10 நவம்பர் 2010

அங்கீகரிக்கப்படவேண்டியவர்களா? பிரபுதேவாவும் நயன்தாராவும்?


பிரபுதேவாவும் நயன்தாராவும் திருமணம் செய்ய போகிறார்கள் என்பதே இப்போது கோலிவுட்டின் ஹாட் நியூஸ்.....

ஆனால் இந்த திருமணம் நல்லா திருமணமா? இல்ல கள்ள திருமணமா?

ஏம்மா நயன்தாரா உனக்கு பிரபுதேவாவை விட்டா வேற ஆளே கிடைக்கலையா?
அடுத்தவர் கணவர் மீது உனக்கு ஏன் இந்த ஆசை?ஒரு பெண்ணின் வாழ்க்கையை
சீரழித்துவிட்டு உனக்கு அப்படி ஒரு வாழ்க்கை தேவையா?காதலித்து மணந்த மனைவியை உனக்காக உதறும் பிரபுதேவா நாளை வேற ஒரு பெண்ணுக்காக உன்னை உதற மாட்டார் என என்ன நிச்சயம்?

ஏம்ப்பா பிரபுதேவா உனக்கு எல்லாம் மனசாட்சியே இல்லையா? ஒருத்தனுக்கு ஒருத்தி என்ற உன் ஹீரோ தனமெல்லாம் படத்தில் மட்டும்தானா?உன் வாழ்கையில் இல்லையா? திருமணம் ஆகிய உங்களை விரும்பும் நயன்தாரா நாளை திருமணம் ஆகாத வேற ஒரு ஆளை விரும்பமாட்டார் என என்ன நிச்சயம்?

சட்டத்தாலோ ,சமுகத்தாலோ இவர்கள் கணவன் மனைவியாக வாழ முடியாத நிலையில் சமிபத்தில் நடந்த ஒரு விருது வழங்கும் விழாவில் கள்ள ஜோடியான இவர்களை சிறந்த ஜோடி என அறிவித்து அவ்விருதுக்குழு பரிசு கொடுத்தது.... கட்டின பொண்டாட்டி இருக்கும்நிலையில் இவர்கள் எப்படி தம்பதி ஆக முடியும்?என்ன கொடுமை சார் இது?.....

தனது கணவனை தன்னுடன் சேர்த்து வைக்குமாறு பிரபுதேவாவின் மனைவி வழக்கு தொடர்ந்திருக்கும் நிலையில் கலைஞர் டிவி சமிபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்கு இந்த கள்ள ஜோடியை சிறப்பு விருந்தினராக அழைத்து கவுரவித்தது....பொறுப்பான தொலைகாட்சியாக ,தமிழ் கலாசாரத்தை விட்டு கொடுக்காத !! கலைஞரின் !! தொலைகாட்சி இதை செய்யலாமா?இது நியாயமா கலைஞர் (டிவி) ?
இந்த கள்ள ஜோடியை அங்கீகரிக்கலாமா?

6 கருத்துகள்:

 1. ஜோடியை நாம் அங்கீகரிக்காவிட்டால் என்ன,அவர்களை அவர்களே அங்கீகரித்துக் கொண்டார்களே,காலக்கொடுமை சார்,

  பதிலளிநீக்கு
 2. நன்றாக சொன்னிர்கள் விமலன்....உங்கள் கருத்துக்கு நன்றி....

  பதிலளிநீக்கு
 3. //தமிழ் கலாசாரத்தை விட்டு கொடுக்காத !! கலைஞரின் !! தொலைகாட்சி இதை செய்யலாமா//

  ஆனாலும் உங்களுக்கு இவ்வளவு குசும்பு கூடாது.

  ஏன், ஐயா இந்த அடுத்தவள் கணவனைத் திருடுபவள்; கட்டிய மனைவி இருக்க அடுத்தவள் பின் ஓடுபவன் போன்ரோரை "என்கவுண்டரில்" போட்டுத் தள்ளக் கூடாதா?

  பதிலளிநீக்கு
 4. ஹி ஹி....கண்டிப்பாக நீங்கள் சொன்னது மாதிரி செய்யலாம்....
  என்கவுண்டரைதான் சொன்னேன்.....உங்கள் கருத்துக்கு நன்றி திரு
  யோகன் பாரிஸ்

  பதிலளிநீக்கு
 5. பொண்டாட்டி இருக்கும் போதே அடுத்தவ மேல ஆசைப்படுறது இப்ப பேஷனா போச்சு. இவளுகளும் இப்ப கல்யாணம் ஆகாத ஆண்களை பார்ப்பதில்லை. எவன் வசதியா இருக்கான்? எவன கல்யாணம் பண்ணா நாம்ம காலத்துக்கும் வசதியா இருக்கலாம்னு பாக்குறாளுக!

  இப்படி பட்ட நாய்களை நடுரோட்டில் வெட்டி கொல்லணும். தட்டிகேட்க வேண்டியவ்ர்களே தோளில் தட்டி கொடுத்தால் பின் ஏன் நம் கலாச்சாரம் சீரழியாது?!

  நல்லா கேள்வி கேட்டீங்க!

  பதிலளிநீக்கு
 6. எல்லா இடத்துக்கும் ஜோடியாப் போய்க்கொண்டுதான் இருக்கிறார்கள்! யார் கேட்பது?

  பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....