்லா அனைவருக்கும் தெரிந்த கதை ஆனால் உருவாக்கிய விதம் புதுசு , ஆனால் பில்லா புது கதை .. இதையும் அதை போல வித்தியாசமாக உருவாக்கினால் கண்டிப்பாக அதை விட பெரிய வெற்றி பெரும் ... தலைக்கு ஒரு ரசிகனாக என்னுடய வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. Take it as a friendly advice... Dont create post just with a news... rather than u can add ur feel and some other illustrations among with the news...

    பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....