12 அக்டோபர் 2012

பயோ (பயங்கர)டேட்டா: தமிழ்நாடு




பெயர்: வந்தாரை வாழ வைக்கும் தமிழகம்


மொழி :செம்மொழியாம் தமிழ்மொழி,ஆனால்  பேசப்படும் மொழி தங்க்லீஷ்



 இருப்பது: இந்தியாவில்



இல்லாதது :  ஒற்றுமை




என்றும்  இருப்பது: வெயில்




எப்பவாச்சும் வருவது:மழை




எங்கும் இருப்பது:  டாஸ்மாக்




எங்கும் இல்லாதது: மின்சாரம்



அண்டை மாநிலங்கள் : எப்போதும் சண்டை மாநிலங்கள்



மத்திய  அரசு: கண்டும் காணாமல்  இருப்பது..



மாநில அரசு :எதையும் கண்டுகொள்ளாமலே இருப்பது



அடிக்கடி நடப்பது: வாகன விபத்துக்களும்,வெடி விபத்துக்களும்...



அன்றாடம் நடப்பது:  கொலை கொள்ளைகளும், மணல் கொள்ளைகளும்



சாதனை :  பக்கத்துக்கு மாநிலங்களுக்கு  அரிசியும்,மின்சாரமும் கொடுப்பது



வேதனை:  பதிலுக்கு அவர்கள் தண்ணீர் தர  மறுப்பது



சாபக்கேடு :  அரசியல்வாதிகள்....



ஒரே ஆறுதல் :  என்ன நடந்தாலும் சிறிது நேரத்தில்  மறந்துவிட்டு  இயல்புநிலைக்கு திரும்பும் பொதுமக்கள்...!







20 கருத்துகள்:

  1. ஹா... ஹா... இன்றைய நிலை...

    முடிவில் "ஒரே சந்தோசம்" என்பதை "எங்கேயும் எப்போதும் என்றும்" என்று மாற்றலாம்...

    பதிலளிநீக்கு
  2. //////
    என்ன நடந்தாலும் சிறிது நேரத்தில் மறந்துவிட்டு இயல்புநிலைக்கு திரும்பும் பொதுமக்கள்...!

    /////////////


    தமிழண்டா...

    பதிலளிநீக்கு
  3. உன்மையிலயே பயங்கர டேட்டாதான் பதிவுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  4. ஹாஜா பயோடேட்டா சூப்பர், த.ம. 7.

    பதிலளிநீக்கு
  5. இதையும் சேர்த்துக்கொள்ளுங்கள் :
    தமிழ்பற்று : தேசதுரோகம் (விடுதலைப்புலிகளுக்கு அடிவருடுவது)

    பதிலளிநீக்கு
  6. //ஒரே ஆறுதல் : என்ன நடந்தாலும் சிறிது நேரத்தில் மறந்துவிட்டு இயல்புநிலைக்கு திரும்பும் பொதுமக்கள்...!//

    நச் பினிஷிங் நண்பரே! அருமையான டேட்டாதான்.

    பதிலளிநீக்கு


  7. #எங்கும் இருப்பது: டாஸ்மாக்




    எங்கும் இல்லாதது: மின்சாரம்#


    TRUE

    பதிலளிநீக்கு
  8. super boss.

    //
    ஒரே ஆறுதல் : என்ன நடந்தாலும் சிறிது நேரத்தில் மறந்துவிட்டு இயல்புநிலைக்கு திரும்பும் பொதுமக்கள்...!// really a real thinking

    பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....