13 நவம்பர் 2012

துப்பாக்கி....விஜய் அரசியலுக்கு வருவது உறுதி!

இந்த படத்திற்கு பிறகு விஜய் அரசியலுக்கு வருவது உறுதி என என் மனதுக்கு படுகிறது...ஏன் என்றால் நாட்டில் உள்ள பிரச்சினைகளை  துப்பாக்கியில் இருந்து சீறி வரும் புல்லட்டை போல பாய்ந்து வந்து தீர்க்கப்போகிறார் என்பதை மனதில் வைத்தே படத்துக்கு துப்பாக்கி என பெயர் வைத்து இருக்கிறார்கள் என நினைக்கிறேன்....

துப்பாக்கி ........................மாற்றானுக்கு மேல்

துப்பாக்கி...........................சகுனிக்கு மேல்

துப்பாக்கி.........................தாண்டவத்துக்கு மேல்ராணுவ வீரரான விஜய் நாட்டிற்கு வரும் பேராபத்தை எப்படி புல்லட்டாக  சீறி சிதறடிக்கிறார் என்பதே இந்த துப்பாக்கி ....

விஜய் வழக்கம்போல ஆடுகிறார்,சண்டைகாட்சிகளில் ஒரே அடியில் 25 பேரை கீழே சாய்க்கிறார் ...ஒரு பாட்டும் பாடி இருக்கிறார்....கொஞ்ச நாட்களாக விட்டு இருந்த நல்ல பழக்கமான பஞ்ச் டயலாக்குகளையும் மீண்டும் இந்த படத்தில் வாயில் எடுத்து இருக்கிறார்.....

இப்படி எல்லாம் விமர்சனம் எழுத வேண்டும் என எண்ணி இருந்தேன்....ஆனால் அதிர்ஷ்டவசமாக நேற்று இரவு மலேசியாவில் துப்பாக்கி ஸ்பெஷல் காட்சி திரையிடப்படாததால்  நானும் தப்பித்தேன்...நீங்களும் தப்பீத்தீர்கள் ....

ஆனால் விடமாட்டேன்....இன்று பார்த்துவிட்டு நாளையே உண்மையான விமர்சனம் எழுதி ஏதோ விஜய்க்கு நம்மால ஆன உதவியை செய்யாமல் விடமாட்டேன்...

விஜய்க்கு இந்த படம் ஹிட் அடிக்குமா இல்லையா என தெரியவில்லை....ஆனால் இந்த பதிவு ஹிட் அடிக்கும் என தோன்றுகிறது....!ஹி ஹி!

தீபாவளி வாழ்த்துக்கள்  நண்பர்களே...6 கருத்துகள்:

  1. ஹிட்டோ ஹிட்...

    தீபாவளி நல்வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  2. நாளைக்கு நீங்க படம் பார்த்துட்டு துப்பாக்கி துப்பார்க்கு துப்பாய'ன்னு துப்ப போவதை நினைத்தால் இப்பவே கண்ண கட்டுது...

    பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....