31 டிசம்பர் 2010

பதிவுலக நண்பர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள்.....


வலைப்பதிவு நண்பர்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்......
இது ஆங்கில புத்தாண்டு......ஆனால் உலகம் முழுக்க பெரும்பாலான மக்கள் இதை கொண்டாடுகின்றனர்.......சீனாவில் பிப்ரவரி மாதம்தான் அவர்கள் நாட்டு வழக்கப்படி புத்தாண்டு......நம் தமிழ்புத்தாண்டு தையில் வருவது போல...ஆனால் எல்லா நாட்டு யூத்களுக்கும் ஜனவரி ஒன்றுதான் இப்ப புத்தாண்டு.....

போப் பதிமூன்றாம் கிரிகோரி என்பவர்தான் இப்போது நடைமுறையில் இருக்கும் காலண்டரை 1582 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தினார்.....அவரது பெயரிலே ஆங்கில காலண்டர் கிரிகோரியன் காலண்டர் என்று அழைக்கப்படுகிறது.... அதற்க்கு முன்பு ஜூலியஸ் சீசர் அறிமுகபடுத்திய ஜூலியன் காலண்டர் தான் வழக்கத்தில் இருந்தது......அதில் பதினொன்று நிமிடங்கள் அதிகமாக இருந்ததால் கிரிகோரியன் காலண்டர் முறை பின்பற்றபடுகிறது....இன்னும் சில நாடுகள் ஜூலியன் காலண்டர் முறையை பின்பற்றி வருகின்றன......ஓகே....நம்மில் எல்லாரும் புது வருடத்தில் நிறைய இலட்சியங்கள், சபதங்கள் எடுத்து இருப்போம்.....அது எல்லாம் எல்லாருக்கும் நிறைவேற வாழ்த்துக்கள்.....
வெகுநாட்களாக இல்லை இல்லை ரொம்ப வருடங்களாக புத்தாண்டு கொண்டாட்டங்களில் தவறாமல் இடம்பெறும் பாடல் உங்களுக்காக.....


10 கருத்துகள்:

 1. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 2. நன்றி நண்பரே....உங்களுக்கும் இவ்வாண்டு சிறந்ததாக அமைய வாழ்த்துக்கள்......

  பதிலளிநீக்கு
 3. உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ...

  பதிலளிநீக்கு
 4. நன்றி நண்பரே.....உங்களுக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்.....

  பதிலளிநீக்கு
 5. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 6. Wishing You, Family and your followers-a Happy New Year 2011, will bring all Happy,Joy, Health, Wealth and Prosperity.

  With Best Wishes!
  Sai Gokulakrishna

  http://saigokulakrishna.blogspot.com/2010/12/100000.html

  பதிலளிநீக்கு
 7. புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோ

  பதிலளிநீக்கு
 8. பழையதை மறப்போம்
  புதியதை நினைப்போம்

  கோவங்களை துரோப்போம்
  சந்தோசங்களை பகிர்வோம்
  ...
  எதிரியை மன்னிப்போம்
  நண்பனை நேசிப்போம்

  சொன்னதை செய்வோம்
  செய்வதை சொல்வோம்

  தீயதை விட்தெரிவோம்
  நல்லதை தொடர்வோம்

  2010 இற்கு விடை கொடுப்போம்
  2011 இணை வரவேற்போம் ...


  அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
  wish u happy new year to all

  பதிலளிநீக்கு
 9. உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்க

  பதிலளிநீக்கு
 10. வாழ்த்து சொன்ன அனைத்து நண்பர்களுக்கும் நன்றி ...அனைத்து நண்பர்களுக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்......

  பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....