23 மார்ச் 2012

பயோ டேட்டா :நேரு குடும்ப சொத்து (காங்கிரஸ் )
பெயர் : நேரு குடும்பத்தின் பரம்பரை சொத்து (சுருக்கமாக காங்கிரஸ் )

சமிபத்திய பெயர் :காணாமல் போன கட்சி

கட்சியின் சின்னம் : கை (லஞ்சம் வாங்குவது,ஊழல் செய்வதை குறிப்பதற்காக !)


கட்சியின் கொள்கை :எங்கும் ஊழல், எதிலும் ஊழல்


ராகுல் காந்தி : ஜீரோவான ஹீரோ


பிரியங்கா காந்தி : கட்சியின் அடுத்த துருப்பு சீட்டு


மன்மோகன் சிங் : கட்சியோட தலையாட்டி பொம்மை


சுப்ரமணிய சுவாமி : ஏழரையை கூட்டும் சனியன் சகடை


மாநில காங்கிரஸ் கமிட்டிகள் : உதாவாக்கரைகள்


சாதனை :இந்தியாவை நீண்ட காலம் ஆட்சி செய்

சாதனை : எப்படியோ இந்தியாவை நீண்ட காலம் ஆட்சி செய்தது


வேதனை : இவ்வளவு காலம் ஆட்சி செய்தும் இந்தியா அப்படியே இருப்பது


தங்கபாலு, நாராயணசாமி வகையறாக்கள் : கட்சியின் காமெடி பீஸ்கள்


பிளஸ் : பலமில்லாத எதிர்கட்சிகள்


மைனஸ் :குடைச்சல் கொடுக்கும் கூட்டணி கட்சிகள்சமிபத்திய தலைவலி :அண்ணா ஹசாரே
நீண்ட நாள் தலைவலி :போபர்ஸ் ஊழல்

3 கருத்துகள்:

 1. //வேதனை : இவ்வளவு காலம் ஆட்சி செய்தும் இந்தியா அப்படியே இருப்பது //
  உண்மை.. உண்மை.. அட்சரசுத்தமான உண்மை..


  நட்புடன்
  கவிதை காதலன்

  பதிலளிநீக்கு
 2. நாட்டின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய தடையாகும், நாட்டை கொள்ளையடிக்கும் நவீன வெள்ளையர்களாகவும், தேசப்பற்றை குழிதோண்டி புதைக்கும் கொள்ளை கும்பலாகவும் காங்கிரஸ் இருந்து வருகிறது.
  சுதந்திரத்துக்கு பின் காங்கிரஸ் கட்சியை கலைக்க வேண்டும் என்று காந்தி சொன்னார். ஆனால் கலைக்காமல், அதை பிரைவேட் லிமிட்டெட் கம்பெனியாக மாற்றினார் நேரு. அவரது வாரிசுகள், தொடர்ந்து நிர்வாக இயக்குனர்களாக இருந்து வருகின்றனர். மக்கு பையன் ராகுல் இப்போது நிர்வாக இயக்குனர் பதவிக்கு வருகிறார். ஒன்னும் தெரியாத இந்த முட்டாளிடம் நாடு சிக்கினால்...? சிக்கும் ஏன் என்றால், இந்தியர்கள் என்றாலே முட்டாள்கள் என்றுதானே அர்த்தம்.
  நாம் முட்டாள்களாக இருக்கும் வரை இந்த கொடுமைகளை அனுபவித்துதான் ஆகவேண்டும்.

  பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....