அமெரிக்க அரசு துறைகளுக்கிடையே தகவல்களை பகிர்ந்து கொள்வதில் நிகழ்ந்த குளறுபடிகளே, அரசு ஆவணங்கள் "விக்கிலீக்ஸ்" இணையதளத்திற்கு கிடைக்க காரணமாக அமைந்ததாக செய்தி வெளியாகி உள்ளது.
அமெரிக்க அரசாங்க தகவல்களை, அரசு துறைகளுக்கிடையே பகிர்ந்து கொள்வதற்காக 2006 ஆம் ஆண்டு 'நெட் சென்ட்ரிக் டிப்ளமசி' என்ற இணைய உபகரணம் உருவாக்கப்பட்டது.
நியூயார்க் இரட்டைக் கோபுர தாக்குதலைத் தொடர்ந்து ஏற்பட்ட சில கோளாறுகள் கவனிக்கப்படாமல் போனதால், மேற்கூறிய இணைய உபகரணத்தை பயன்படுத்தும்போது சில குளறுபடிகள் ஏற்பட்டுவிட்டன.
இந்த குளறுபடிதான் அமெரிக்க தூதரக அதிகாரிகள் அரசு தலைமைக்கு அனுப்பிய 2,50,000 க்கும் அதிகமான பக்கங்கள் கொண்ட ஆவணங்கள், "விக்கிலீக்ஸ்" இணைய தளத்திற்கு கிடைக்க காரணமாக அமைந்துவிட்டது என்று அரசு வட்டாரங்களை மேற்கோள் காட்டி ' வாஷிங்டன் போஸ்ட்' பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

எது எப்படியோ அமெரிக்காவின் கோர முகம் வெளி உலகத்துக்கு வந்ததே போதும்.....
Tweet |
//....எது எப்படியோ அமெரிக்காவின் கோர முகம் வெளி உலகத்துக்கு வந்ததே போதும்....////
பதிலளிநீக்குஅது என்ன கோர முகம்? சொல்லப்பொனால் ஈரான், ஸ்ரீலங்கா, இந்தியா போன்ற நாடுகளின் அசிங்கம் தான் சந்தி சிரிக்கிறது. சும்மா எய்ஹற்கெடுத்தாலும் அமெரிக்காவின் மீது சேறு பூசலை தவிர்க்கவும்!
அமெரிக்காவுக்கு எதற்கெடுத்தாலும் வக்காலத்து வாங்கும் கூட்டத்தில் நீங்களும் ஒருவர் போலும்....
பதிலளிநீக்குஈராக்கிலும், ஆப்கானிலும் பொதுமக்களிடம் அமெரிக்க ராணுவம் நடித்ய கொலை வெறியாட்டத்தை கோர முகம் என்று சொல்லாமல் வேற என்னவென்று சொல்ல?
//எது எப்படியோ அமெரிக்காவின் கோர முகம் வெளி உலகத்துக்கு வந்ததே போதும்.....///
பதிலளிநீக்குஅதே தான்..... சபாஷ் சகோ.....
கொடூர ஈன பிறவிகளை பற்றி இத்தனை நாட்களுக்கு பிறகு தெரிந்ததை பற்றி ஒரு பக்கம் வெட்கப்பட்டாலும் இப்போதாவது தெரிந்ததே என சந்தோஷப்படணும்....
//...அமெரிக்காவுக்கு எதற்கெடுத்தாலும் வக்காலத்து வாங்கும் கூட்டத்தில் நீங்களும் ஒருவர் போலும்....
பதிலளிநீக்குஈராக்கிலும், ஆப்கானிலும் பொதுமக்களிடம் அமெரிக்க ராணுவம் நடித்ய கொலை வெறியாட்டத்தை கோர முகம் என்று சொல்லாமல் வேற என்னவென்று ...//
அமெரிக்காவை எதற்கெடுத்தாலும் வையும் கூட்டமான மத்திய கிழக்கு நாடுகள் (சவூதி-புனித நிலம்!) , குவைத், ஜோடான் போன்ற நாடுகள் இன்னொரு வையும் நாடான ஈரானின் தலையை (அணி ஆயுதம்) வெட்டச் சொல்லி அமெரிக்காவின் காலடியி கிடந்தது வெளிவந்ததே. அறியவில்லையா?
//...கொடூர ஈன பிறவிகளை பற்றி இத்தனை நாட்களுக்கு பிறகு தெரிந்ததை பற்றி ஒரு பக்கம் வெட்கப்பட்டாலும் இப்போதாவது தெரிந்ததே என சந்தோஷப்படணும்...//
பதிலளிநீக்குஅதாங்க! ஈரானுக்கு அடிபோடச்சொல்லிவிட்டு அமெரிக்காவை வையும் கோஷ்டிகளை இப்பொதாவது அடையாலம் கண்டு கொண்டோமில்லையா?
இன்றைய விக்கிலீக்ஸ் செய்தி படித்தீர்களா? அஹமடினஜாத் (இரானிய அதிபர்) தனது ராணுவ அதிகாரியிடம் கன்னத்தில் அறை வாங்கிய கதை!