13 டிசம்பர் 2010

உடலுக்கு பயன்தரும் கமல் பார்முலா.....

தலைப்பை பார்த்தவுடன் தப்பாநினைக்காதிங்க....சொல்ல வருவது நல்லா விசயம்தானுங்கோ..... முத்தம் என்ற சொல்லே ஒரு கிக்குதான் பலபேருக்கு......அதுவும் இதழ் முத்தம் என்றால் சொல்லவே தேவை இல்லை.....
இதுதான் எல்லாருக்கும் தெரியுமே ..நீ சொல்ல வந்தத சொல்லுடான்னு நீங்க டென்சன் ஆவதற்கு முன்னாடி நான் முத்த மேட்டருக்கு வரேன்....

இதழோடு இதழ் சேர்ந்து முத்தமிடுவது நமக்கு ஆனந்தத்தை மட்டுமல்ல நன்மைகளையும் தருகிறது.....


இதழோடு இதழ் சேர்த்து முத்தமிடும்போது ஆண்,பெண் இருவரது உடலிலும் முப்பது வாட் மின்சாரம் உற்பத்தி ஆகிறது......


பதினைந்து நிமிடம் தொடர்ந்து கொடுக்கும் இதழ் முத்தத்தால் முப்பது கலோரிகள் குறைகிறது......இது அரை மணிநேரம் நடைபயிற்சி செய்தால் குறையும் கலோரியின் அளவுக்கு சமமாகும்......


முத்தம் கொடுக்கும் நேரத்தில் வாயில் ஊரும் உமிழ் நீரில் கூட நோய்கிருமிகளை கொள்ளும் ஆற்றல் இருக்கிறது....இதன் மூலம் பற்களில் உள்ள பாக்டீரியாக்கள் அளிக்கபடுகிறது...

இந்த முத்தம் நமது முகம்,தாடை,கழுத்து,கன்னம் போன்ற இடங்களில் உள்ள தசைகள் திடமாக இருக்க உதவுவதுடன் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகப்படுத்துகிறது......கேட்பதற்கு நல்லாத்தான் இருக்கு......


( இந்த முத்த குறிப்புகள் திருமணம் ஆனவர்களுக்கு மட்டுமே....)


அதனால்தான் கமல் எல்லா படத்திலும் முத்தகாட்சி வைக்கிறாரோ?...

6 கருத்துகள்:

 1. நம்ம உதட்டுக்கு நாம எப்பிடிங்க முத்தம் குடுக்கிறது :-)

  பதிலளிநீக்கு
 2. கண்ணாடிய பார்த்து கொடுக்கலாம்......
  ஹிஹிஹி....

  பதிலளிநீக்கு
 3. ஹாஜா சார் ..ஏன் உங்களுக்கு வேற தலைப்பே கெடைக்கலியா ?

  பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....