09 ஆகஸ்ட் 2012

ஆனந்த விகடனில் அதிரடி...














எவர் ஒருவருடைய ஆக்கம் குறிப்பிட்ட வட்டத்தை தாண்டி வெளியே சென்று அடைகிறதோ அதுதான் ஆவருக்கு கிடைத்த பரிபூரண வெற்றி....(ஹி ஹி ...புதுசா ஒரு வசனம் ட்ரை பண்ணினேன்....

நேற்று என் நண்பனின் மனைவிக்கு பிரசவம்..மருத்துவமனையில் என் நண்பனுடன் இருந்தேன்....அவனுக்கு ஆண் குழந்தை பிறந்தது....அந்த சந்தோசமான நேரத்தில் அண்ணன் கஸாலி தொலைபேசியில் அழைத்து ஆனந்த விகடன் வலையோசை திருச்சி பதிப்பில் இந்த வாரம் எனது வலைப்பூ இடம் பெற்று இருக்கும் சந்தோசமான செய்தியை சொன்னார்...

பதிவுலகில் மிதக்கும் பல பிரமாண்ட கப்பல்களுக்கு இடையே ஒரு சிறு கப்பலான என்னை ஆனந்த விகடன் தனது கடல் போன்ற வாசகர் வட்டத்தில் இந்த வார என் விகடனில் மிதக்கவிட்டுள்ளது....இது எனக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாக கருதுகிறேன்....ஆனந்த விகடனுக்கு நன்றி....

பதிவுலகில் நான் எழுதுவதற்கு ஊக்கம் அளித்தவர் அண்ணன் கஸாலி....எனது வலைப்பூவில் ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் அதை சரி செய்ய உதவி செய்து என் விகடனில் என் வலைப்பூ இடம்பெற உறுதுணையாக இருந்த கஸாலி அண்ணனுக்கு என் நன்றிகள்...

நான் மலேசியாவில் இருப்பதால் என் விகடன் சரியாக விகடனுடன் இணைந்து கிடைப்பதில்லை...

எனது வலைப்பூ இடம்பெற்ற பகுதியை ஸ்கேன் செய்து அனுப்பிய
மெட்ராஸ் பவன் சிவகுமாருக்கும் என் நன்றிகள்....

மேலும் என் பதிவுகளை படித்து தினமும் கருத்துரை இட்டு ஓட்டளித்து என்னை எழுத தூண்டி கொண்டு இருக்கும் பதிவுலக நண்பர்களுக்கும் என் நன்றிகள் பல....

27 கருத்துகள்:

  1. மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...

    நன்றி... (TM 2)

    பதிலளிநீக்கு
  2. மிக்க சந்தோஷம்
    இன்னும் பல உச்சங்கள் தொட
    மனமாற வாழ்த்துகிறேன்

    பதிலளிநீக்கு
  3. ஆபாச விகடன், சரிந்து வரும் சர்குலசனை கூட்டிக்கொள்ள நடிகைகளை ரஜினிக்கு கூட்டி கொடுக்க முயற்ச்சி பண்ணியும் முடியவில்லை..இப்போ கண்ட கண்ட பிளாக்கை எல்லாம் தனது பத்திரிக்கையில் போட்டு விளம்பரம் தேட முயற்ச்சிக்கும் ஆபாச விகடனுக்கு ஏமாந்து துணை போகாதீர்கள்..

    பதிலளிநீக்கு
  4. வாழ்த்துக்கள், மேலும் சிறக்க வாழ்த்துக்கள்....

    பதிலளிநீக்கு
  5. வாழ்த்துக்கள் மச்சான்... அரசர்குளம் பதிவர்கள் தொடர்ந்து முத்திரை பதித்து வருவது மகிழ்ச்சியான விஷயம்....

    என்னையும் பதிவுலகிற்கு கஸாலி தான் கூட்டி வந்தான்.. இந்த நல்ல நேரத்தில் உங்களுடன் இணைந்து என் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்....

    பதிலளிநீக்கு
  6. மனமார்ந்த வாழ்த்துகள் ஹாஜா.

    பதிலளிநீக்கு
  7. உருப்படியாக இருந்த சிராஜ், ஹாஜாவை பதிவுலகிற்கு அழைத்து வந்த அரசியல் சாணக்யன் கஸாலி எங்கிருந்தாலும் வாழ்வாங்கு வாழ்க!!

    பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....