06 டிசம்பர் 2010

கனிமொழி, ராடியா உரையாடல்நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள உரையாடல் இது......இதில் வரும் குரல் கனிமொழியின் குரலா என நீங்கள்தான் உறுதி படுத்தி கொள்ளவேண்டும்.......
அப்படி உண்மையாக இருக்கும்பட்சத்தில் நம் நாட்டின் ஜனநாயகம், அரசியல் வாதிகள் மற்றும் நீரா போன்ற ப்ரோகர்களால் காற்றில் பறக்க விடப்பட்டுள்ளது......

இந்திய நாட்டின் மந்திரிகளை யார் யாரெல்லாம் முடிவு செய்கிறார்கள் என்று பாருங்கள்....!!!!!கருணாநிதி இதற்கும் ஏதாவது பதில் வைத்திருப்பார்......கனிமொழி மட்டுமல்ல ராசாத்தி அம்மாளும் நீராவுடன் உரையாடிய டேப்பும் வெளிவந்து சக்கை போடு போட்டு கொண்டு இருக்கிறது......

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....