12 ஜனவரி 2012

பயோ டேட்டா : தமிழன் ( தமிழனடா )வீரம் : இரத்தத்தில் கலந்தது

நாகரிகம் : உலகிற்கு கற்று கொடுத்தது

பேசும் மொழி : செம்மொழியாம் தமிழ்மொழி

பிடித்த பாடல் : ஒய் திஸ் கொலைவெறி டி

பிடித்த பொழுதுபோக்கு : சினிமா, அரசியல்

அடையாளம் : எளிதில் உணர்ச்சி வசப்படுவது

இருப்பது : இந்தியாவில் ,உலகெங்கும்

இழந்தது : அண்டை மாநிலத்திடம் தமது உரிமைகளை

இரக்கம்: அண்டை மாநில சகோதர்களிடமும் காட்டுவது

துரோகம் : பதிலுக்கு அவர்கள் நமக்கு செய்வது

காவிரி: கர்நாடகா தந்த பிரச்சினை

முல்லை பெரியாறு : கேரளா தரும் தொல்லை தகராறு

கருணாநிதி : நீண்ட நாட்களாய் ஏமாற்றியவர்

ஜெயலலிதா : தற்போது ஏமாற்றி கொண்டு இருப்பவர்

தேர்தல்கள் : பொது திருவிழா

பலம் : பொது பிரச்சினைகளில் ஜாதி மத வேறுபாடில்லாமல் ஒன்று சேர்வது

பலவீனம் : அதே பிரச்சினைகளை உடனே மறந்து விடுவது ..

3 கருத்துகள்:

  1. மச்சான்,
    பயோ டேட்டா அருமை. அது சரி.... சகோ KRP கிட்ட அனுமதி வாங்கிட்டீங்களா????

    பதிலளிநீக்கு
  2. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பர்களே...

    பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....