23 டிசம்பர் 2010

கேப்டன் டாக்டர் பட்டம் வாங்கியது எப்படி?

கேப்டன் விஜயகாந்த் டாக்டர் விஜயகாந்த் ஆனது பல சர்ச்சைகளை கிளப்பியது........டாக்டர் பட்டம் கொடுத்த அமைப்பை பற்றியும் பலர் கேள்வி எழுப்பினார்கள்...... இங்கு டாக்டரு விஜய்க்கே பட்டம் கொடுக்கும்போது நம்ம கேப்டன் டாக்டர்ஆவதற்கு முழு தகுதி ஆனவர்தான்....
அதற்கு ஆதாராமாக இதை பாருங்கள் ......என்ன இப்ப ஓகே யா.....செல்போன் வெளிச்சத்தில் ஆபரேஷன் பண்ணும் விஜயகாந்த் டாக்டர் பட்டத்துக்கு சரியானவர்தானே........

6 கருத்துகள்:

 1. அவ்வ்வ்வ்!!!எந்தக் காவியத்தில இந்தக் கொடும?

  பதிலளிநீக்கு
 2. டாக்டர் பட்டம் பெற நம்ம கேப்டன தவிர யாருக்கும் அருகதையில்லை அதற்கு இந்த வீடியோ ஒன்றே சாட்சி
  அஹ்ஹ்ஹஹ்ங்க்க்

  பதிலளிநீக்கு
 3. என்ன எழவு ப்பா இது? இந்த கொடுமையெல்லாம் சகிச்சுக்கு இருப்பதுக்காக தமிழனுக்கு யாராவது டாக்டர் பட்டம் கொடுக்கணும் போல...

  பதிலளிநீக்கு
 4. pls post abt RAMKI in Kanamalponavargal.....

  பதிலளிநீக்கு
 5. இந்த காவிய காட்சி இடம்பெற்ற படம் சபரி.....
  நன்றி நண்பர்களே.....

  பதிலளிநீக்கு
 6. 'டாக்டர்' விஜயகாந்த் - பணம் கொடுத்து வாங்கிய பட்டம்?

  http://arulgreen.blogspot.com/2010/12/blog-post_10.html

  பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....