28 டிசம்பர் 2010

கமலை பற்றி ரஜினி பேசிய உணர்வுபூர்வமான காட்சி.....


ரஜினியும் கமலும் நண்பர்கள் என்பது நாம் அறிந்த செய்திதான்.....ஆரம்பத்தில் கமல் ஹீரோவாக நடிக்கும்போது ரஜினி வில்லனாக நடித்த காலம் உண்டு....பின்பு தனி தனியாக நடித்து அவரவர் பாணியில் பெரும் புகழ் அடைந்தனர்....அவர்களின் தூய்மையான நட்பின் அடையாளமாக கமல் சினிமாத்துறைக்கு வந்து ஐம்பது வருடங்கள் ஆனதை தொடர்ந்து சென்ற ஆண்டு நடந்த கமல் ஐம்பது என்ற நிகழ்ச்சியில் ரஜினி பேசிய உணர்வுபூர்வமான காட்சி இது.....4 கருத்துகள்:

  1. அடுத்தவரை புழ்ந்தே புகழின் உச்சத்திட்டுக்கு செல்லும் ரஜினி

    பதிலளிநீக்கு
  2. ரஜினி பேசியது மட்டுமல்ல, அந்தக் கருத்தினை வரைபடமாக வரைந்தும் கொடுத்து இருக்கிறார், கமல் அதனை அவரது அலுவலகத்தில் பெருமிதமாய் மாட்டி வைத்திருப்பதாய்ச் சொல்லியிருக்கிறார்.

    ரசிகர்களுக்குள்தான் பிரிவு..அவர்களுக்குள் இல்லை..எப்போதுதான் இதனை ரசிகர்கள் புரிந்து கொள்வார்களோ?

    பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....