
தே.மு.தி.க., வினால் தான் அ.தி.மு.க., ஆட்சியை பிடித்தது : விஜயகாந்த் பேச்சு#
தம்பி திரும்ப திரும்ப பேசுற நீ....
............................................... .......................................... ............................................
இலங்கை தமிழர்களின் காயங்களுக்கு மருந்து தான் டெசோ மாநாடு: கருணாநிதி#
உங்க வீட்ல யாருக்காச்சும் அடிபட்டா நான்கு வருடம் கழிச்சுதான் மருந்து போடுவீர்களா தலைவரே !?
.................................................. ................................. .........................................
மீண்டும் நிதியமைச்சராக சிதம்பரம் பதவியேற்பு #
நாட்டுக்கா இல்லை அவர் வீட்டுக்கா ?
....................................... ......................................... ...............................................
ராஜிவ் இடத்தில் ராகுலை பார்க்கிறேன் : உள்துறை அமைச்சர் ஷிண்டே #
பதிவிதான் வந்தாச்சுல ..அப்புறம் ஏன் கொடுத்த காசுக்கு மேலே கூவுறாரு !...
........................... .................................. ..........................................................
காலரா பிரச்னையில் வெள்ளை அறிக்கை வருமா? : ஆர்ப்பாட்டத்தில் ஸ்டாலின் கேள்வி #
உங்க சகோதர யுத்தத்தில் எப்ப வெள்ளை அறிக்கை வரும்?
.................................. .......................................... .............................................
புனே குண்டு வெடிப்பு திட்டமிட்ட செயல் : மத்திய உள்துறை செயலர் #
எம்மா பெரிய கண்டுபிடிப்பு.....!இப்பவெல்லாம் குழைந்தைகள் கூட திட்டமிடாமல் எதையும் விளையாடுவதில்லை என யாராச்சும் அவர்கிட்ட சொல்லுங்கப்பா....
........................................ ........................................ ...................................................
உ.பி.,யில் மகன் அகிலேஷ் ஆட்சி சுகப்படவில்லை # முலாயம் சிங்
தந்தை மகனுக்காற்றும் உதவி...!கலைஞர் வகையிராக்கள் கவனிக்க....
Tweet |
தமிழ் பதிவர்களுக்கான புதிய திரட்டி
பதிலளிநீக்குஇதுகூட நல்லாயிருக்கே...
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி...
நீக்குநறுக்கென்று நச்சென்று இருக்கு
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி...
நீக்குஹா.. ஹா.... ரசித்தேன்....
பதிலளிநீக்கு(த.ம. 4)
வருகைக்கும் ,ஓட்டளித்ததற்கும் நன்றி
நீக்குகலரா சென்னையில் இல்லை என்ற மேயர் அறிவிப்பு பற்றி தான் ஸ்டாலின் பேசுறாரு அதுக்கு பதிலா குடும்பத்த இழுக்கிற இதல்லாம் வெளங்குமா டா சாமீ??????
பதிலளிநீக்குவெளங்காது என சொல்லிட்டு நீங்க ஏன் வந்திக...
நீக்குதுங்கரவனே எழுப்பிடலாம் துங்கறவன் போல நடிகிறவனே எழுபமுடியது 29 பேரு சாவுக்கு கலரா தான் கரணம் என்று சான்றிதழ் கொடுத்த அதிகாரிகளை டிஸ்மிஸ் செய்த மேயர் தான் உங்களுக்கு தாலைவன இருக்கணும் அதனால்தான் உள்ளத சொன்ன நொள்ள கண்ணனுக்கு குறைபடாம்
நீக்குசெம நக்கல். ஆனால் குறைவாக இருப்பதுதான் குறை
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி
நீக்குபச்சை நிறம் பட்டையை கிளப்புதுங்க
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி
நீக்கு