27 ஜனவரி 2011

பயோ டேட்டா : ராமதாஸ்


பெயர்: மருத்துவர் ராமதாஸ்


தொழில்:அரசியல் வியாபாரி


பிடித்த விளையாட்டு: அந்தர் பல்ட்டி


பிடித்த நிறம்: பச்சோந்தியின் நிறம்


பிடித்த வார்த்தை: மத்திய மந்திரி அன்புமணி


பொழுதுபோக்கு: கூட்டணி விட்டு கூட்டணி மாறி ஓடிபிடித்து விளையாடுவது


சாதனை: சாலைகளில் மரம் வெட்டி போட்டு போட்டு கட்சியை வளர்த்தது


வேதனை: அன்புமணி ராஜ்ய சபா எம் பி ஆகாதது


சோதனை: இதுவரை யாரும் கூட்டணிக்கு அழைக்காமல் காமெடி பீஸ் ஆக்கியது


கருணாநிதி: நம்பவைத்து கழுத்தை அறுத்தவர்


ஜெயலலிதா: நம்பினாலும் நம்பாவிட்டாலும் கழுத்தை அறுப்பவர்


அன்புமணி: இலவச கோட்டாவில் ( அதாங்க ராஜ்ய சபா) எம் பி ஆவதற்காகவே பிறந்தவர்


காடுவெட்டி குரு : கருணாநிதியை திட்டுவதற்காகவே கட்சியில் இருப்பவர்


தி மு : குடும்பத்துக்காக நடத்தப்படும் கட்சி


பா : பாசமுள்ள மகனுக்காக (அன்புமணி ) நடத்தப்படும் கட்சி


நடிகர்கள்: அரசியலுக்கு வரக்கூடாதவர்கள்


லட்சியம்: ஜாதியின் பெயரால் அரசியல் நடத்தி ஆட்சியில் அமருவது...

34 கருத்துகள்:

 1. பேருக்கு ஏத்த மாதிரி ரொம்ப அதிரடியாத்தான் எழுதி இருக்கீங்க!

  பதிலளிநீக்கு
 2. ----------------
  >பொழுதுபோக்கு: கூட்டணி விட்டு கூட்டணி மாறி >ஓடிபிடித்து விளையாடுவது
  ------------------

  என்னத்த சொல்ல?! சிரிச்சி சிரிச்சி வயிறு புண்ணாகி விட்டது.

  பதிலளிநீக்கு
 3. ஒவ்வொரு விஷயமும் அதிரடி..

  பதிலளிநீக்கு
 4. hahahahahahah

  பா ம க : பாசமுள்ள மகனுக்காக (அன்புமணி ) நடத்தப்படும் கட்சி

  பதிலளிநீக்கு
 5. கலையெடுக்க படவேண்டியவரகள்..
  இன்னும் கொஞ்சம் நாட்களுக்குள் செஞ்சுரி அடிச்சுடுவார் போலிருக்கே

  பதிலளிநீக்கு
 6. ஒவ்வொரு பயோடேட்டா அதிரடி..

  பதிலளிநீக்கு
 7. அதிரடி ஹாஜா நிஜமாலுமே அதிரடிதான்.

  பதிலளிநீக்கு
 8. பா ம க பத்தின கமெண்ட் செம, ரொம்ப நல்லா இருக்குங்க ...

  பதிலளிநீக்கு
 9. #மாத்தி யோசி சொன்னது…

  பேருக்கு ஏத்த மாதிரி ரொம்ப அதிரடியாத்தான் எழுதி இருக்கீங்க!#

  நன்றி நண்பரே....

  பதிலளிநீக்கு
 10. #ஞாஞளஙலாழன் சொன்னது…

  ----------------
  >பொழுதுபோக்கு: கூட்டணி விட்டு கூட்டணி மாறி >ஓடிபிடித்து விளையாடுவது
  ------------------

  என்னத்த சொல்ல?! சிரிச்சி சிரிச்சி வயிறு புண்ணாகி விட்டது.#

  நாமெல்லாம் சிரிப்பதற்கு தானே இவரெல்லாம் கட்சி நடத்துறாரு....அவர் வளமாக இருக்குறது வேற விஷயம்

  பதிலளிநீக்கு
 11. #பாரத்... பாரதி... சொன்னது…

  ஒவ்வொரு விஷயமும் அதிரடி..#

  நன்றி பாரத் பாரதி

  பதிலளிநீக்கு
 12. #அன்புடன் மலிக்கா சொன்னது…

  அதிரடி ஹாஜா நிஜமாலுமே அதிரடிதான்.#

  நன்றி நண்பரே...

  பதிலளிநீக்கு
 13. #இரவு வானம் சொன்னது…

  பா ம க பத்தின கமெண்ட் செம, ரொம்ப நல்லா இருக்குங்க ...#

  ஹி ஹி ...பயபுள்ளைக அப்படிதானே கட்சி நடத்துறானுங்க

  பதிலளிநீக்கு
 14. அருமையா எழுதியிருக்கீங்க... வாழ்த்துக்கள்... இதுக்கும் எவன் மைனஸ் ஓட்டு போட்டது...

  பதிலளிநீக்கு
 15. ஐயோ ஐயோ கொட்டுறாங்களே தலைல கொட்டுறாங்களே!

  - இப்படிக்கு லாடு லபக்கு தாஸு!

  பதிலளிநீக்கு
 16. #Philosophy Prabhakaran சொன்னது…

  அருமையா எழுதியிருக்கீங்க... வாழ்த்துக்கள்... இதுக்கும் எவன் மைனஸ் ஓட்டு போட்டது...#

  நன்றி...நண்பா...அந்த ஆளு யாருன்னு தேடிக்கிட்டு இருக்கேன்....

  பதிலளிநீக்கு
 17. Mr Haja ...

  Did you know the History of PMK and Dr. Rommdoss ? Atleast you every vote for any election so for ?

  The people like you guys can talk and write like this kind of wast thinks only..

  Dr.Rommdoss is 100% better then current political person which you guys said like Thalapathi, Camptan, Thalivar, Amma...

  பதிலளிநீக்கு
 18. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

  பதிலளிநீக்கு
 19. mr.balaji..i know everything about ramadoss...ramadoss like you guys can talk,write and support his guilty and cheap politics

  பதிலளிநீக்கு
 20. hlo ramayan manikannan...do you know how to speak to others?stupid fellow....you r a cheap guy....mind ur word and mind ur business..ok

  பதிலளிநீக்கு
 21. இவர்கள் தொடர்ந்து கூட்டணியை மாற்றுவதை மட்டும் இவ்வளவு இழிவாக பேசும் நீங்கள், இவர்கள் மதுவுக்கும்,புகியிலைக்கும் கட்டண கல்விக்கும் எதிராக குரல் கொடுக்கும் பொழுது நீங்கள் இவர்களுக்கு அதரவாக குரல் கொடுத்திர்கள?

  பதிலளிநீக்கு
 22. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

  பதிலளிநீக்கு
 23. இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.

  பதிலளிநீக்கு
 24. ராமதாசு இந்த தேர்தல்ல எப்படி மண்ண கவ்வப்போறாரோ

  பதிலளிநீக்கு
 25. இவரது கட்சியில் எத்தனை பேர் மது அருந்தாமல், சினிமாவிற்கு போகாமல் இருக்கிறாக்கள் என்பதை மட்டும் சொல்லவும்

  V.K. MARIAPPAN, PONDICHERRY

  பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....