28 மார்ச் 2012

பயோ டேட்டா :இந்திய கிரிக் (கிறுக்கு ) கெட் வீரர்கள் ...


பெயர் : இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள்


தொழில் : விளம்பரங்களில் நடிப்பது


உப தொழில்: கிரிக்கெட் விளையாடுவது


பொழுதுபோக்கு: நடிகைகளுடன் ஊர் சுற்றுவது


நீண்ட நாள் சாதனை : தேசிய விளையாட்டான ஹாக்கி முதற்கொண்டு அனைத்து விளையாட்டுகளையும் ஓரம் கட்டியது


உருப்படியான சாதனை : உலக கோப்பையை வென்றது


நீண்ட நாள் வேதனை :கத்துக்குட்டி அணிகளிடமும் அடி வாங்குவது


டோனி :நல்லவரா கெட்டவரா என சக வீரர்களை குழப்பி கொண்டு இருப்பவர்


சச்சின் : சதமடித்தால் கொண்டாடப்படுபவர் ..மற்ற நேரங்களில் விமர்சனங்களால் பந்தாடப்படுபவர்


உள்நாட்டு மைதானங்கள் : எனர்ஜி கொடுப்பதுவெளிநாட்டு மைதானங்கள் :அலர்ஜி கொடுப்பதுகுறிக்கோள் :எப்பவாவது நாட்டுக்காக விளையாடுவது ..எப்போதும் சொந்த சாதனைகளுக்காக விளையாடுவது


பிளஸ் : ரசிகர்கள்


மைனஸ் : அதே ரசிகர்கள்தான்

8 கருத்துகள்:

 1. //கிரிக் (கிறுக்கு ) கெட் வீரர்கள்//

  சூப்பர் தலைப்பு

  பதிலளிநீக்கு
 2. //குறிக்கோள் :எப்பவாவது நாட்டுக்காக விளையாடுவது ..எப்போதும் சொந்த சாதனைகளுக்காக விளையாடுவது//

  சரியாக சொன்னீர்கள்

  பதிலளிநீக்கு
 3. சும்மா அடிச்சு நொருங்கி இருக்கிங்கே

  பதிலளிநீக்கு
 4. ஹா ஹா ரசனையான பயோடேட்டா

  பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....