31 அக்டோபர் 2012

பயோ(பயங்கர)டேட்டா: தே மு தி க கட்சியின் பெயர் : தே மு தி க (பட் விஜயகாந்த் கட்சின்னுதான் மக்களுக்கு தெரியும்....)வயது:  7 1/2 ஆரம்பம்!விஜயகாந்த் :  "கேப்டன்" of  த  கப்பல்!பிரேமலதா: "  VICE " கேப்டன் !பண்ருட்டி ராமச்சந்திரன் :   எக்குதப்பாக மாட்டிகொண்டவர் !(சுருக்கமா செல்லாக்காசு)சின்னம்:   முரசு (கருப்பு எம் ஜி ஆர்  என தம்பட்டம் அடிப்பதை சிம்பாலிக்கா சொல்றாருங்கோ!)சிறப்பு:  பெயரிலே :முற்போக்கு"வைத்து இருப்பது....ஆனால் "பிற்போக்காகவே "செயல்படுவது...!சாதனை: குறுகிய காலத்திலே  29 MLA க்களை பெற்று எதிர்க்கட்சி ஆனது!
சோதனை:  அதில் 4 MLA க்கள் புட்டுகிட்டு ஓடினது!
 கட்சியின் கொள்கை : அப்பிடின்னா என்ன?!
லட்சியம்:  விஜயகாந்த்,பிரேமலதா,அவரது தம்பி என  குடும்பமே நாட்டை  ஆள்வது....!


கட்சியின் ஸ்லோகன் : அடி,உதை ,குத்து....!!திமுக :  முன்னாள் பகையாளி...வருங்கால பங்காளி 
அதிமுக :  முன்னாள் பங்காளி ......இந்நாள் பகையாளி ..........கட்சியின் பலம்:  விஜயகாந்த் 
பலவீனம்:   அதே விஜயகாந்த்தான் 

10 கருத்துகள்:

 1. அவர் ஏற்கனவே நொந்து போய் இருக்கார்.. நீங்க வேற வெந்த புண்ணுல வேல பாய்ச்சாதீங்க மச்சான்....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கேப்டன் எவ்வளவு அடிச்சாலும் தாங்குவாரு மச்சான்....நன்றி

   நீக்கு
 2. //விஜயகாந்த்: அதே விஜயகாந்த்தான்//

  மிகவும் சரியே.

  பதிலளிநீக்கு
 3. விஜயகாந்த் எதிர்கட்சி தலைவர் என்பதை மறந்த வண்ணம் இருக்கிறார், அவரின் பேச்சு செயல் போன்றவை அவரின் பொறுப்பற்ற நிலையை மக்களுக்கு காண்பிக்கிறது. உங்களின் அட்டவணை அருமை தோழரே

  பதிலளிநீக்கு
 4. மிகவும் சரியாக சொல்லி உள்ளீர்கள்... அதுவும் பலம் பலவீனம் - உண்மை...

  tm6

  பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....