பெயர்: வந்தாரை வாழ வைக்கும் தமிழகம்
மொழி :செம்மொழியாம் தமிழ்மொழி,ஆனால் பேசப்படும் மொழி தங்க்லீஷ்
இருப்பது: இந்தியாவில்
இல்லாதது : ஒற்றுமை
என்றும் இருப்பது: வெயில்
எப்பவாச்சும் வருவது:மழை
எங்கும் இருப்பது: டாஸ்மாக்
எங்கும் இல்லாதது: மின்சாரம்
அண்டை மாநிலங்கள் : எப்போதும் சண்டை மாநிலங்கள்
மத்திய அரசு: கண்டும் காணாமல் இருப்பது..
மாநில அரசு :எதையும் கண்டுகொள்ளாமலே இருப்பது
அடிக்கடி நடப்பது: வாகன விபத்துக்களும்,வெடி விபத்துக்களும்...
அன்றாடம் நடப்பது: கொலை கொள்ளைகளும், மணல் கொள்ளைகளும்
சாதனை : பக்கத்துக்கு மாநிலங்களுக்கு அரிசியும்,மின்சாரமும் கொடுப்பது
வேதனை: பதிலுக்கு அவர்கள் தண்ணீர் தர மறுப்பது
சாபக்கேடு : அரசியல்வாதிகள்....
ஒரே ஆறுதல் : என்ன நடந்தாலும் சிறிது நேரத்தில் மறந்துவிட்டு இயல்புநிலைக்கு திரும்பும் பொதுமக்கள்...!
Tweet |
ஹா... ஹா... இன்றைய நிலை...
பதிலளிநீக்குமுடிவில் "ஒரே சந்தோசம்" என்பதை "எங்கேயும் எப்போதும் என்றும்" என்று மாற்றலாம்...
நன்றி ..வருகைக்கும் கருத்துரைக்கும்....
நீக்குஅஸ்ஸலாமு அலைக்கும்,
பதிலளிநீக்கு:-) :-)
வஸ்ஸலாம் சகோ....
நீக்குகலக்கல்.
பதிலளிநீக்குநன்றி ..வருகைக்கும் கருத்துரைக்கும்...
நீக்கு//////
பதிலளிநீக்குஎன்ன நடந்தாலும் சிறிது நேரத்தில் மறந்துவிட்டு இயல்புநிலைக்கு திரும்பும் பொதுமக்கள்...!
/////////////
தமிழண்டா...
தமிழண்டா..
நீக்குவெகு சுவை! சுவையோ சுவை!!
பதிலளிநீக்குநன்றி ..வருகைக்கும் கருத்துரைக்கும்...
நீக்குஉன்மையிலயே பயங்கர டேட்டாதான் பதிவுக்கு நன்றி
பதிலளிநீக்குநன்றி ..வருகைக்கும் கருத்துரைக்கும்...
நீக்குஹாஜா பயோடேட்டா சூப்பர், த.ம. 7.
பதிலளிநீக்குநன்றி ..வருகைக்கும் கருத்துரைக்கும்...
நீக்குஇதையும் சேர்த்துக்கொள்ளுங்கள் :
பதிலளிநீக்குதமிழ்பற்று : தேசதுரோகம் (விடுதலைப்புலிகளுக்கு அடிவருடுவது)
நன்றி ..வருகைக்கும் கருத்துரைக்கும்...
நீக்கு//ஒரே ஆறுதல் : என்ன நடந்தாலும் சிறிது நேரத்தில் மறந்துவிட்டு இயல்புநிலைக்கு திரும்பும் பொதுமக்கள்...!//
பதிலளிநீக்குநச் பினிஷிங் நண்பரே! அருமையான டேட்டாதான்.
நன்றி sir ..வருகைக்கும் கருத்துரைக்கும்...
நீக்கு
பதிலளிநீக்கு#எங்கும் இருப்பது: டாஸ்மாக்
எங்கும் இல்லாதது: மின்சாரம்#
TRUE
super boss.
பதிலளிநீக்கு//
ஒரே ஆறுதல் : என்ன நடந்தாலும் சிறிது நேரத்தில் மறந்துவிட்டு இயல்புநிலைக்கு திரும்பும் பொதுமக்கள்...!// really a real thinking