ஹி ஹி..அதிகமா பேசினாலும் ஆபத்து...அறவே பேசாம இருந்தாலும் ஆபத்து...அதிகமா பாரின்  டூர் போனாலும் ஆபத்து...மொத்தத்தில் பதவியில்  இருந்தாலே ஆபத்துதான்....இந்த மாதிரி நக்கல்களையும்  நையாண்டிகளையும்  சகித்து கொண்டு  இருக்கனும்ல....
பேசாம இந்த வருடமே  இப்படி ஒரு காலண்டர்  அச்சடித்து கொடுத்தால்  தமிழக  அரசுக்கு  கொஞ்சம் புண்ணியமாவது  கிடைக்கும்....
இவர்களின் அக்கப்போர்களுக்கு  எல்லாம்  கவுண்டர்தான்யா  சரியான  ஆளு....
இதைவிட ஒரு நடிப்பு எங்கேய்யா  இருக்கு?எங்கய்யா  அந்த ஆஸ்கார்  அவார்டு?
மக்களுக்கு கடுப்பேற்றினா  பதிலுக்கு  இப்படிதான் நம்மளால் கடுபேற்ற முடியும்....இந்த நிலைமை  வந்தாலும்  ஆச்சர்யம் ஏதும் இல்லை....பார்க்க நல்லாதானே இருக்கு...
பாருங்கள்  பவர் ஸ்டாரின்  பல்வேறு  பரிணாமங்களை .....கமலே கையேந்தனும்...படங்களுக்கு மட்டும் நன்றி:facebook ல் சராமாரியாக கலாய்க்கும் பக்கங்களான "பெற்றோர் சொன்னால் பெட்ரோலையும் குடிக்கும் சங்கம், மற்றும் tamil punch
dialogues ....
கருத்துக்கள் என்னோடதான்...
| Tweet | 
ok
பதிலளிநீக்குகாலண்டர் ,கவுண்டர் ..மண் ...ஜிம் ஜோக்ஸ் சூப்பர் சார்
பதிலளிநீக்குநன்றி
நீக்குஎல்லாமே நல்லாருக்கு!
பதிலளிநீக்குநன்றி அய்யா
நீக்கு