
அறிவியல் தந்த அரிய கண்டுபிடிப்பு செல்போன்.........மொபைல் போன் இல்லாத ஆள் இன்று உலகில் யாருமே இல்லை என்ற அளவுக்கு இதன் வளர்ச்சி உள்ளது... ஆனால் எதுவுமே அளவுக்கு மிஞ்சினால் ஆபத்து தானே....இதற்க்கு செல்போனும் விதிவிலக்கல்ல....செல்போனின் தீங்குகள் பற்றி படித்தேன்......படிக்கவே பயமாக இருந்தது......
செல்போனை இடுப்பு பெல்ட்டில் சொருகி வைத்திருப்பதால் விந்தணுக்களின் எண்ணிக்கை குறைந்து குழந்தை பேறு இல்லாமல் போவது குறித்து பல்வேறு ஆய்வுகள் நிரூபித்துள்ளன. அதேபோல் மடிக் கணினிகளை மடியில் வைத்துக் கொண்டு நீண்ட நேரம் பயன்படுத்துவதும் இதே பிரச்னையை ஏற்படுத்துகிறது.
செல்போனை வெறுமனே (பேசாத போதும்) சொருகி வைத்திருந்தாலும் இந்த பிரச்னை ஏற்படும். தொடர்ந்து 4 மணி நேரம் செல்போனில் பேசினாலும் பாதிப்புதான். செக்சில் ஆர்வத்தைஏற்படுத்தும் டெஸ்டோடிரான் என்ற ஹார்மோன்களின் எண்ணிக்கை குறைகிறது. இதனால் ஆண்மை குறைவு ஏற்படுகிறதாம்.....
மேலும் செல்போனில் நீண்ட நேரம் பேசுவதால் செவித்திறன் குறையும். கவனிக்காமல் விட்டால் காது கேட்காது. அதுமட்டுமின்றி காதில், மூளையில் கட்டிகள் ஏற்படும். இது கேன்சர் கட்டியாகவும் இருக்கலாம். சிந்தனைத் திறன் குறையும். நினைவாற்றல் குறையும். நரம்பு மண்டலம் பாதிக்கும்.
காதில் முதலில் வலி தோன்றுவதுதான் முதல் எச்சரிக்கை. அடுத்து கேட்கிற தன்மை குறையும். பின்னர் காதில் இரைச்சல் கேட்கும். இது இறுதியான எச்சரிக்கை. அதற்கு பிறகும் செல்போனில் பேசுவதை குறைத்து டாக்டரை அணுகாவிட்டால் பிரச்னைதான்.
யாராக இருந்தாலும் 2 நிமிடங்களுக்கு மேல் செல்போனில் பேசுவதை தவிர்ப்பது நல்லது. அவசியம் என்றால் வீட்டுக்குப் போய் நிதானமாக சாதாரண தொலைபேசியில் பேசிக் கொள்ளலாம். அதை விட்டுவிட்டு பல மணி நேரம் செல்போனில் பேசிக் கொண்டு இருந்தால் காது கேளாதவர்கள் பட்டியலில் சேர வேண்டியதுதான்.
செல்போனை அப்படியே காதில் வைத்தோ அல்லது புளூடூத் பயன்படுத்தி பேசுவதை விட ஹெட்போன்(ஹாண்ட்ஸ் ஃப்ரீ) பயன்படுத்தி பேசுவது ஓரளவுக்கு பாதுகாப்பானது. அதேபோல் சார்ஜ் செய்துக் கொண்டிருக்கும போது பேசுவதையும் கட்டாயம் தவிர்க்க வேண்டும்....சார்ஜ் குறைவாக இருக்கும்போதும் பேசுவதை தவிர்க்க வேண்டும்..அந்த நேரத்தில் கதிர் வீச்சின் அளவு அதிகமாக இருக்கும்...
என்னங்க படிக்க படிக்க உங்களுக்கும் பயமா இருக்கிறதா? நாம்தான் இனி செல்போன் பயன்படுத்துவதை குறைத்து இந்த மாதிரியான ஆபத்துகளிலிருந்து தப்பித்து கொள்ளவேண்டும்.........
நம் வாழ்க்கை நம் ( செல்போனில்) கையில் தான்.............
Tweet |
சொடுக்கி கேளுங்கள்
பதிலளிநீக்கு>>>> 1. ஸ்பெயினில் 800 வருட இஸ்லாமிய பொன் ஆட்சி கால சரித்திரம். . இருண்டிருந்த ஐரோப்பாவை இஸ்லாம் எப்படி ஒளி பெறச்செய்தது.” இன்று ஐரோப்பாவில் தோன்றியுள்ள நாகரிகத்துக்கு மூல காரணம், ஆழ்கடல்களைக் கடந்து சென்று ஸ்பெயினில் குடியேறிய முஸ்லிம்களின் கலைஞானமும், கல்வியுமே என்ற உண்மைதான் எத்தனை பேருக்குத் தெரியும்? <<<<<<
.
பயனுள்ள தகவல் நன்றிங்க
பதிலளிநீக்குபல பேர் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் ! பாராட்டுக்கள் ! நன்றி !
பதிலளிநீக்குஅபரிதமான விஞ்ஞான வளர்ச்சியால் சாதகமும் உண்டு, இதுபோல் பாதகமும் உண்டு.
பதிலளிநீக்குsasikalaJan 26, 2012 09:59 PM
பதிலளிநீக்குபயனுள்ள தகவல் நன்றிங்க
#
வருகைக்கு நன்றி...
திண்டுக்கல் தனபாலன்
பதிலளிநீக்குபல பேர் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் ! பாராட்டுக்கள் ! நன்றி !
#
நன்றி
ரஹீம் கஸாலி
பதிலளிநீக்குஅபரிதமான விஞ்ஞான வளர்ச்சியால் சாதகமும் உண்டு, இதுபோல் பாதகமும் உண்டு.
#
சரியாக சொன்னிர்கள்...
ஸலாம் சகோ.ஹாஜா,
பதிலளிநீக்குமேலும் அதிரடி புதிய தகவல்களுடன் கதி கலக்குறீர்கள். நல்ல பதிவு.
ம்ம்ம்... மொபைல் & ப்ளூடூத் பற்றி முன்பு நன் எழுதியவை:
http://pinnoottavaathi.blogspot.com/2011/03/cell-phone.html
http://pinnoottavaathi.blogspot.com/2011/03/bluetooth-headsetcordless-phone.html
இவற்றையும் படியுங்கள் சகோ..!
நம் வாழ்க்கை நம் ( செல்போனில்) கையில் தான்..
பதிலளிநீக்குபயனுள்ள தகவல்
முஹம்மத் ஆஷிக்
பதிலளிநீக்குஸலாம் சகோ.ஹாஜா,
மேலும் அதிரடி புதிய தகவல்களுடன் கதி கலக்குறீர்கள். நல்ல பதிவு.
##
வருகைக்கு நன்றி சகோ..
இராஜராஜேஸ்வரி
பதிலளிநீக்குநம் வாழ்க்கை நம் ( செல்போனில்) கையில் தான்..
பயனுள்ள தகவல்##
வருகைக்கு நன்றி.....
அஸ்ஸலாமு அலைக்கும் சகோ
பதிலளிநீக்குபயனுள்ள பகிர்வு நன்றி
ஹைதர் அலி
பதிலளிநீக்குஅஸ்ஸலாமு அலைக்கும் சகோ
பயனுள்ள பகிர்வு நன்றி
##
வருகைக்கு நன்றி சகோ...
awareness!
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி சகோ...
நீக்குஎனக்குத் தெரிந்த நபர் ஒருவர் அடிக்கடி செல்போனில் பேசுவார் .இப்போது அவருக்கு காது கேட்கவில்லை ...ஆனால் செல்போனில் பேச முடிகிறது ...விசித்திர வியாதி ..
பதிலளிநீக்குபுதுமையாக இருக்கே...நன்றி...
நீக்கு