02 ஜனவரி 2011

தம் அடித்தால் புத்தி குறையும்.....


சிகரெ‌ட் ‌பிடி‌‌த்தா‌ல் பு‌ற்று நோ‌ய் வரு‌ம், உட‌ல் ‌நிலை பா‌தி‌க்கு‌ம் எ‌ன்பது எ‌ல்லோரு‌ம் அ‌றி‌ந்ததே. ஆனா‌ல், ‌சி‌கரெ‌ட்டினா‌ல் ஏ‌ற்படு‌ம் ‌பிர‌ச்‌சினைக‌ள் பல. அவ‌ற்‌றி‌ல் த‌ற்போது தெ‌ரிய வ‌ந்து‌ள்ள தகவ‌ல் எ‌ன்னவெ‌ன்றா‌ல், தொட‌ர்‌ந்து ‌சிகரெ‌ட் ‌பிடி‌ப்பவ‌ர்களு‌க்கு பு‌த்‌தி மழு‌ங்கு‌கிறது எ‌ன்பதுதா‌ன்.

அதாவது, புத்‌தி‌க் கூ‌ர்மை குறையு‌ம் எ‌‌ன்று இ‌ஸ்ரே‌லி‌ல் உ‌ள்ள டெ‌ல் அ‌வி‌‌வ் ப‌ல்கலை‌க்கழக‌த்‌தி‌ன் மா‌ர்‌க் வெ‌ய்ஸ‌ர் தலைமை‌யிலான குழு‌‌வின‌ர் நட‌த்‌திய ஆ‌ய்‌வி‌ல் க‌ண்ட‌றிய‌ப்ப‌ட்டு‌ள்ளது.

‌சிகரெ‌ட் ‌பிடி‌ப்பவ‌ர்களு‌க்கு‌ம், அவ‌ர்க‌ளி‌ன் பு‌த்‌தி கூ‌ர்மை‌க்கு‌ம் உ‌ள்ள தொட‌ர்பு கு‌றி‌த்து இ‌ந்த குழு‌வின‌ர் ஒரு ஆ‌ய்‌வினை மே‌ற்கொ‌ண்டன‌ர். இ‌‌ஸ்ரே‌ல் ராணுவ‌த்‌தி‌ல் உ‌ள்ள 18 முத‌ல் 21 வயது‌க்கு‌ட்ப‌ட்ட இளைஞ‌ர்க‌ள் ஆ‌ய்வு‌க்கு உ‌ட்படு‌த்த‌ப்ப‌ட்டன‌ர். இ‌ந்த ஆ‌ய்‌வி‌ல், ‌சிகரெ‌ட் ‌பிடி‌ப்பவ‌ர்களை‌க் கா‌ட்டிலு‌ம், ‌சிகரெ‌ட் ‌பிடி‌க்காத ஊ‌ழிய‌ர்க‌ள் பு‌த்‌தி‌க் கூ‌ர்மையுட‌ன் இரு‌ப்பது ஆ‌ய்‌வி‌ல் தெ‌ரிய வ‌ந்தது.

புகை ‌பிடி‌க்காதவ‌‌ர்க‌ளி‌ன் சராச‌ரி பு‌த்‌தி‌க் கூ‌ர்மை பு‌ள்‌ளி 101 ஆக உ‌ள்ள ‌நிலை‌யி‌ல், புகை ‌பிடி‌ப்பவ‌ர்க‌ளி‌ன் பு‌த்‌தி‌க் கூ‌ர்மை 94 ஆக உ‌ள்ளது. இவ‌ர்களு‌க்கு‌ள் சுமா‌ர் 7 ‌பு‌ள்‌ளிக‌ள் ‌வி‌த்‌தியாச‌ம் காண‌ப்படு‌கிறது.

மேலு‌ம், ஒரு நாளை‌க்கு ஒரு பா‌க்கெ‌ட்டு‌க்கு மே‌ல் ‌சிகரெ‌ட்டி ஊ‌தி‌த் த‌ள்ளுபவ‌ர்களு‌க்கு பு‌த்‌தி‌க் கூ‌ர்மை‌யி‌ன் அளவு 90 பு‌ள்‌ளிகளாக உ‌ள்ளது. ஆரோ‌க்‌கியமான ம‌ற்று‌ம் ச‌ரியான ‌மன‌நிலை‌யி‌ல் உ‌ள்ளவ‌ர்க‌ளி‌ன் பு‌த்‌தி‌க் கூ‌ர்மை 84 முத‌ல் 116 பு‌ள்‌ளிக‌ள் வரை காண‌ப்படு‌கி‌ன்றன.


சிலபேரு சிக்கலான பிரச்சனைகளில் ஒரு தம் அடித்தால் நல்லா யோசனை ,ரிலாக்ஸ் கிடைக்கும் என்று எந்த லாஜிக்கும் இல்லாமல் தாம் தம் அடிப்பதை நியாயபடுத்தி வருகின்றனர்.....எருமைமாட்டுக்கும் ஏரோ பிலேனுக்கும் முடிச்சு போடுவது போல...ஹி ஹி ....என்ன கொடுமை இது.....

த‌ற்போது மா‌றி வரு‌ம் இளைய சமுதாய‌ம், நாக‌ரீக‌ம் என‌க் கரு‌தி ‌தீய வ‌ழிக‌ளி‌ல் செ‌ன்று ‌விடு‌கி‌றது. ம‌ற்றவ‌ர்களை‌ப் பா‌ர்‌த்து‌ம், ந‌ண்ப‌ர்களுடனு‌ம் சே‌ர்‌ந்து புகை‌ப்‌பிடி‌ப்பது எ‌ன்பது அ‌திக‌ரி‌த்து வரு‌கிறது. ‌

எனவே, சுவ‌ர் இரு‌ந்தா‌ல்தா‌ன் ‌சி‌த்‌திர‌ம் வரைய முடியு‌ம் எ‌ன்ற பழமொ‌ழியை ‌நினை‌வி‌ல் கொ‌ண்டு, நமது உட‌ல் ஆரோ‌க்‌கியமாக இரு‌ந்தா‌ல்தா‌ன் சாதனைக‌ள் பு‌ரி‌‌ந்து வரலா‌ற்‌றி‌ல் இட‌ம்பெற முடியு‌ம். இ‌ல்லையே‌ல் நோயா‌ளிக‌ள் ப‌ட்டிய‌லி‌ல் ம‌ட்டுமே இட‌ம் ‌கிடை‌க்கு‌ம் எ‌ன்பதை ‌நினை‌வி‌ல் வை‌க்கவு‌ம்.

8 கருத்துகள்:

  1. உங்களை தொடர்பதிவுக்கு அழைத்துள்ளேன்!!!

    http://kuttisuvarkkam.blogspot.com/2011/01/2010.html

    பதிலளிநீக்கு
  2. அதனால் சிகரெட் குடிப்பதை நிறுத்துங்கள் காஜா!
    எப்பூடி ?

    பதிலளிநீக்கு
  3. NKS.ஹாஜா மைதீன் அவர்களுக்கு ரோஜாப்பூந்தோட்டத்தின் சார்பில் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  4. புதுப்பொலிவுடன் மீண்டு(ம்) வந்திருக்கிறேன்... நம்ம கடைப்பக்கம் வந்து பார்த்து கருத்து கூறவும்...

    http://www.philosophyprabhakaran.blogspot.com/

    பதிலளிநீக்கு
  5. இந்தப் பதிவு அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்ப்படுத்தும் வகையில் அமையும் . பகிர்வுக்கு நன்றி
    பதிவுலக நண்பர்களே..
    அருமையான பதிவு பிடித்திருந்தால் அவசியம் ஒட்டு போடவும் அதனால் கருத்துக்கள் பரவுகின்ற வாய்ப்பு கிடைக்கபெறும்.
    நான் ஓட்டு போட்டுட்டேன்.. நீங்க போட்டீங்களா?
    http://sakthistudycentre.blogspot.com

    பதிலளிநீக்கு
  6. உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர்களே....

    பதிலளிநீக்கு
  7. நல்ல பதிவு சகோ....

    புத்தி இல்லாததால தான் சொன்னாலும் கேக்க மாட்டேங்குறாங்களோ....????

    பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....