05 டிசம்பர் 2010

புற்றுநோய் ஆபத்து யாருக்கெல்லாம் அதிகம்....?




பு‌ற்றுநோ‌ய் பர‌ம்பரை ‌ரீ‌தியாக வர‌க்கூடிய நோய் எ‌ன்று கூற‌ப்படு‌கிறது. அ‌தி‌ல்லாம‌ல் பலரும் தன்னுடைய தவறான பழக்க வழக்கத்தால் பு‌ற்றுநோ‌யை வரவழை‌த்து‌க் கொ‌ள்‌கி‌ன்றன‌ர்.




அதிலும் புகை பிடித்தால் புற்றுநோய் வரும் என்று தெரிந்தே செய்கின்றனர் புகை பிடிப்பவர்கள்...
பா‌ன்பரா‌க், புகை‌யிலை போ‌ன்றவ‌ற்றை பயன்படுத்துவதால் மற்றவர்களைவிட 1.1 மடங்கு புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது.....

‌பீடி ‌பிடி‌ப்பவ‌ர்களு‌க்கு ம‌ற்றவ‌ர்களை ‌விட 1.8 மட‌ங்கு பு‌ற்றுநோ‌ய் ஏ‌ற்படு‌ம் ஆப‌த்து உ‌ள்ளது.

‌சிகரெ‌ட் ‌பிடி‌ப்பவ‌ர்களு‌க்கு இர‌ண்டு மட‌ங்கு பு‌ற்றுநோ‌ய் ஏ‌ற்படு‌ம் அபாய‌ம் உ‌ள்ளது.

மது குடி‌ப்போரு‌க்கு பு‌ற்றுநோ‌ய் அபாய‌ம் 1.8 மட‌ங்காக உ‌ள்ளது.

அதே‌ப்போல அ‌திக சூ‌ட்டுட‌ன் டீ குடி‌ப்போரு‌க்கு‌ம் பு‌ற்று நோ‌ய் வரு‌ம் வா‌ய்‌ப்பு உ‌ள்ளது. இது ம‌ற்றவ‌ர்களை ‌விட 4 மட‌ங்கு அ‌திக‌ம் எ‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

3 கருத்துகள்:

  1. //பு‌ற்றுநோ‌ய் பர‌ம்பரை ‌ரீ‌தியாக வர‌க்கூடிய நோய் எ‌ன்று கூற‌ப்படு‌கிறது//
    ?????? :-(
    Good job! wishes! :-)

    பதிலளிநீக்கு
  2. நல்ல பகிர்வு

    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....