15 ஜனவரி 2011

நோ‌ய் எ‌தி‌ர்‌ப்பு மருந்தால் ஏற்படும் தீமைகள்...


வலைப்பதிவு நண்பர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு(!!) மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்...இது தமிழர் திருநாள்....தமிழர்கள் எல்லாருக்கும் பொதுவான நாள்.....இந்த தமிழர் திருநாளில் இருந்தாவது ஈழ தமிழர்களுக்கு விடிவு காலம் பிறக்க வேண்டும்...


நண்பர் பாலா ( பாலாவின் பக்கங்கள்) என்னை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளார்....அவருக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.....இது மாதிரி சக பதிவர்களை அதுவும் புதிய பதிவர்களை அறிமுகப்படுத்துவது மிக பெரிய விஷயம்.....


வலைப்பதிவு நட்பு என்பது பள்ளி நட்பு அல்ல....கல்லூரி கால நட்பு அல்ல.....இது எல்லாத்தையும் விட ஒருவரின் எழுத்தால் ,கருத்தால் உருவாகும் நட்பு.....புதுவித நட்பு....



ஓகே ..ஒரு மருத்துவ குறிப்பை பார்ப்போம்.....

ஆ‌ன்டி பயாடி‌க் என‌ப்படு‌ம் நோ‌ய் எ‌தி‌ர்‌ப்பு ச‌க்‌தி மரு‌ந்துகளா‌ல், உட‌லி‌ல் உ‌ள்ள நோ‌ய் எ‌தி‌ர்‌ப்பு ச‌க்‌தி பா‌தி‌க்க‌ப்படுவது ந‌ம்‌மி‌ல் பலரு‌க்கு‌ம் தெ‌ரியாது.

ஒரு செ‌ய‌‌ற்கையான ‌நிக‌‌ழ்‌வினா‌ல், உட‌லி‌ல் இய‌ற்கையாக உ‌ள்ள நோ‌ய் எ‌தி‌ர்‌ப்பு ச‌க்‌தி கு‌ன்று‌கிறது.

மேலு‌ம், ஆண்டி பயாடிக் மாத்திரையை அடிக்கடி சாப்பிடுவதால் உ‌ட‌லி‌ன் ஜீரண உறுப்பு அரிக்கப்படுகிறது. இதனால் உங்களுடைய உடம்பிலுள்ள `பி காம்ப்ளக்ஸ்' குறையும்.

வாய் து‌ர்நாற்றம், தொண்டையில் அல்சர், நாக்கு வறண்டு இருத்தல் போன்ற பிரச்சினைகளும் நோ‌ய் எ‌தி‌ர்‌ப்பு ச‌க்‌தி மரு‌ந்துகளை சா‌ப்‌பிடுபவ‌ர்களு‌க்கு ஏற்படு‌கிறது.

சிலரு‌க்கு நோ‌ய் எ‌தி‌ர்‌ப்பு ச‌க்‌தி மரு‌ந்துகளை சா‌ப்‌பி‌ட்டது‌ம், உடலா‌ல் அதனை‌த் தா‌‌ங்‌கி‌க் கொ‌ள்ள இயலாத போது உட‌ல் நடு‌க்க‌ம் ஏ‌ற்படு‌கிறது.

மேலு‌ம், உட‌லி‌ல் நோ‌ய் எ‌தி‌ர்‌ப்பு ச‌க்‌தி எ‌ன்பதே இ‌ல்லாமலே‌ப் போ‌ய் ‌விடு‌ம் ஆப‌த்து‌ம் உ‌‌ள்ளது.

எனவே நண்பர்களே தொட்டதுக்கு எல்லாம் இம்மாதிரி மருந்துகளை சாப்பிடாமல் முடிந்தவரை தவிர்த்துகொள்ளுங்கள்...

நான் படித்த மருத்துவ குறிப்பை பகிர்ந்துள்ளேன்...

4 கருத்துகள்:

  1. நல்ல விழிப்புணர்வு பதிவு ஹாஜா

    பதிலளிநீக்கு
  2. நன்றி நண்பரே ஒரு பயனுள்ள தகவல் தந்திருக்கிறீர்கள் . இந்தப் பதிவு அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்ப்படுத்தும் வகையில் அமையும் . பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  3. நன்றி நண்பரே ஒரு பயனுள்ள தகவல் தந்திருக்கிறீர்கள் . இந்தப் பதிவு அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்ப்படுத்தும் வகையில் அமையும் . பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....