22 டிசம்பர் 2010

எனக்கு பிடித்த பத்து பாடல்கள் ( தேங்க்ஸ் டு பாலா)

நண்பர் பாலா அவர்கள் என்னை தொடர் பதிவு எழுத அழைத்து இருக்கிறார்.....அதற்காக எனது நன்றியை தெரிவித்துகொள்கிறேன்.....எனக்கு பிடித்த பத்து பாடல்கள் என்பது தலைப்பு.....அதுவும் கடந்த பத்து வருடங்களில்....

முதலில் அயன் படத்தில் இடம்பெற்ற இந்த பாடல் காதலர்களின் ஹைக்கூ சாங்


அடுத்து வருவதும் சூர்யா படம்தான்...... காதலர்களின் தேசிய கீதம் இந்த பாடல்


பீமா படத்தில் இடம் பெற்ற இந்த பாடல் எவ்வளவு தடவை கேட்டாலும் சலிக்காது....திரிசாவும் பாடலுக்கு கூடுதல் அழகு....


சுட்டும் விழி சுடரே.....இந்த பாடலை விரும்பாதவர்கள் யாரும் இருக்க முடியாது....சூர்யாவும் அசினும் இந்த பாடலில் கொள்ளை அழகு...


துளி துளி பாடல் ...இந்த வருடத்தின் சூப்பர் ஹிட் பாடல்.... கேட்டுகிட்டே இருக்கலாம்..........


திகில் படமான ஈரத்தில் மனதை வருடும் ஒரு காதல் பாடல் இது.....


பானா காத்தாடியில் இடம் பெற்ற இந்த பாடல் கேட்பவர் மனதை கொள்ளை அடிக்கும்......


கிரீடம் படத்தில் வரும் இந்த பாடல் படமாக்கப்பட்ட இடம் அருமை.....திரிசாவும் அஜித்தும் சூப்பர்.......


பாஸ் படத்தில் வரும் இந்த பாடல் மனதை மயக்கும் மெலடி....

என் காதல் சொல்ல .....பாடல் ..சோகமும் உற்சாகமும் ஒன்றாக கலந்த இந்த பாடலும் இசையும் வரிகளும் சூப்பர்..........

எனக்கு பிடித்த பாடல்கள் இது........ சமிபத்தில் வெளிவந்த படங்கள்தான் இது.......இதை தொடருமாறு

நண்பர் பிரபாகரன்


நண்பர் ஸ்பீட் மாஸ்டர்........நண்பர் ஜி......மற்றும் சகோதரி ஆமினா.......ஆகியோரை கேட்டுகொள்கிறேன்....... ( உங்களுக்கு நேரம் கிடைத்தால் நண்பர்களே)


13 கருத்துகள்:

 1. பாடல்களின் அளவை குறைத்தால் நன்றாக இருக்கும் .நீளமாக உள்ளது.. அனைத்தும் அருமையான பாடல்கள்

  பதிலளிநீக்கு
 2. நன்றி பிரசா.....இப்பொதி மாற்றி விட்டேன்..

  பதிலளிநீக்கு
 3. என்னோட favourite விண்ணை தாண்டி வருவாயா படத்தின் பாடல்கள் இடம்பெறாதது எனக்கு ஏமாற்றம்.மத்தபடி செலெக்ஷன் எல்லாம் சூப்பர்

  பதிலளிநீக்கு
 4. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

  பதிலளிநீக்கு
 5. என் அழைப்பை ஏற்று பதிவிட்டமைக்கு மிக்க நன்றி நண்பரே. பாடல்கள் தேர்வு அருமையாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 6. நல்ல தெரிவுப்பாடல்களாக தங்கள் பதிவு அமைந்தது..
  வாழ்த்துக்கள் ஹாஜா மைதீன்.

  Cool Boy கிருத்திகன்
  http://tamilpp.blogspot.com/

  பதிலளிநீக்கு
 7. பாடல்கள் தேர்வு அருமையா இருக்கு.
  மர்மயோகி எங்கேயோ அனுப்ப வேண்டிய சேதியை அட்ரெஸ் மாத்தி இங்குட்டு அணிப்பிட்டார் போல...

  பதிலளிநீக்கு
 8. நல்ல தொகுப்பு ஹாஜா...

  விரைவிலேயே பதிவிடுகிறேன்

  பதிலளிநீக்கு
 9. நான் ஏற்கனவே எனக்குப் பிடித்த பாடல்கள் என்ற தலைப்பில் தொடர்பதிவுழுதி முதல் பாகத்தை வெளியிட்டுவிட்டேன்... இரண்டாவது பாகத்தையும் நாளை வெளியிட்டுவிடுவேன்...

  பதிலளிநீக்கு
 10. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர்களே........ஆனால் ஓட்டுதான் போடவில்லை என்று நினைக்கின்றேன்......

  பதிலளிநீக்கு
 11. பதிவிட்டேன், நேரமிருக்கும் போது பார்க்கவும் சகோ

  http://kuttisuvarkkam.blogspot.com/2010/12/blog-post_27.html

  பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....