12 அக்டோபர் 2012

பயோ (பயங்கர)டேட்டா: தமிழ்நாடு
பெயர்: வந்தாரை வாழ வைக்கும் தமிழகம்


மொழி :செம்மொழியாம் தமிழ்மொழி,ஆனால்  பேசப்படும் மொழி தங்க்லீஷ் இருப்பது: இந்தியாவில்இல்லாதது :  ஒற்றுமை
என்றும்  இருப்பது: வெயில்
எப்பவாச்சும் வருவது:மழை
எங்கும் இருப்பது:  டாஸ்மாக்
எங்கும் இல்லாதது: மின்சாரம்அண்டை மாநிலங்கள் : எப்போதும் சண்டை மாநிலங்கள்மத்திய  அரசு: கண்டும் காணாமல்  இருப்பது..மாநில அரசு :எதையும் கண்டுகொள்ளாமலே இருப்பதுஅடிக்கடி நடப்பது: வாகன விபத்துக்களும்,வெடி விபத்துக்களும்...அன்றாடம் நடப்பது:  கொலை கொள்ளைகளும், மணல் கொள்ளைகளும்சாதனை :  பக்கத்துக்கு மாநிலங்களுக்கு  அரிசியும்,மின்சாரமும் கொடுப்பதுவேதனை:  பதிலுக்கு அவர்கள் தண்ணீர் தர  மறுப்பதுசாபக்கேடு :  அரசியல்வாதிகள்....ஒரே ஆறுதல் :  என்ன நடந்தாலும் சிறிது நேரத்தில்  மறந்துவிட்டு  இயல்புநிலைக்கு திரும்பும் பொதுமக்கள்...!20 கருத்துகள்:

 1. ஹா... ஹா... இன்றைய நிலை...

  முடிவில் "ஒரே சந்தோசம்" என்பதை "எங்கேயும் எப்போதும் என்றும்" என்று மாற்றலாம்...

  பதிலளிநீக்கு
 2. //////
  என்ன நடந்தாலும் சிறிது நேரத்தில் மறந்துவிட்டு இயல்புநிலைக்கு திரும்பும் பொதுமக்கள்...!

  /////////////


  தமிழண்டா...

  பதிலளிநீக்கு
 3. உன்மையிலயே பயங்கர டேட்டாதான் பதிவுக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 4. இதையும் சேர்த்துக்கொள்ளுங்கள் :
  தமிழ்பற்று : தேசதுரோகம் (விடுதலைப்புலிகளுக்கு அடிவருடுவது)

  பதிலளிநீக்கு
 5. //ஒரே ஆறுதல் : என்ன நடந்தாலும் சிறிது நேரத்தில் மறந்துவிட்டு இயல்புநிலைக்கு திரும்பும் பொதுமக்கள்...!//

  நச் பினிஷிங் நண்பரே! அருமையான டேட்டாதான்.

  பதிலளிநீக்கு


 6. #எங்கும் இருப்பது: டாஸ்மாக்
  எங்கும் இல்லாதது: மின்சாரம்#


  TRUE

  பதிலளிநீக்கு
 7. super boss.

  //
  ஒரே ஆறுதல் : என்ன நடந்தாலும் சிறிது நேரத்தில் மறந்துவிட்டு இயல்புநிலைக்கு திரும்பும் பொதுமக்கள்...!// really a real thinking

  பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....